Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாட்டுக்கு பாட்டு
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓஓஓ மௌளனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

அடுத்தது து
Reply
துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே

ஜே
<b> .. .. !!</b>
Reply
ஜேர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகளின் பொன்னே சிலையே
காதல் தேவதையே
காதல் தேவதை பார்வை கண்டதில்
நான் என்னை மறந்தேன்.


பு
.
Reply
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழின் உயிர் வாழ வேண்டும்

ரா
"To think freely is great
To think correctly is greater"
Reply
ரா ரா சரசகுராரா
சிந்தகுசேரா....
நாணமே நீ....
ஏழு கோலாகரா
ஸ்வாசலோ ஸ்வாசமே ரா ரா

"ரா"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள - ஒரு
ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்

கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை

அடுத்தது இ
Reply
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்.

சூ......
.
Reply
சூடாமணி மச்சினியே ..
சூடாமணி ரொம்ப சூடாய்க் கொதிக்கிறாய்
கோவப்பட வேண்டாம் ரொம்ப சிவக்கிறாய்

சண்டியரைப் போலதான் நீ மிரட்டுறாய்
என் கன்னத்தை நீ மீசையால கிழிக்கிறாய்...

"கி"........
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
கிறுக்கா கிறுக்கா காதல் கிறுக்கா
காதல் கிறுக்கா இல்லை நீதான் கிறுக்கா

கா
----------
Reply
காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே
ஏங்கும் என்னை கொல்லாதே
சொல்லாமல் செல்லாதே
காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே
ஏங்கும் என்னை கொல்வாயோ
உன் காதல் சொல்வாயோ

Arrow வா
Reply
வானம் பன்னீரைத் தூவும் காலம் கார்காலமே
நேரம் பொன்னான நேரம் நெஞ்சில் பூப்பூக்குமே
பூமேனி தள்ளாடுமே
பார்வை கள்ளு}றுமே

"மே"

Reply
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னைத் தேடினேன்
யாரிடம் தூது சொல்வதோ
என்று நான் உன்னைச் சேர்வதோ...

"தோ"

நிலா பாடட்டுக்குப் பாட்டு விதியின் படி நான்கு வரரிகள் எழுத வேண்டுமாம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
Snegethy Wrote:நிலா பாடட்டுக்குப் பாட்டு விதியின் படி நான்கு வரரிகள் எழுத வேண்டுமாம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


ஓ அப்படியா சினேகிதி. தகவலுக்கு நன்றிங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
Snegethy Wrote:மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னைத் தேடினேன்
யாரிடம் தூது சொல்வதோ
என்று நான் உன்னைச் சேர்வதோ...

"தோ"


தோழா தோழா
தோழா தோழா கனவுத்தோழா
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கணும்
நட்பை பத்தி நாமும் பேசிக்கணும்


பே
----------
Reply
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்
ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போம் வா
ஆசை கூடாது மண மாலை கண்டு
சொந்தம் கொண்டு பந்தம் கொண்டு லீலைகள் காண்போமா

அடுத்தது மா
Reply
மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
உன் மேனிதான் ஒரு பூந்தொட்டியே
உன் கொழு கொழு கன்னங்கள் பார்த்து
என் மனசில மத்தாப்பூ

பூ
----------
Reply
பூ மீது யானை பூவலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ
போராடும் அன்பில் அட ஏன்தான் காயமோ
கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே

"தே"
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
சூடுடா சூடுடா எங்க பக்கம் சூடுடா
எங்காளு உள்ளங்கள் எல்லாமே வைரங்கள்
நீ கொஞ்சம் பட்டை தீட்டடா

Arrow தீ
Reply
தீயே உணக்கென்ன தீராத பசியோ..
கணக்கிட இல்லையோ....
ஆளுக்கொரு தேதி வச்சு,,,,,,,
ஆண்டவன் அழைப்பான்....
அப்போ யார் அழுதால்.......
அவ்னுக்கென்ன காரியம் முடிப்பான்.......
.

.
Reply
முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல்முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல்முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்
முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும்...ஏன்
கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம் மழையுண்டு மேகமில்லை

அடுத்தது மே
Reply


Forum Jump:


Users browsing this thread: 13 Guest(s)