Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
தமிழீழம் - பொதுஅறிவு
முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி பிறந்த கிராமம் எது?
[size=15]
Reply
நல்லூர்?
Reply
மண்கும்பான் யாழ்ப்பாணம்.
Reply
பிருந்தன் முயற்சிக்குப் பாராட்டுக்கள்
விடை தவறு
[size=15]
Reply
றமா மண்கும்பான் என்பது சரியான பதில்
பாராட்டுக்கள்
[size=15]
Reply
இந்திய சதிக்குப் பலியான கேணல் கிட்டு கொண்டு வந்த சமாதானச் செய்தியின் பெயர் என்ன?
[size=15]
Reply
[url=http://www.yarl.com/forum/viewtopic.php?t=8338&postdays=0&postorder=asc&&start=15][size=18]குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள்...
Reply
நர்மதா சரியான பதில் பாராட்டுக்கள்.
[size=15]
Reply
லெப். கேணல் அகிலா வீரமரணமடைந்த சமர் நடைபெற்ற இடம் எது?
[size=15]
Reply
லெப். கேணல் அகிலா வீரமரணமடைந்த சமர் நடைபெற்ற இடம் எது?
பதில்: நீர்வேலி
[size=15]
Reply
லெப். கேணல் கிறேசி வீரமரணமடைந்த வீரச்சமர் நடைபெற்ற இடம் எது?
[size=15]
Reply
லெப். கேணல் கிறேசி வீரமரணமடைந்த வீரச்சமர் நடைபெற்ற இடம் எது?
பதில்: பெரியமடு (மன்னார்)
[size=15]
Reply
4)தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஒரே சயனைற்றைப் பகிர்ந்து தற்கொடையாற்றிய மாவீரர்கள் யார்? குமரப்பா புலெந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள்
Reply
4)தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஒரே சயனைற்றைப் பகிர்ந்து தற்கொடையாற்றிய மாவீரர்கள் யார்? குமரப்பா புலெந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள் மன்னிக்கவும் இவ்விடை தவறு
Reply
4)தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஒரே சயனைற்றைப் பகிர்ந்து தற்கொடையாற்றிய மாவீரர்கள் யார்?
வீர வேங்கை சுந்தர்
இடம்-காரைதீவு-அம்பாறை
சொந்தப்பெயர்-நல்லதம்பி சுந்தரலிங்கம்
லெப்ரினன் உமாராம்
இடம்-கல்லடி- மட்டு
சொந்தப்பெயர்-முத்துக்குமார் சந்திரகுமார்
சம்பவம்-அம்பாறை மட்டக்களப்பில் சிறி-அதிரடிப்படையினர் கைது செய்யமுட்படுகையில்.
Reply
மட்டக்களப்பு மாவட்டத்தில் முருங்கைக்கல் கனிமவளம் காணப்படும் இடம் எது?
[size=15]
Reply
லெப். கேணல் அகிலா வீரமரணமடைந்த சமர் நடைபெற்ற இடம் எது?
பதில்-கோப்பாய் என்று தான் நான் நினைக்கிறேன்
Reply
லெப். கேணல் அகிலா வீரமரணமடைந்த சமர் நடைபெற்ற இடம் எது?
பதில்-கோண்டாவில்
Reply
கவிதா அகிலா வீரமரணமடைந்த சமர் நடைபெற்ற இடம் நீர்வேலி என ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
[size=15]
Reply
மட்டக்களப்பு மாவட்டத்தில் முருங்கைக்கல் கனிமவளம் காணப்படும் இடம் எது?
[size=15]
Reply
Forum Jump:
Users browsing this thread: 3 Guest(s)