Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
தமிழீழம் - பொதுஅறிவு
சுமார் 8000 தமிழீழ மக்களின் சாவிற்குக் காரணமான இந்தியத் துருப்புக்களைத் தமிழீழத்திற்கு அனுப்பிய முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இனந்தெரியாதோரின் குண்டுத் தாக்குதலிற்குப் பலியான ஆண்டு யாது? (மாதம் திகதி உட்பட)

[size=15]

Reply
21 வைகாசி 1991

Reply
சரியான பதில் சுஜி முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

[size=15]

Reply
லெப். கேணல் இளநிலா தமிழீழத்தின் எந்தப் படையணியில் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார்?

[size=15]

Reply
லெப். கேணல் இளநிலா தமிழீழத்தின் எந்தப் படையணியில் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார்?

பதில்: நளாயினி படையணி.

[size=15]

Reply
லெப். கேணல் ராதா எங்கே நடைபெற்ற மோதலில் களப்பலியானார்?

[size=15]

Reply
பலாலிக்கு பக்கத்தில் நடந்த ஒரு மோதலில்.
Reply
லெப்.கேணல் ராதா (கனகசபாபதி ஹரிச்சந்திரன்)
கட்டுவனில் 20-05-1987 அன்று சிறீலங்கா இராணுவத்துடனான மோதலில் மார்பில் குண்டேந்தி வீரச்சாவடைநதார்.
Reply
பாராட்டுக்கள் நர்மதா சரியான பதில்.

[size=15]

Reply
ஆயுதப் போராட்டம் மூலமே தமிழ் மக்களது விடுதலையைப் பெற முடியுமென அரசியல் மேடைகளில் அஞ்சாமல் முழங்கிய
இடதுசாரித் தமிழ்த் தலைவர் யார்?

[size=15]

Reply
வி.நவரட்னம்
Reply
சண்முகதாசன்
Reply
சண்முகதாசன் சரியான பதில்

ஸ்ராலினுக்குப் பாராட்டுக்கள்.

[size=15]

Reply
சஜீவன் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

[size=15]

Reply
தமிழீழ நிலப்பரப்பில் வடமாகாண நிலப்பரப்பு எத்தனை சதுர கிலோ மீற்றர்?

[size=15]

Reply
தமிழீழ நிலப்பரப்பில் வடமாகாண நிலப்பரப்பு எத்தனை சதுர கிலோ மீற்றர்?

பதில்: 8879.6 சதுர கிலோ மீற்றர்.

[size=15]

Reply
லெப். கேணல் சுகந்தன் படையினரின் பதுங்கித் தாக்குதலின் போது வீரமரணமடைந்த இடம் எது?

[size=15]

Reply
திருமலை
Reply
சண்முகி தங்களின் பதில் தவறு.

முயற்சிக்குப் பாராட்டுக்கள், மீண்டும் முயற்சிக்கவும்.

[size=15]

Reply
லெப். கேணல் சுகந்தன் படையினரின் பதுங்கித் தாக்குதலின் போது வீரமரணமடைந்த இடம் எது?

பதில்: கோதண்ட நொச்சிக்குளம்.

[size=15]

Reply

Forum Jump:

Users browsing this thread: 4 Guest(s)