Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
வாழ்த்துக்களும் கருத்துக்களும் சொன்ன சுட்டி (நிலா) மேகநாதன் குருவிகள் இளைஞன் கீதா அகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஒரு குடும்பத்தை வழி நடத்துவதில் பிள்ளைகளை வளர்ப்பதில் அப்பாவிற்கும் பெரும்பங்கு இருந்தாலும் அவரை பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. அம்மா இல்லாத நிலையில் எப்படி அப்பா தாயாகவும் தந்தையாகவும் வழிநடத்தினார் என்பதை உணர்ச்சி பூர்வமாக சொல்லியிருக்கிறீங்க, உண்மை கவிதை என்பதால் உடன் மனதை தொடுகின்றது சோகமும் புரிகின்றது.
தொடர்ந்து உங்கள் கவிதைகளை யாழில் எதிர்பார்க்கின்றேன். கள உறுப்பினர்கள் பலரும் தற்போது கதை, கவிதை எழுத ஆரம்பித்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
<!--QuoteBegin-RaMa+-->QUOTE(RaMa)<!--QuoteEBegin-->ஆயிரம் கனவுகளுடன் நம்மை வளர்த்தீர்கள் அப்பா
கனவுகளை நனவாக்கி நிற்கின்றோம்
கண்டு களிக்க வருவீர்களா மறுபடியும்
கண்ணீருடன் கண் கலங்கி காத்து நிற்கின்றோம்!!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பெற்றோர்களில் கனவை நன்வாக்கி அவர்கள் விரும்பியபடி வளர்ந்து ஆளாகி இருக்கும் போது அவர்கள் அதை கண்டு களிக்க உயிருடன் இல்லாவிட்டால் அதைப்போல் சோகம் வேறில்லை. மனதை வருந்த வைக்கும் வரிகள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
மேற்கோள்: அப்பா ஒரு நாளைக்கு கனதரம் தான் கம்பு எடுப்பார் ஆனால் சிலநேரம் ஒரு அடியும் விழாது. ஒடிவிடுவம் எல்லோ?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எல்லார் அனுபவத்தையும் கொட்டுறீங்க ரமா! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
-!
!
Posts: 220
Threads: 13
Joined: Jan 2006
Reputation:
0
அக்கா தங்கள் அப்பா கவி அருமையிலும் அருமை ஏதோ ஒரு உணர்வை எங்களை அறியாமலே ஏற்படுத்துகின்றது.
தாங்கள் மீண்டும் பல கவிகள் படைக்க என் வாழத்துக்கள்
>>>>******<<<<
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
கருத்துக்கள் சொன்ன மதன் சந்தியாக்கும் எனது நன்றிகள்
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
இஞ்சை பார்டா.......... அப்பாக்களைப்பற்றியும் சிந்திக்கிறாங்க உண்மையிலே வாழ்க்கையில் கவலைகளை வெளிக்காட்டாமல் குடும்பத்துக்காக கஷ்டப்படும் ஒரு ஜீவன் அப்பா தான் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளியில் காட்டமாட்டார்கள் பிள்ளைகளின் வளர்ச்சியிலும் படிப்பிலும் வெளியில் காட்டாத உணர்ச்சிகளை தனிமையில் ரசிக்கும் எத்தனையோ அப்பாமாரைப் பாத்திருக்கிறேன்.......... பொதுவாக பெண்பிள்ளைகள் அப்பாவிலும் ஆண்பிள்ளைகள் அம்மாவிலும் கவரப்பட்டவர்களாக இருப்பார்கள் இது பொதுவானது ஆனா என்னதான் சொன்னாலும் ஆரம்ப காலங்களில் அப்பாமார் எங்களுக்கு போடும் கட்டுப்பாடுகள் எரிச்சலை உண்டாக்கினாலும் இப்ப யோசித்துப் பார்க்கும் போது அதில் ஆர்த்தம் இருப்பது தெரிகிறது ............... இந்த வகையின் ரமாவின் அப்பா கவிதை இப்பத்தைய அப்பாக்களுக்கும் இனி அப்பா ஆகப் போறவர்களுக்கும் ஆறுதலானது................
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
ரமா
அம்மாவும், அப்பாவும்தான் எமது முதல் தெய்வங்கள் என்பதும், அவர்கள் எங்களுக்காக என்னென்ன தியாகங்களையெல்லாம் செய்தார்கள் என்பதும் அவர்கள் எம்முடன் இல்லையென்றபோதுதான் அடிக்கடி நினைவில் வரும். கண்கள் திறந்திருந்தபோதும் அவர்களைப்பற்றிய கனவுகள் வரும். இது பலருக்கு அனுபவங்களாக வரும்வரை புரியாததொன்றாகவே இருக்கும். அனுபவத்தோடு கலந்த ரமாவின் இதயத்து வரிகளை திரும்பத்திரும்ப படிக்கும்போதுதான் அதன் உள்ளிருக்கும் அர்த்தங்கள் தெளிவாகின்றன.
அர்த்தமுள்ள கவிதையைத்தந்த ரமாவிற்கு என் நன்றிகள்.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
கருத்துக்ளையும் ஏழுதி உற்சாகத்தை தந்த முகத்தார் அங்கிள் அத்துடன் செல்வமுத்து ஆசிரியாருக்கும் எனது நன்றிகள்.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ஆகா உங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள்.
அட கண்டம் விட்டு கண்டத்திற்கு காரில் எல்லாம் போகின்றீர்கள்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
MUGATHTHAR Wrote:இஞ்சை பார்டா.......... அப்பாக்களைப்பற்றியும் சிந்திக்கிறாங்க உண்மையிலே வாழ்க்கையில் கவலைகளை வெளிக்காட்டாமல் குடும்பத்துக்காக கஷ்டப்படும் ஒரு ஜீவன் அப்பா தான் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளியில் காட்டமாட்டார்கள் பிள்ளைகளின் வளர்ச்சியிலும் படிப்பிலும் வெளியில் காட்டாத உணர்ச்சிகளை தனிமையில் ரசிக்கும் எத்தனையோ அப்பாமாரைப் பாத்திருக்கிறேன்.......... பொதுவாக பெண்பிள்ளைகள் அப்பாவிலும் ஆண்பிள்ளைகள் அம்மாவிலும் கவரப்பட்டவர்களாக இருப்பார்கள் இது பொதுவானது ஆனா என்னதான் சொன்னாலும் ஆரம்ப காலங்களில் அப்பாமார் எங்களுக்கு போடும் கட்டுப்பாடுகள் எரிச்சலை உண்டாக்கினாலும் இப்ப யோசித்துப் பார்க்கும் போது அதில் ஆர்த்தம் இருப்பது தெரிகிறது ............... இந்த வகையின் ரமாவின் அப்பா கவிதை இப்பத்தைய அப்பாக்களுக்கும் இனி அப்பா ஆகப் போறவர்களுக்கும் ஆறுதலானது................
முகத்தார் சொன்னது போல பல அப்பாமார் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை. அதனால் தான் பல பிள்ளைக்களுக்கு அப்பாவை விட அம்மாவுடன் பிணைப்பு அதிகமாக இருக்கின்றதோ என்னவோ
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>