Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
அடுத்த மாதம் 15 என்ன விசேடம்.
Posts: 62
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
இப்போதே வானொலியில் இடைக்கிடை பாடல்கள் ஒலித்துக்கொண்டுதானே இருக்கிறது. கேட்கவில்லைய ! ! !
நட்புடன்,
தமிழ்செல்லம்.
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
தமிழ்செல்லம் அது வெம்பிலியில் ஒரு வீட்டில் இருந்து இனையத்துக்குள்ளாலை WRN க்கு போய் வருகுது.
அது இனைய வானொலி அவ்வளவுதான்
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
அந்த இனையத்தின் பெயர் ****.கொம்
இந்த இனையம்தான் தற்போது அந்த வானொலி அலைவரிசையில் ஓடுது.
வரும் 19 திகதிவரைக்கும் காசு இல்லாமல் ஓடும் காரனம் அதற்கான முற்பணம் கட்டி இருக்கு.
**** நீக்கப்பட்டுள்ளது. - மோகன்
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
இந்த வானொலி அலைவரிசை இந்த ஜ பி விலாசத்தில் இருந்துதான் வருகிறது.
63.143.*.* : யுரு
இதனை இங்கு போடும் காரனம் எம்மால் கன்டு அறிய முடியும் என்பதே.
*.* நீக்கப்பட்டுள்ளது. - மோகன்
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
இது ப*** அவருடைய மு......வும் சேர்ந்து செய்யும் கபட நாடகம்.
வானொலியை தாங்களே *** எடுப்பது அதை வைத்து இரங்கல் பணம் சம்பாதிப்பது
அதைவைத்து பணம் சம்பாதிப்பது மீண்டும் வானொலி வந்துட்டுது என்று பேக்காட்டி சனத்தை கூல் பன்னி மேலும் பணம் பெறுவது.
கொஞ்ச சனம் சிந்தனை அறிவில்லாமல் உதுக்கு பின்னுக்கு அலையினம்.
ப*** தான்தான் பொருட்களை கொள்ளையடித்தார் என்பதற்கு ஆதாரம் பொருட்கள் களவாடப்பட்டதாக பொலிசிடம் முறையிடவில்லை காரனம் புரியுமோ முறைப்பாடு செய்தால் அவர்தான் உள்ளுக்கை போகவேனும்.
கா...................... எடுத்துப்போட்டான் உதை பொலிசிடம் சொன்னால் அவனை பொலிஸ் பிடிக்கும் என்டு மு .............. கவலை தெரிவித்தாராம் அதுசரி சனம் எல்லாத்திற்கும் அறிவு இல்லை என்டு நினைப்பு.
*** நீக்கப்பட்டுள்ளது. - மோகன்
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
வான்முரசு என்ற பெயரில் தமிழ் மாத பத்திரிகை ஒன்று எதிர்வரும் 30 திகதி அனைத்து ஜரோப்பிய கடைகளிலும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரியவருகிறது.
பத்திரிகை புதிய ஒரு குளுவால் வெளியிடப்படுவதாகவும் இதற்கும் பழை வான்முரசிற்கும் தொடர்பு இல்லை எனவும் தற்போது சட்டப்படி பதியப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
முன்புவந்த பத்திரிகை பதிவு செய்யப்படாத போலியாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
Posts: 8
Threads: 0
Joined: Sep 2003
Reputation:
0
Welcome to Thanikai,
who is this Thanikai, is it reincarnation of Sethu, Oslo, Sun, anybody know that person?
Because, Thanikai has got similar views above persons.
Posts: 375
Threads: 8
Joined: Sep 2003
Reputation:
0
தாத்தா உந்தப்பத்திரிகைக்கு ஜரோப்பாவில என்ன நடந்தது தெரியும்தானே?
உந்த வானொலி காறருக்கு பாடம் புகட்டவே இந்த வேலை நடக்குது.
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
புதிய வான்முரசா ?
வேண்டாம் வேண்டமாம்
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
மதி நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள்..
இனி யாழிணைய கள நண்பர்கள் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் தங்களின் ஆங்கில திறமையை பயன்படுத்திக்கொள்ளலாம்.