Yarl Forum
ஒரு ஜோக் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: ஒரு ஜோக் (/showthread.php?tid=1606)

Pages: 1 2


ஒரு ஜோக் - matharasi - 01-05-2006

ரோனால்ட் ரீகன் இந்தியா வந்த பொழுது அவரை விமான நிலயத்தில் ராஜிவ் காந்தி சென்று வரவேற்றார்.
பிறகு இருவரும் காரில் வரும் போது அங்கங்கை பல போ் சாலை ஓரத்தில் சிறு நீர் கழிப்பதை பாரத்துக்கொண்டு வந்தார்.

பிறகு முகம் சுளித்தவாறு ராஜிவிடம் ...இப்படித்தான் இந்தியர்கள் செய்வார்களா......என்று கேட்டார். ராஜிவுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது பல இடங்களில் toileT கட்டி வைத்திருக்கிறோம். மக்கள் உபயோகபடுத்தமறுக்கிறார்கள் பழக்கமாகி விட்டது . அதை மாற்ற சிறிது காலம் பிடிக்கும் என்றார்

பிறகு ராஜிவ் அமெரிக்கா சென்ற போது ரீகனும் ராஜிவும் வாசிங்டன் நகரில் காரில் வீதியில் சென்ற பொழுது ராஜிவ் சாலையில் ஒருவன் சிறுநீர் கழிப்பதை திருப்திப்பட்டு அதை ரீகனிடம் காண்பித்தார்.

ரீகன் கோபப்பட்டு ரகசிய போலிஸைக்கூப்பிட்டு அந்தஆளை கைது செய்யும்படி கூறினார்...சிறிது நேரம் சென்று அந்த ரகசிய போலிஸ் அவரிடம் திரும்பி வந்து ,,,,,,,,, அவனை கைது செய்ய மூடியவில்லை,,,,,,,,,,
என்று கூறினான்...ரீகன் கோபமாக,,,,, ஏன் முடியவில்லை,,,,, என்று கேட்டார்.

அந்த ரகசிய போலிஸ் ,,,,,,ஆசிய நாட்டு ராஜ தந்திரி ...என்றான்


- rajathiraja - 01-05-2006

நீ முதலில் உன்னை திருத்திக்கொள் சமுதாயம் தானாகத்திருந்தும்


- Danklas - 01-05-2006

ஐயோ ஐயோ..<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- rajathiraja - 01-05-2006

இதை எழுத்யது இந்தியர்தான் என எல்லாருக்கும் தெரியும்


- Danklas - 01-05-2006

<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->இதை எழுத்யது இந்தியர்தான் என எல்லாருக்கும் தெரியும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதெப்படியப்பா? இந்தியர்களுக்கு தங்களின் இந்திய தூதுவர்கள் மீது அவ்வளவு பாசமா? என்னதான் இருந்தாலும் இப்படியெல்லாம் ஒரு இந்தியத்தூத்துவரை அவமானப்படுத்தகூடாது,,,, Cry Cry


- Thala - 01-05-2006

<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->இதை எழுத்யது இந்தியர்தான் என எல்லாருக்கும் தெரியும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதை மாற்றச் சொல்லி வேண்டுமானால் கோரலாம். மட்டுறுதினருக்கு மடல் போடுங்கள்...

மதராசி அதில் வரும் நாட்டின் பெயரை முடிந்தால் இலங்கை எண்டும் ஜனாதிபதி ஜே ஆர் எண்டும் மாற்றுங்கள்....


Re: றோவை சேர்ந்தவர் - Danklas - 01-05-2006

<b>தல உங்க ஆசையை நான் நிறைவேற்றி வைக்கிறனப்பா,,, </b>

ரோனால்ட் ரீகன் இலங்கை வந்த பொழுது அவரை விமான நிலயத்தில் ஜே.ஆர் ஜெயவர்த்தன சென்று வரவேற்றார்.
பிறகு இருவரும் காரில் வரும் போது அங்கங்கை பல போ் சாலை ஓரத்தில் சிறு நீர் கழிப்பதை பாரத்துக்கொண்டு வந்தார்.

பிறகு முகம் சுளித்தவாறு ஜே.ஆர் இடம் ...இப்படித்தான் இலங்கையர்கள் செய்வார்களா......என்று கேட்டார். ஜே.ஆர் க்கு தர்ம சங்கடமாகிவிட்டது பல இடங்களில் toileT கட்டி வைத்திருக்கிறோம். மக்கள் உபயோகபடுத்தமறுக்கிறார்கள் பழக்கமாகி விட்டது . அதை மாற்ற சிறிது காலம் பிடிக்கும் என்றார்

பிறகு ஜே.ஆர் அமெரிக்கா சென்ற போது ரீகனும் ஜே.ஆரும் வாசிங்டன் நகரில் காரில் வீதியில் சென்ற பொழுது ஜே.ஆர் சாலையில் ஒருவன் சிறுநீர் கழிப்பதை திருப்திப்பட்டு அதை ரீகனிடம் காண்பித்தார்.

ரீகன் கோபப்பட்டு ரகசிய போலிஸைக்கூப்பிட்டு அந்தஆளை கைது செய்யும்படி கூறினார்...சிறிது நேரம் சென்று அந்த ரகசிய போலிஸ் அவரிடம் திரும்பி வந்து ,,,,,,,,, அவனை கைது செய்ய மூடியவில்லை,,,,,,,,,,
என்று கூறினான்...ரீகன் கோபமாக,,,,, ஏன் முடியவில்லை,,,,, என்று கேட்டார்.

அந்த ரகசிய போலிஸ் ,,,,,,அவர் இலங்கை தூதுவர் ...என்றான்


- rajathiraja - 01-05-2006

நன்றி தலை , இதை மாற்ற சொல்லி நான் தனி மடல் அனுபுகிரேன்.

அதெப்படியப்பா? இந்தியர்களுக்கு தங்களின் இந்திய தூதுவர்கள் மீது அவ்வளவு பாசமா? என்னதான் இருந்தாலும் இப்படியெல்லாம் ஒரு இந்தியத்தூத்துவரை அவமானப்படுத்தகூடாது

சில வெளி நாட்டில் இருக்கும் இந்தியர்கள் தான் பெரிதாக சாதிதிது விட்டோம் என்று நினைத்து தன் தலையில் மன்னை வாறி
போட்டு கொள்வர்.


- Thala - 01-05-2006

நண்றி டண் இது பொருத்தாமாகவும் இருக்கு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Birundan - 01-05-2006

இது உண்மைசம்பவம் அல்ல, ஒரு கற்பனைதான், சர்தாஜிகள் தம்மை பற்றி வரும் நகைச்சுவைகளை, நகைச்சுவையாக ஏற்று கொள்வார்கள். நாமக்குத்தான் உடனே கோவம் வந்து விடுகிறது. நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. :wink:


- rajathiraja - 01-05-2006

இல்லை தலைவர்களை இவாறு சொல்லும் போது சில் நேரம் மன கசப்பு. எனினும் நண்றி டண்


- Luckyluke - 01-05-2006

இலங்கைத் தமிழ் நண்பர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... உங்களுக்கு வேண்டுமானால் ராஜீவ் கெட்டவராக இருக்கலாம்.... எங்களுக்கு அப்படி அல்ல... அவரை நாங்கள் நவபாரதச் சிற்பி என்றே அழைக்கிறோம்... இந்தியாவுக்கு தொழில் நுட்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க இடம் கிடைக்க அவர் காரணமாக இருந்திருக்கிறார்... இது போன்ற நையாண்டிகள் எங்கள் மனதை சங்கடப்படுத்துகிறது... மட்டுறுத்துனர்கள் இதை நீக்குவார்கள் என்றே நினைக்கிறேன்....


- Thala - 01-05-2006

<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->இல்லை தலைவர்களை இவாறு சொல்லும் போது சில் நேரம் மன கசப்பு. எனினும் நண்றி டண்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பிடிக்கவில்லை எண்டால் சொல்லுங்கள் மாற்றி விடலாம்... மாற்ற முடியாதது எண்று தமிழனால் எதுவுமே இல்லை.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- rajathiraja - 01-05-2006

அதோடு ராஜீவ் தமிழ் நாட்டு மக்களுக்கு மிகவும் பிடித்த தலைவர் ஆவார். இலங்கைத் தமிழ் நண்பர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் உங்கலுக்கு விரோதி, எங்களுக்கு பிடித்த தலைவர். ஆத்தலால் ராஜிவ் பற்றி பேசி நம்க்குள் பகமை வள்ர்க்க வேண்டாம்.


- Thala - 01-05-2006

<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->இலங்கைத் தமிழ் நண்பர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... உங்களுக்கு வேண்டுமானால் ராஜீவ் கெட்டவராக இருக்கலாம்.... எங்களுக்கு அப்படி அல்ல... அவரை நாங்கள் நவபாரதச் சிற்பி என்றே அழைக்கிறோம்... இந்தியாவுக்கு தொழில் நுட்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க இடம் கிடைக்க அவர் காரணமாக இருந்திருக்கிறார்... இது போன்ற நையாண்டிகள் எங்கள் மனதை சங்கடப்படுத்துகிறது... மட்டுறுத்துனர்கள் இதை நீக்குவார்கள் என்றே நினைக்கிறேன்....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதற்கு எல்லாம் அடி போட்டவர் அன்னை இந்திராவுக்கு எப்போதும் நல்ல மதிப்பு இருக்கிறது. ஈழத்தில்(எனக்கு தெரிய கிளிநொச்சியில்) சில இடங்களின் பேர் கூட இந்திரா நகர் எண்டு உள்ளது... அவரின் இளப்பின் போது அழாத ஈழத்தவன் இல்லை எண்டு சொல்லலாம்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Luckyluke - 01-05-2006

ராஜீவ் புகழ் பாடுவதாக தயவு செய்து நினைக்க வேண்டாம்... இந்தியாவில் ஐயாயிரம் கிராமங்களுக்கு பயணிந்த ஒரே தலைவர் அவர் ஒருவர் மட்டும்தான்.... மக்களோடு நண்பனாக பழகியவர்.... எனக்கு காங்கிரஸ் என்றால் அவ்வளவாக பிடிக்காது... ஆனாலும் ராஜீவை சில காரணங்களுக்காக பிடிக்கும்.... மறைந்த தலைவர் ஒருவரை இவ்வாறு விமர்சிப்பது நம் களத்துக்கு பெருமை சேர்க்கும் செயலா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்....


- Thala - 01-05-2006

<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->அதோடு ராஜீவ் தமிழ் நாட்டு மக்களுக்கு மிகவும் பிடித்த தலைவர் ஆவார். இலங்கைத் தமிழ் நண்பர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் உங்கலுக்கு விரோதி, எங்களுக்கு பிடித்த தலைவர். ஆத்தலால் ராஜிவ் பற்றி பேசி நமக்குள் பகமை வளர்க்க வேண்டாம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சரி உங்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்.. நண்றி.


- vasanthan - 01-05-2006

இவங்கட மானத்தை கொஞ்ச நாள் தென்கச்சி கோ சுவாமி நாதன் வேண்டினார்,(இன்று ஒரு தகவலில்) இப்ப திண்டுக்கல் லியோனி வேண்டுறார் இவங்க சொன்னதை விடவா நாம் சொல்லப்போறம். :wink: :?: :!:


- rajathiraja - 01-05-2006

சரி உங்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்.. நண்றி.

நன்றி!! தலை.


- matharasi - 01-05-2006

<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->இலங்கைத் தமிழ் நண்பர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்... உங்களுக்கு வேண்டுமானால் ராஜீவ் கெட்டவராக இருக்கலாம்.... எங்களுக்கு அப்படி அல்ல... அவரை நாங்கள் நவபாரதச் சிற்பி என்றே அழைக்கிறோம்... இந்தியாவுக்கு தொழில் நுட்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க இடம் கிடைக்க அவர் காரணமாக இருந்திருக்கிறார்... இது போன்ற நையாண்டிகள் எங்கள் மனதை சங்கடப்படுத்துகிறது... மட்டுறுத்துனர்கள் இதை நீக்குவார்கள் என்றே நினைக்கிறேன்....<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன மச்சி ..பெரிசா பீத்திக்கிறாய்....இந்திய பத்திரிக்கையிலை எழுதாததை ...புதுசா என்ன ....சொல்லியிருக்கு... ஏனு யாழிலை எழுதினா மட்டும் கோபம் பூத்திக்கொண்டு வருது.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->