Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாதனை
எமது கருத்துக்களை எழுத்துமூலம்
வைத்துக்கொள்வோம் உங்கள் எந்தக்கருத்தையும் வன்செயல்கள் இல்லாமல் எழுதுங்கள் ஆனால் தொலைபேசி
இலக்கத்தை தரும்படியும் அதன்மூலம் கருத்துக்களை கூறலாம் என்பதை ஏற்கமுடியாது தயவுசெய்து இனியும் தொலைபேசி
இலக்கத்தைகேட்டு மின்கடிதம் அனுப்பாதீர்கள் தனிப்பட்டகாரணங்களுக்காக தர
ஆயத்தமாகவுள்ளேன்
Reply
விதி இல்லை அது சதி


அஜீவன் அண்ணா குளப்பமா ? குழப்பமா ?

இன்னும் ஏன் தயக்கம்..........

Quote:Karavai Paranee wrote:
துக்கமாகவும் இருக்கலாம் Quote:

தூக்கமோ தெரியாது



குளப்பம்?
[b] ?
Reply
நண்பர் ஒருவர் சொன்ன தகவல் இது. குறிப்பிட்ட அந்த வானொலிக்கு சாதனைப் பெண் வந்திருந்தாராம். நேயர்களுக்கு நன்றி தெரிவிக்கும் படி பணிப்பாளர் கேட்டுக்கொண்டதற்கு மறுத்தவர் தனது ஆவணங்கள் வசுூலித்த பண செக்குகள் எல்லாவற்றையும் வாங்கிச் சென்று விட்டாராம்.
இது நடந்து ஒரு வாரம் கழித்து என்ன நினைத்தாரோ தெரியாது தான் வானலையில் வந்து நன்றி சொல்ல ஒரு சந்தர்பம் தருமாறு அவரே கேட்டாராம்.
ஆனால் இப்போது பணிப்பாளர் மறுத்துவிட்டாராம். அவர் மறுத்ததற்கு கூறிய காரணம் தான் விளங்கவில்லை.

மேலிடத்தில் கேட்கவேண்டும் என்கிறாராம் பணிப்பாளர் சுந்....
யார் அந்த மேலிடம் என கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டாராம்.

இதற்கிடையே பணிப்பாளரால்
விலக்கப்பட்டவர் குண்டூசி விடாமல் தன் பொருட்களை எடுத்துசென்றதால் பணிப்பாளருக்கு சங்கடமாம். எடுத்து சென்றவர் பாடல் தெரிவுசெய்யும் பைலை எடுத்துச் சென்றதால் நேயர்கள் கேட்கும் பாடலை பல சீடி க்கள் மத்தியில் தேடி எடுத்து போட திண்டாடுகிறாராம். இவ்வளவிற்கும் அந்த பைல் அவர்களுக்கு எந்த விதத்திலும் உபயோகப்படாதாம். அதை எடுத்து சென்றது ஏன் என்று புரிந்திருக்கும்...

இவ்வளவுக்கும் மத்தியில் பணிப்பாளர் வானொலியை நடத்துகிறார் என்றால் அது சாதனைதான்.

இதை கூறிய நண்பர் இன்னும் அங்கே நடந்த பல சம்பவங்களை கூறினார். ஆனால் அவற்றை இங்கே எழுதினால் நானும் குறிப்பிட்டவர்களுக்கு வக்காலத்து வாங்குவது போல இருக்கும் என்பதால்...
முடிக்கிறேன்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
பணிப்பாளராக வருவதற்குஒரு தகுதி வேண்டும் எல்லோரும்
பணிப்பாளர் ஆக முடியாது
கோட்டும் சூட்டும் போட்டால்
மட்டும் பணிப்பாளர் ஆகிமுடீயுமா?
இதனாhல் ஏற்பட்டதே தற்போதைய
பிரச்சனை
Reply
கண்ணன் செய்தி வாசிக்கும்பொழுது தடுமாறுகிறார்
அதேநேரம் பிரசன்னாவின் அட்டகாசம் (ஓவர் நடிப்பு)தாங்கமுடியவில்லை
மனிதன் குரங்கில் இருந்நு வந்நபடியால் ஒரளவு அதன்குணமும் இருக்கும் தானே?
Reply
பாவம் சிவாந்தி சாதனை ஏற்படுத்தசென்றவருக்கு வேதனைதான் பரிசா?
எப்பொழுது இவருக்கு நிரந்தர ஊடகம் கிடைக்கும் இவர் தமது திறமையை வெளிப்படுத்துவதற்கு
இவர்கடமையாற்றிய வானொவிகளில் இருந்து தானாக
வெளியேறுகிறாரா? அல்லது வெளியேற்றப்படுகிறாரா? போட்டி பொறாமை நமக்குள் இருக்கும்
வரை திறமைக்கு இடமில்லை
Reply
யாழ் களத்திலும் நன்றி செலுத்தலாம்.
Reply
Karavai Paranee Wrote:விதி இல்லை அது சதி


அஜீவன் அண்ணா குளப்பமா ? குழப்பமா ?

இன்னும் ஏன் தயக்கம்..........

Quote:Karavai Paranee wrote:
துக்கமாகவும் இருக்கலாம் Quote:

தூக்கமோ தெரியாது



குளப்பம்?
குழப்பம் என்றால் புரியும் ? என்றால் ?........................
ஒன்றுமே புரியவில்லைதானே?
அதுதான்.....................
Reply
ganesh Wrote:பாவம் சிவாந்தி சாதனை ஏற்படுத்தசென்றவருக்கு <b>வேதனைதான் பரிசா?</b>
எப்பொழுது இவருக்கு நிரந்தர ஊடகம் கிடைக்கும் இவர் தமது திறமையை வெளிப்படுத்துவதற்கு
இவர்கடமையாற்றிய வானொவிகளில் இருந்து தானாக
வெளியேறுகிறாரா? அல்லது வெளியேற்றப்படுகிறாரா? போட்டி பொறாமை நமக்குள் இருக்கும்
வரை திறமைக்கு இடமில்லை

கணேஷ்..உங்கள் கேள்விகளிற் சில மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப்பட்டாலும், பல விடயங்களுக்கப்பால் சாதனையொன்றினை செய்வதற்காக முயற்சித்த ஒரு தமிழ்ப் பெண்ணாகவும் எதிர்காலம்..என்று ஒன்று அவருக்குத் தேலவ என்பதனாலும் இந்தப் பெண்ணைப்பற்றிய விடயங்கள் சிலவற்றை இங்கு பேசாமல் விடுவது நல்லது போன்று எனக்குப் படுகிறது.

எனினும்[u] உண்மைகள்

ரிபிஸி,ஏபிஸி மூடியாச்சு.
ஐபிஸி,ஈரிபிஸி இருக்கின்றது.

எனவே காலம் என்ன பதில் சொல்லப்போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்.

இங்க வேறும் சில அங்கத்துவர்களால் எழுதப்பட்டிருக்கும் ஒரு சில கருத்துக்களையும் உற்று நோக்கினால் பல கேள்விகளுக்குப் பதில் இருக்கின்றது போல் இருக்கிறது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
ரிபிஸி ஏபிஸி மூடியாச்சு.
ஐபிஸி ஈரிபிஸி இருக்கின்றது.

ரிபிசி மீண்டும் வரும் என்ற நம்பிக்கை எமக்கும் அதன் ரசிகர்களுக்கும் உள்ளது
Reply
ரிபிசி வருமோ வராதோ அது வேறு விடயம்.ஆனால் ரீபீசி கையாண்ட அந்த நேயர்களடன் உறவாடும் உத்தி,எதுவானாலும் நேயர்களை வானலையில் பேச விடும் சுதந்திரம் இவையாவும்
இன்னமும் வெற்றிடமாகத்தான் வானொலியில் இருக்கிறது.
அரசியலிலும அவர்கள் சரியான பாதையில(எனது பார்வையில்); நின்றிருந்தால் hPபிசிதான் வானொலிகளில் முதலிடமாக நின்றிருக்கும்.
Reply
:twisted:
Reply
<img src='http://www.oslovoice.com/cartoon_2.jpg' border='0' alt='user posted image'>
Reply
Quote:ரிபிஸி ஏபிஸி மூடியாச்சு.
ஐபிஸி ஈரிபிஸி இருக்கின்றது
எபிசி மீண்டும் காற்றலையில் வருமாம் தற்போது இடமாற்றம் நடக்கின்றதாம்
Reply
வணக்கம் நீரே உம்மை யார் என்று இனம் காட்டிக்கொண்டதற்கு
நன்றி தயவுசெய்து செய்தியாளர் என்ற பெயலைச்சொல்லி செய்தியாளர் என்ற சொல்லை கொச்சப்படுத்தாதீர்கள் எல்லோரும் செய்தியாளர் ஆக முடியாது
உம்மைவிட நம்மால் கூடுதலாக
எழுத முடியும் ஆனால் நமக்கும்
உமக்கும் வித்தியாசாம் இல்லாமல்
போய்முடியும் குரங்கு ஒருபோதும்
செய்தியாளராக முடியாது

நன்றி
Reply
தணிக்கை அவர்களே உமக்கு
ரிபிசி விட எழுதுவதற்கு வேறு
ஒன்றுமில்லையா நீர் புலிகளைச் சாட்டி வன்முறையாக எழுதுவதை அனுமதிக்கமுடியாது உம்மைப்போன்றவர்களால் புலிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுகின்றது தேவை ஏற்படின் சம்பந்தப்பட்டவர்கள் மூலம் உம்மீது நடவடிக்கை எடுக்கப்படும்
இது உரு ஐளநாயக நாடு ஆகவே உமக்கு எழுதுவதற்கு உரிமையுண்டு ஆனால் வன்முறையாக எழுதாதீர்கள் நீர் எங்கிருந்து எத்தனை பெயரிலும்
எழுதலாம் ஆனால் யார் எழுதுவது
என்று கண்டுபிடிக்க எமக்கு அதிக
நேரம் தேவையில்லை
Reply
நேருக்கு நேரே வரட்டு; நெஞ்சில் துனிவிருந்தால். நான் யாரயும் சாட்டி சீவியம் நடத்தவில்லை.

தொட்புகளுக்கு 0047 416 77 366
Reply
இவ்வாறு கனேஸ் எளுதியுள்ளார்எனக்கு தகுந்த ஆதாரத்துடன் விளக்கம் கேட்டு அறியதருவீர்களா மோகன்.?

நான் எங்காவது ஏதாவது அமைப்பை அல்லது அமைப்பின் பெயரை பாவித்து வன்முறையாக எளுதினேனா? அதனால் தனிமனித வாழவிற்கு பாதகம் ஏற்பட்டதா?




நான் எங்காவது ஏதாவது அமைப்பிற்கு களங்கம் ஏற்படும் விதத்தில் நடந்துள்ளனா? அதனால் அந்தஅமைப்பு பதிக்கப்பட்டதா?


தனிப்பட்ட தனிக்கைக்கு உங்கள் இனையம் முhலமாக மிரட்டப்படுவதை தாங்கள் அனுமதிப்பீர்களா? அல்லது அதற்கான காரனத்தை தருவீர்களா யாழ் களத்துடன் தொடர்புடையவர்கள்?

கனேஸ் என்பவருக்கு எதிராகவோ அல்லது அவருடைய சொந்த குடும்ப மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படக்கூடிய விதத்தில் நடந்து கொன்டேனா? அதனை யழ் களத்தில் காட்டமுயுமா?

உயர உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகுமா?
Reply
கனேஸ் அவர்களே நீர்;;;; எளுதிய தமிழை திருத்தும் பின்னர் மற்றவர்களை திருத்தும்.
Reply
என்றால் என்ன ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)