01-26-2006, 01:49 AM
¾Á¢ØìÌ «Ó¦¾ýÚ §À÷..
«ó¾ò ¾Á¢Æ¢ýÀò¾Á¢ú ±í¸û ¯Â¢ÕìÌ §¿÷..
«Îò¾Ð ¦¿
«ó¾ò ¾Á¢Æ¢ýÀò¾Á¢ú ±í¸û ¯Â¢ÕìÌ §¿÷..
«Îò¾Ð ¦¿
|
பாட்டுக்கு பாட்டு
|
|
01-26-2006, 07:30 PM
நே எண்டு வருமென்று நெக்கிறேன் ஹரிணி? சரியா..ஆனாலும் நீங்கள் சொன்ன எழுத்திலேயே தொடர்கிறேன்.
நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை..நான் காத்திருந்தேன்..உன்னை பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை....என் கண்களும் மூடவில்லை ஐ..
..
.... ..!
01-30-2006, 10:49 AM
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜக காரணி நீ பரிபூரணி நீ ஜக காரணி நீ பரிபூரணி நீ ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும் சடை வார் குழலும் இடை வாகனமும் கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட வாகத்திலே ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ அடுத்தது நீ
01-30-2006, 11:53 PM
நீதானா அந்தக்குயில்
யார் வீட்டு சின்னக்குயில் :roll: கு
01-30-2006, 11:59 PM
குறுக்கு சிறுத்தவளே..... என்னை குங்குமத்தில் கரைச்சவளே.............நெஞ்சில் மஞ்சள் ...............
ம
-!
!
02-01-2006, 12:05 PM
மலையும் நதியும் நிலமும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு சகியே பிரியாதிரு வானும் மண்ணும் நீரும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும் காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு உயிரே பிரியாதிரு பாதி ஜீவன் பிரியும்போது மீதி வாழுமா சகியே பிரியாதிரு பெண்மையே பிரியாதிரு முள்ளிலே கிடந்தாலும் ஆணிமேல் நடந்தாலும் கண்மணி மெய் தீண்டினால் காயங்கள் பூவாகும் காதலி கண் ஜாடையில் சிலுவையும் சிறகாகும் எந்த மாதமும் பௌளர்ணமியே தேயாதிரு அங்குலமும் நீங்காதிரு அடுத்தது நீ
02-02-2006, 01:43 AM
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்குப் பூந்தமிழே தென்னாடன் குலமகளே... கு
<b> .. .. !!</b>
02-02-2006, 09:17 PM
குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்கக் குழலோச போட்டி போடுதா குக்கூ குக்கூ குக்கூ இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு அடுத்தது பா
02-02-2006, 11:44 PM
ஐ, ஜ இரண்டும் வேறு வேறு எழுத்துக்கள் அல்லவா?
ஐ இல் எழுதும்படி ப்ரியசகி கேட்க ஜனனி ஜனனி... என்று நர்மதா ஜ வில் எழுதலாமா?
02-03-2006, 05:02 AM
Selvamuthu Wrote:ஐ, ஜ இரண்டும் வேறு வேறு எழுத்துக்கள் அல்லவா? ஆமாம் ஆசிரியரே!! தமிழில் பிழை விட்ட குற்றத்திற்காக நர்மதா போட்டியில் இருந்து விலத்தப்படுகின்றார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8)
[size=14] ' '
02-05-2006, 07:16 AM
பிழைகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் ஆசரியார் செல்வமுத்து அவர்களே. அப்படியே சில உதராணங்களையும் சொன்னால் நன்றாக இருக்கும்.
02-05-2006, 07:17 AM
நர்மதா Wrote:குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ பாடும் நிலவே தேன் கவிதை பூ மலரும் ம
02-05-2006, 07:41 AM
மல்லிகையே - மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு - சொல்லு
தாமரையே தாமரையே............ <b>தா</b>
-!
!
02-05-2006, 07:59 AM
தாலட்டும் நிலாவுக்கு காவலாக வானம் இருக்கு
தள்ளாடும் மலருக்கு காவலாக ......(மன்னிக்கணும் தெரியாது) பெண்ணே உனக்கு காவலாக என்ன இருக்கு? கு
02-14-2006, 12:56 AM
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை அடுத்தது பா
02-14-2006, 03:19 AM
<b>பாடவா பாடவா
அலைகளைப் பாடவா பாடவா பாடவா கரைகளைப் பாடவா</b> வா<img src='http://pic.piczo.com/img/i91247364_2447.gif' border='0' alt='user posted image'>
.
02-16-2006, 02:51 AM
வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில் பாடினால் சந்தோர்தயம் ஒரு கிளையின் காதில் நான் பாட அதில் உயிரும் வந்து நடமாட ஒரு செடியின் காதில் நான் பாட அதில் ரோஜாப் பூக்கள் கூத்தாட வானவில் வந்தது வசந்தமும் வந்தது பாட்டுக்கள் கேட்பதற்கு.. கு
02-16-2006, 08:25 AM
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி சி
----------
02-16-2006, 09:42 AM
ரமா இதோ நீங்கள் கேட்ட உதாரணங்கள் சில..
RaMa எழுதப்பட்டது: ஞாயிறு மாசி 05, 2006 7:16 am Post subject: பிழைகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் ஆசரியார் செல்வமுத்து அவர்களே. அப்படியே சில உதராணங்களையும் சொன்னால் நன்றாக இருக்கும். ஐ - ஐயங்காரு வீட்டு அழகே....... ஐ - ஐயாவுக்கு மனதுக்குள்ளே ஆசையாலே டக் டக் டக்.... ஜ - ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு........ அதுசரி, என்ன என்னை ஆசிரியர் பதவியிலிருந்து ஆசரியார் (ஆசாரியார்) பதவிக்கு மாற்ற முயற்சிக்கிறீர்களா?
02-16-2006, 10:28 AM
சி - சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய் நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம் நெருங்கி நெருங்கி இன்பச்சுவை கொடுத்தாய்... அடுத்தது கொ. |
|
« Next Oldest | Next Newest »
|