Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
நீங்கள் சொல்வது எதற்கும் ஆதாரம் இல்லை கேட்டால் நூலகத்தில் பார் அதில் காட்டினங்கள் இதில் காட்டினாங்கள் என்பீர்கள்
உங்கள் கருத்துகள் தடை செய்யப்படக் கூடாது மக்களை ஒழுங்காகப் போய்ச்சேர வேண்டும் என்ற உண்மையான எண்ணம் இருந்தால் இந்தக்களத்தைவிட்டு புதிதாக ஒரு களத்துக்கு போகலாம் இல்லாவிட்டால் அவரவர் தமது கருத்தை எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றிப் பகிர்ந்து கொள்ள குடில்கள் வந்திருக்கின்றன www.blogspot.com
அங்கே போய் கொட்டலாமே நீங்கள் கொட்டமாட்டிர்கள் ஏனென்றால் உங்களுக்கு ஒருதளம் வேண்டும் நால்வகைக் கருத்துகளுக்கிடையில் நச்சு ஊசி மாதிரி மெதுவாக உங்கள் அலட்டல்களையும் செருக வேண்டும் தனியாக எழுதினால் நீங்கள் மாத்திரமே தனியாக வாசிக்கவேண்டும் என்பது உங்களுக்கே தெரியும்
எங்கே வாய்கிழிய தணிக்கை தணிக்கை என்று கத்துவதை விடுத்து ஒரு குடிலை அமையுங்கள் தனியே உட்கார்ந்து அலட்டுங்கள் நேரம் கிடைத்தால் நானும் இடையிடை வந்து பார்க்கிறேன்
\" \"
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
Eelavan Wrote:நீங்கள் சொல்வது எதற்கும் ஆதாரம் இல்லை கேட்டால் நூலகத்தில் பார் அதில் காட்டினங்கள் இதில் காட்டினாங்கள் என்பீர்கள்
உங்கள் கருத்துகள் தடை செய்யப்படக் கூடாது மக்களை ஒழுங்காகப் போய்ச்சேர வேண்டும் என்ற உண்மையான எண்ணம் இருந்தால் இந்தக்களத்தைவிட்டு புதிதாக ஒரு களத்துக்கு போகலாம் இல்லாவிட்டால் அவரவர் தமது கருத்தை எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றிப் பகிர்ந்து கொள்ள குடில்கள் வந்திருக்கின்றன www.blogspot.com
அங்கே போய் கொட்டலாமே நீங்கள் கொட்டமாட்டிர்கள் ஏனென்றால் உங்களுக்கு ஒருதளம் வேண்டும் நால்வகைக் கருத்துகளுக்கிடையில் நச்சு ஊசி மாதிரி மெதுவாக உங்கள் அலட்டல்களையும் செருக வேண்டும் தனியாக எழுதினால் நீங்கள் மாத்திரமே தனியாக வாசிக்கவேண்டும் என்பது உங்களுக்கே தெரியும்
எங்கே வாய்கிழிய தணிக்கை தணிக்கை என்று கத்துவதை விடுத்து ஒரு குடிலை அமையுங்கள் தனியே உட்கார்ந்து அலட்டுங்கள் நேரம் கிடைத்தால் நானும் இடையிடை வந்து பார்க்கிறேன்
ஈழவன் உங்கள் கருத்துக்களை போல் இங்கு வாதாடும் ஒவவொருவரும் அந்தந்த சந்தர்பங்களில் ஒவ்வொருகாலகட்டத்திலும் கூறியுள்ளோம் தேவையானவர்கள் மட்டும் அவ்முயற்சியில் தொடர்துகொண்டே உள்ளார்கள் கேட்டால் இது கருத்துக்களம் என சடைகின்றார்கள்....பாப்பம் எப்ப மட்டடும்... எங்கு போய் ஒழிகிறது எண்டு.... ( யாழும் ஏதோ கண்டும் காணாதமாதிரி நடந்து கொள்கிறது யாழை சொல்லி குற்றமில்லை அவர்கள் விசையத்தோட... அல்லது யாழா தேவைகளுக்காக....?? <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->  )
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
அந்தந்த நேரத்திலை வந்த பத்திரிகைச்செய்திகளை சுட்டிக்காட்டி ஆதாரத்துடன்தான் கருத்துக்கள் வைக்கப்படுகின்றன.. நீங்கள் பார்த்தும் பார்க்காதமாதிரி பொய்யெண்று சொல்லி தணிக்கை செய்தால்த்தான் லிங்க்குடுக்கவேணும்.. இப்படி லிங்க குடுத்தே அதையும் தணிக்கை சொய்து மூடி மறைச்ச பலதும் இந்தக்களத்திலை நடந்திருக்கிது.. பிரச்சனைப்பட்டு வோணிங்கும் பலமுறை கிடைச்சிருக்கு.. இப்பத்தைய பிள்ளை பிடிச்ச செய்தி ஆரம்பத்திலை என்னமாதிரி சோடிக்கப்பட்டது எனத் தெரிந்தும் பல்லைக்கடிச்சுக்கொண்டிருந்தது உங்களுக்கு எங்கை தெரியும்..? இப்ப பல ஊடகங்களிலையும் வந்திருக்கு.. சொல்லி மழுப்ப முடியாதபடி ஆதாரம் பல இடமும் வந்தாப்பிறகுதான் கருத்தே எழுதப்பட்டிருக்கிது.
ஈழவன் பூந்திருக்கிறதாலை அவருக்கு ஒபிஷல் அறிக்கையே தெரியுதில்லை.. நான் என்ன செய்ய..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
பாதி ஆதாரம் மீதி வெற்று வேட்டு எங்கேயாவது ஒருத்தரவாது கேட்டுவிடமாட்டார்களா என்ர நப்பாசை மொத்த உருவம் தாத்தா
நாங்கள் பூந்திருப்பதால் தெரியவில்லை நீங்கள் தான் பகுத்தறிவு பகலவன் ஆயிற்றே எங்கே நான் கேட்டதற்குப் பதில்
தணிக்கையை திட்டுவதை விட்டு நான் சொன்ன இடத்தில் போய் ஏன் குடில் போட்டுப் புலம்பக் கூடாது
நான்கு பேர் கேட்கும்படி புலம்ப யாழ் களமும் வேண்டும் தணிக்கை கொடுத்தவுடன் அழவும் வேண்டுமென்றால் உங்களை இங்கு கட்டாயப்படுத்தித் தான் கருத்தெழுத வைக்கிறார்கள் போலுள்ளது
வாய்ப்பேச்சில் வீரரடி கிளியே வாய்ப்பேச்சில் வீரரடி
\" \"
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
உமக்கு துணிவிருந்தால் கருத்துக்களத்தில் நியாயமான கருத்தை தணிக்கை செய்யாமல் எழுதிப்பாரும் என்றுதான் சவால் விட்டேன்.. இதுகூட விளங்காத பகுத்தறிவாளன் கருத்தெழுத வந்திட்டார்.. தணிக்கை செய்யிறதிலையிருந்தே தெரியிது நீங்கள் சொன்ன வெற்றுவேட்டுக்கே உங்களுக்கு பொல்லாத பயமெண்டு..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 296
Threads: 28
Joined: Jan 2004
Reputation:
0
தாத்தா நான் தென் தமிழ்ஈழமன் மட்டக்கழப்பில் நிற்கின்றேன் :roll: :oops:  hock:
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
திருகோனமலையிலை நின்டுயள் நேத்து இன்று மட்டகளப்பு சந்தோசம் சுபறாச் இன் கொட்ல்தானே
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
சவாலா அதுவும் குட்டை மதிவதனனிடமிருந்தா நான் தயார் பகுத்தறிவு பகலவனே குழம்பிய குட்டைச் சூரியனே நான் ஒரு சாதாரண அங்கத்துவன் உங்களைப் போலவே எனது கருத்துகளை எழுதுவதற்கும் அவற்றில் திருத்தஞ்செய்வதற்கும் தான் எனக்கு உரிமை உண்டு மற்றவர் கருத்துக்கு தணிக்கை கொடுப்பது எனது வேலையல்ல உம்மைப்போன்ற வெற்றுவேட்டுகளுக்கு வேட்டு வைப்பதுதான் எனது வேலை
நான் சொன்னபடி தனிக்குடில் அமைக்க திராணியற்ற் கோழைப்பேச்சுகள் வேண்டாம் தனியே குடில் அமையுங்கள் கருத்தெழுதுங்கள் பதில்தர நான் தயார் உங்களுக்கு விரும்பியபடி என் கருத்துகளைத் தனிக்கை பண்ணலாம் வெட்டலாம் ஆனாலும் உங்களைப் போல நான் முகத்தை மூடிக்கொண்டிருந்து அழுது கொண்டிருக்கமாட்டேன்
எனக்கென்று பல இணையத் தளங்கள் உள்ள்ன எனது எழுத்துகளைப் பிரசுரிக்க பத்திரிகைகள் உள்ளன எனது எழுத்துகளை யாரும் அழிக்கமுடியாது அந்த மனத்துணிவுடன் எழுதுகின்றேன் உங்கள் சவாலை ஏற்க நான் தயார் எனது சவாலை ஏற்க நீங்கள் தயரா???
\" \"
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
உங்கள் எழுத்து முறையிலிருந்தே தெரிகிறதே எப்படியானவர் என்று..
எனக்கெண்று குடில் எதற்கு.. இது பொதுவான கருத்துக்களம் இங்கு தணிக்கை முறையில்லாமல் கருத்தாடுவோமே.. வாசகர்களிடம் விட்டுவிடுவோமே.. தீர்ப்பை..
Truth 'll prevail
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
வாய்ப்பேச்சில் வீரரடி கிளியே வாய்ப்பேச்சில் வீரரடி
சவால் விட்டது நீங்கள் பின்வாங்குவது அழகல்ல
ஐந்து பணத்துக்கு குதிரையும் வேண்டும் ஆறுகடக்கப் பாயவும் வேண்டும்
தணிக்கை தணிக்கையென்று திட்டவும் வேண்டும் நாலு பேர் கூடும் இடத்தில் புலம்பல்களைக் கொட்டவும் வேண்டும்
முடிவை வாசகர்களிடம் விட்டுவிடுவோமே
\" \"
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Mathivathanan Wrote:உங்கள் எழுத்து முறையிலிருந்தே தெரிகிறதே எப்படியானவர் என்று..
எனக்கெண்று குடில் எதற்கு.. இது பொதுவான கருத்துக்களம் இங்கு தணிக்கை முறையில்லாமல் கருத்தாடுவோமே.. வாசகர்களிடம் விட்டுவிடுவோமே.. தீர்ப்பை.. Eelavan Wrote:வாய்ப்பேச்சில் வீரரடி கிளியே வாய்ப்பேச்சில் வீரரடி
சவால் விட்டது நீங்கள் பின்வாங்குவது அழகல்ல
ஐந்து பணத்துக்கு குதிரையும் வேண்டும் ஆறுகடக்கப் பாயவும் வேண்டும்
தணிக்கை தணிக்கையென்று திட்டவும் வேண்டும் நாலு பேர் கூடும் இடத்தில் புலம்பல்களைக் கொட்டவும் வேண்டும்
முடிவை வாசகர்களிடம் விட்டுவிடுவோமே நான் சொன்னதையே திரும்பச் சொல்லுகிறீரே.. இங்கு வாசகர்கள்தான் தீர்ப்பு செய்வார்கள்.. காலம் காலமாக அதுதான் நடக்கிறது.. தொடருங்கள்..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
<b>மட்டக்களப்பில் 7 விடுதலைப் புலிகள் வீரச்சாவு </b>
( மட்டக்களப்பிலிருந்து தேனுராள் திங்கட்கிழமை, 26 ஏப்பிரல் 2004, 17:54 ஈழம் )
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் வீரச்சாவு அடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதான வீதியில் வவுணதீவு படைமுகாமிலிருந்து 8 கிலோமீட்டர் து}ரத்தில் உள்ள முன்ளாமுனை புலிகளின் வேளான்மை பண்ணையின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள்.
இந்த முகாமில் தங்கியிருந்த உடல் ஊனமுற்றவர்களே இத்தாக்குதலின் போது வீரமரணமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
கால்களை இழந்த நிலையில் அங்கிருந்த கப்டன் சிசில்குமார் மற்றும் வாமகாந்த், இரண்டு கண்களையும் இழந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த லெப். வினோதன், ஒரு காலை இழந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 2வது லெப். தாரணன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.
இச்சம்பவத்தின் காரணமாக இந்த முகாமிலிருந்து 10 உழவு இயந்திரங்களும், 3 மோட்டார் சைக்கிள்களும் உழவு அடிக்கும் இயந்திரம் மற்றும் அருவி வெட்டும் இயந்திரம் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இச்சம்பவத்தைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட குழுவினர், ஒரு வெள்ளை நிற வாகனம் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல்நிலை அமைந்துள்ள முள்ளாமுனை என்ற இடத்தில் உள்ள புலிகளின் காவல்நிலை மீது மேற்கொண்ட தாக்குதலில் மூவர் வீரச்சாவு அடைந்திருக்கின்றார்கள்
கப்டன் தியானேஸ்வரன் என்றழைக்கப்படும் நடராஐh சுரேஷ் (சவுக்கடி), லெப். தனுசன் என்றழைக்கப்படும் செல்லத்துரை யசிகரன் (மாவடிச்சேனை), 2வது லெப். செல்வவீரன் என்றழைக்கப்படும் சேதுநாதபிள்ளை பிரதீபன் (சித்தாண்டி) ஆகியோர் வீரச்சாவு அடைந்துள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் கருத்து தெரிவிக்கையில், சிறிலங்கா போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிற்கு அறிவித்திருப்பதாகவும், அரச படையினரோடு இணைந்து செயற்படும் தேசவிரோத சக்திகளே, இவ்விரு சம்பவங்களுக்கும் பொறுப்பு என்றும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வவுணதீவு ஊடாக வந்து தாக்குதலை நடத்திவிட்டு வவுணதீவு ஊடாகவே இக்குழுவினர் தப்பிச் சென்றதாக இச்சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் தமக்கு அறிவித்துள்ளதாகவும், ஆகவே இச்சம்பவத்திற்கு இராணுவத்தினரின் அனுசரணை இருந்ததை தாங்கள் உறுதிப்படுத்தக் கூடியதாக இருப்பதாகவும், போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிற்கு அறிவித்திருப்பதுடன், இச்சம்பவங்கள் தொடர்பாக இராணுவத்தினருடன் சந்தித்து நேரடியாக கலந்துரையாடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று மாலை சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் மட்டக்களப்பு பிரதிநிதிகள் தாக்குதல் நடைபெற்ற முள்ளாமுனை வேளாண் பண்ணை புலிகள் முகாமிற்கு சென்று சம்பவத்தின் பாதிப்புக்களை நேரடியாகக் கண்டறிந்ததுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் போது வீரச்சாவு அடைந்த 7 விடுதலைப் புலிகளினது வித்துடல்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு இன்று மாலை எடுத்துச் செல்லப்பட்டன. நாளை பிற்பகல் 4 மணிக்கு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இவர்களது வித்துடல்கள் அடக்கம் செய்யப்படவிருப்பதாகவும், விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
புதினம்.
Posts: 998
Threads: 42
Joined: Sep 2003
Reputation:
0
<b>கருணா ஓடியது எதற்காக?</b>
கருணா இவ்வளவு துரித கதியில் இழிவுடனும் அவமானத்துடனும் பேரிகழ்வுடனும் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம் தான் என்ன? அந்த 40 நீண்ட நாட்களாகப் பரபரப்பாக அரங்கேற்றப்பட்டுவந்த தனது வீர பிரதாபங்கள் அனைத்தையும் முற்றாகக் கைவிட்டு, எந்த வேகத்திலேயே தப்பி ஓடினார் இந்த கொள்கை துறந்த - இயக்கத்தை விட்டோடிய தளபதி அந்த நாட்களில் இவரால் வெளிக்காட்டப்பட்ட வியக்கத்தக்க காட்சிச்சாலை விளக்கமேலாண்மை திறனை ஊக்குவித்து வந்த கொழும்பு-சர்வதேச ஊடகவியலாளர்துறைகளைச் சேர்ந்த சிலர், இப்பொழுது ஐயத்துக்கிடமில்லாமல் கடும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எதற்காக அவர் வந்த கதியிலேயே அனைத்தையும் கைவிட்டு ஓடினார் என்ற வினாவே பலதரப்பட்ட சிங்களதேசிய இனவாதிகளிலும் தன்னடக்கமுள்ள எழுத்தாளர்களினதும் மூளைகளை எல்லாம் நச்சரித்துக்கொண்டிருக்கும் வினாவாகும். வேலுப்பிள்ளை பிரபாகரனின் பலம் வாய்ந்த பாரிய இராணுவ அமைப்பிற்கெதிராகப் போர்க்கொடி து}க்கி இவருக்கு நம்பிக்கை அளித்தது எது என்ற விளைவையே நாம் முதலில் வினவவேண்டும். தன்னுடைய உடைமையில் உள்ள ஆயுதங்கள், வன்னியிலுள்ள பாரிய பீரங்கித் தொகுதிகளுக்கும் எறிகணைகளுக்கும் எந்தவிதத்திலும் ஈடாகா என்பது கண்டிப்பாகக் கருணாவிற்குத் தெரியும். அவரது படைத்தளபாடங்களின் தேவை நிரப்பீடு வரையறைக்குட்பட்டது.
வன்னியிலுள்ள உயர் இராணுவ கட்டளை பீடம் வரையறையில்லாத்தேவை நிரப்பீடுகளைக் கொண்டது. அதேவேளை மேலும் கூடுதலான ஆயுத தளபாடங்களைக் கொண்டுவரும் தகமையும் மார்க்கமும் வன்னியிடம் உள்ளது. புலிகளது நுணுக்கமும் நவீனத்துவமும் வாய்ந்த கட்டளை பீடமும் முறையும் வடக்கிலேயே அமைந்துள்ளன. கடந்த 2 வருடங்களாகப் புலிகள் இந்த துறைகளில் கண்ட அளப்பரிய முன்னேற்றத்தைக் கருணா அறிந்திருக்க முடியாது. ஆனால் இதுபற்றி தனது தோழர்கள் மூலம் கேட்டறிந்து கொள்வதற்காக வாய்ப்பு அவருக்கு இருந்திருக்கலாம். வன்னியில் புலிகளால் நவீன ஆயுத தளபாட முறைகள் பெறப்பட்டுள்ளன என்பதையும் கருணா தெரிந்து வைத்திருப்பார்.
எனினும், தனது சொந்த மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களைத் தனது பிடிக்குள் வைத்திருக்கமுடியும் என்று அவர் மிகவும் கூடுதலாகவே நம்பியிருந்தார். கிழக்கு மாகாணப் பூகோள அமைப்பும், கொழும்பிற்கும் புலிகளுக்குமிடையே இருந்துவரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளும், தனக்கு இராணுவ ரீதியாக அனுகூலமாக உள்ளன என்று அவர் நம்பினார். கிழக்கில் அவரது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்கள் வன்னியிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்து வெலிஓயாவிலிருந்து சேருவில் வரைக்கும் சிறீலங்கா இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டிற்குள் இருந்த பெரிய ஆப்பு வடிவ நிலப்பரப்புக்கள் வன்னியைத் தனிமைப் படுத்தியுள்ளபடியால் தரைவழிமார்க்கமாக விடுதலைப்புலிகள் தங்களது பாரிய ஆயுதங்களையும் ஆயுத தளபாடங்களையும் போர் வீரர்களையும் நகர்த்தித் தனது கட்டுப்பாட்டிலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தானும் தாக்குதலை மேற்கொள்ள முடியாது என அவர் பூரணமாக நம்பினார்.
போர்நிறுத்த ஒப்பந்த ஏற்பாடுகளின் கீழ் விடுதலை புலிகள் சமாதான அலுவலகத்துடனும் இராணுவத்துடனும் இணக்கம் காணாமல் தமது முழுப்படையணிகளை நகர்த்த முடியாதெனவும் கருணா திடமாக நம்பியிருந்தார். அத்தோடு பாரிய பீரங்கி தொகுதிகளும் எறிகணைகளும் இல்லாத நிலையில் புலிகள் வெருகல் ஆற்றின் வடக்கு கரைகளில்
ஓரிரு படைகளை அனுப்பி தாக்குதல்கள் நடத்தினாலும் நீண்டகால சிறு சிறு மோதல்களே வாகரைப் பகுதிகளில் மட்டும் நிகழ்த்தலாமென முடிவாக நம்பியிருந்தார்.
கருணாவுக்கு அச்சமயம் தெரிந்தமட்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறாமல் பெரிய சுடுகலன்களையும் தொன் கணக்கிலான எறிகணைகளையும் கரையோரமாகக் கொண்டுசெல்லும் வல்லமை கடற்புலிகளுக்குப் போதாது என்றும் நினைத்தார். சிறீலங்காக் கடற்படையை விழிப்படையச் செய்யாமல் இராணுவ தளபாடங்களையும் போர் வீரர்களையும் கிழக்குக் கரையோரத்திற்கு 2 அல்லது 3 முறைகளுக்குமேல் கொண்டுசெல்லும் நிலையில் கடற்புலிகள் இல்லையென்று கருணா தனது முன் அனுபவத்தின் அடிப்படையில் ஊகித்திருந்தார்.
கருணாவுக்குப் பொருந்தக்கூடிய இன்னுமொரு குறைபாடு புலிகளிடம் இருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு மூலையில் தாக்குதல் ஒன்றைத் தொடுக்கவும் அத்தாக்குதலை நிலைகுலையாமல் தக்க வைத்துக்கொண்டு தொடர்ந்து நடாத்தவும் வெருகல் ஆற்றின் வடக்குக் கரைகளில் அவர்களுக்கு பூமராதடிச்சேனைக்கும் மாவடிச்சேனைக்கும் இடைப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பே பூகோள ரீதியாக புலிகளுக்கு இருந்தது. இந்த நிலப்பரப்பிற்குக் கடல்மார்க்கமாகவும், தரைக்கப்பால் உள்ள கொந்தளிப்பான நீர்களுக்கு ஊடாகவுமே தளபாடங்களை அனுப்பவேண்டும். கப்பல்களிலிருந்து இராணுவச் சரக்குகளை இம்மார்க்கமாக இறக்குவது அவ்வளவு சுலபமான காரியமில்லை.
கருணாவின் கணிப்பின்படி புலிகள் வெருகலாற்றைக் கடந்து வாகரைப் பகுதிக்குள் வெற்றிகரமாக ஊடுருவினாலும் யு-11 வாழைச்சேனை - பொலநறுவை நெடும்பாதையைச் சிறீலங்கா இராணுவத்தை எதிர்கொள்ளாது கடக்க இயலாது. யு-11 பாதைதான் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான விநியோகப் பாதையானபடியால் அது இராணுவத்தின் அதியுயர பாதுகாப்பிற்கு உட்பட்டது. புலிகளால் தரவை வடமுனைப் பகுதியைக் (தொப்பிகல காடுகள்) கடல்மார்க்கமாகச் சென்றடைய முடியாது. அந்தப் பகுதியின் கிழக்குப் பக்கம் கடல் ஏரியால் சூழப்பட்டுள்ளது. இதற்கப்பால் உள்ள கரையோரப் பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
எனவே, தனது கட்டுப்பாட்டில் உள்ள பலமான பகுதிக்குள் கடல்மார்க்கமாகவோ, வாகரையூடாகவோ போதிய படையணிகளுடனும் படைக்கலன்களுடனும் புலிகளால் வரமுடியாது என்று கருணா நம்புவதற்கு நல்ல காரணம் இருந்ததென்றே கூறவேண்டும். கருணா தனது பாதுகாப்பு நிலையைப் பல அடுக்குகளாக வகுத்து அமைத்திருந்தார். பின்வாங்கும் நிலைகளும், மீண்டும் ஒன்றுகூடும் இடங்களும் மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நிர்ணயிக்கப்பட்டிருந்தன.
புலிகளின் தலைமைக்குப் பாதுகாப்புப் போர்முறை தெரியாதென வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களிடம், அவர்கள் வெளிப்படையாகவே அதிர்ச்சிகொள்ளும் வகையில், பரபரப்பற்ற அமைதியான முறையில் இந்தக் கட்சிமாறிய தளபதி தற்புகழ்ச்சியுடன் கூறிமகிழ்ந்தார். அங்கே நிழற்படக் கருவிகள் நிழற்படங்களை எடுத்தவண்ணம் இருக்க ஊடகவியலாளர்களுடன் உரையாடிக்கொண்டே தோடம்பழச்;சாற்றை உறிஞ்சிக்குடித்துக்கொண்டும், காலை உணவை அருந்திக்கொண்டுமே வன்னியின் இராணுவ மேலாதிக்கம்பற்றி எவ்வித படபடப்பும், குழப்பமும், அச்சமும் இல்லாது இதனை வெளியிட்டார். பெரிய வெள்ளிக்கிழமைப் பதிப்பில் 'ஐ லண்ட்" பத்திரிகை இவருடனான நீண்டதொரு செவ்வியைப் பிரசுரித்தவேளையில் வாகரைப் பகுதியின் வடக்குப் பகுதிக்கு அப்பாலில் இருந்து கருணாவின் பாதுகாப்பு அடுக்குகள் மீது 120 ஆஆ எறிகணைகள் குண்டுமாரி பொழியபப்பட்டது. இக்குண்டுமாரிப் பொழிவு எவரையும் கொல்வதற்காகப் பொழியப்படவில்லை. மாறாக, கருணாவின் ஆட்களை அதிர்ச்சியூட்டி மலைக்கவைத்து வேறு திசைமுகப் படுத்தவே பொழியப்பட்டது.
இந்தப் பொழிவின்போது வாகரை தற்பாதுகாப்பிற்குப் பொறுப்பாய் இருந்த கருணாவின் மூத்த சகோதரன் றெஐpயின் கட்டளை மையம் புலிகளின் விசேட படையணிகளால் கைப்பற்றப்பட்டது. கதிரவெளியின் தனது தற்காலிக இருப்பிடத்தில் இருந்த றெஐp, வினோதன், விசாலகன் 2, அன்பரசி படைப்பிரிவுகள் எல்லாம் அமைதியாகிவிட்டதை அறிந்தார். உடனே அவர் குண்டதிர்ச்சியால் வெருட்சிகொண்டு ஓட்டம் பிடித்தார். குண்டுமாரி நிற்பதற்கு முன்னர் புலிகளின் விசேட படைப்பிரிவுகள் இந்தக் கட்டளை மையங்களை அதிசயிக்கும் விதத்தில் அவற்றை செயலற்றவையாக்கிவிட்டுத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அன்பரசி பெண்கள் படையணியைச் சேர்ந்த பெண் தளபதி சாவித்திரியும் வினோதன் படையணியைச் சேர்ந்த பாரதிராஐ_ம் படுகாயமுற்றனர்.
இன்னுமொரு விசேட படையணி சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்கு வெகு தொகைவில் ஜெயம் என்பவர் பயணம் செய்த வாகனத்தைப் பதுங்கியிருந்து தாக்கியழித்தது. கருணாவினால் கதிரவெளியில் உருவாக்கப்பட்ட முதிர்வுறாத, பயிற்சியற்ற கடற்புலிப் பிரிவின் தலைவரே இந்த nஐயம். ஜெயசிக்குறு படையெடுப்பு நகர்வை மேற்கொண்டபோது புலிகளின் மிகச் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலாற்படை அமைப்பே nஐயந்தன் படைப்பிரிவாகும். nஐயந்தன் படைப்பிரிவால் கருணாவின் படைகள் முடக்கப்பட்டன. சனிக்கிழமை காலை
கருணாவிற்கெதிரான புலிகளின் மட்டக்களப்பு அரசியல் பிரிவுத் தலைவர்கள் வன்னிக்குச் சென்றனர். ஒலிபெருக்கி மூலம் கருணாவின் படையணியைச் சேர்ந்தவர்களைக் கடற்கரைக்கு
அண்மையில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களில் கூடுமாறு அறிவிக்கிப்பட்டது. நண்பகல் மட்டும் 300 இற்கும் அதிகமானவர்கள் தங்கள் ஆயுதங்களுடன் சரணடைந்தனர்.
இந்நடவடிக்கைகள் அனைத்தையும் நடத்தியவர் தம்பிராஜா ரமேஸ். இவர் கருணாவின் முன்நாள் உப தளபதியாவார். இவ்வாரம் இவர் கேணல் என்ற உயர் நிலைக்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை ஜெயந்தன் அணியின் முன்னேற்றத்தைத் தடுக்குமுகமாக ஜிம்கெலி தாத்தாவினதும் றொபேட்டினதும் தலைமைகளில் துணைப் படைப்பிரிவுகளைக் கருணா அனுப்பிவைத்தார்.
வாகரையிலுள்ள கருணாவின் படைகளின் விநியோகப் பாதைகளைத் துண்டிக்கும் முகமாகப் புலிகளின் விசேட படையணிகள் சனிக்கிழமை இரவு பிரதான இடங்களில் தாக்குதல்களை நடாத்தின. பகல்வேளையில் புலிகளின் தேசியப் புலனாய்வு நிலையத்தில் செயற்படும் உளவியல் செயற்பாட்டுப் பிரிவு உட்பகை சார்ந்த போரின் பயனற்ற தன்மையைப் பற்றி உரையாடல்களைத் தொடங்கின. எனவே சனிக்கிழமை பின்னிரவு றெஜியாலும் றொபட்டாலும் ஒழுங்கு செய்யப்பட்ட 2 எதிர்தாக்குதல்களும் தோல்வியில் முடிந்தன. ஞாயிறு காலை கருணாவின் படைகள் வாகரையை விட்டு சிதறியோடித் தொப்பிகலவுக்குப் பின்வாங்கின. கருணாவின் படையணிகளைத் தேடிக் கொண்டுவரும் புலிகள் யு-11 பாதையைப் பாரியளவில் கடப்பதைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு சிறீலங்கா படையின் கூடுதல் படைப்பிரிவுகளை யு-11 பாதையில் நிலைகொள்ள வைக்கப்பட்டன.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் புலிகளின் இராணுவ பிரிவின் தளபதியும் கருணாவின் எதிர்க்;கிளர்ச்சியின்போது வெளிநாட்டிற்குச் சிகிச்சைக்காகச் சென்றவருமான ஐனார்த்தனின் தலைமையில் புலிப்படை பிரிவு ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பின் தெற்கில் 76 கி.மீற்றர் தொலைவில் அமைந்துள்ள திருக்கோவிலுக்கு வந்து சேர்ந்தது. அம்பாறை மாவட்டத்தின் புலிகளின் அரசியற் பிரிவின் தலைவர் குயிலின்பனும் உளவியல் நடவடிக்கைப் பிரிவினரும் ஐனார்த்தனுடன் வந்திருந்தனர். அவர்கள் விடுதலைப்புலிகளின் கஞ்சிகுடிச்சாறில் அமைந்துள்ள தளத்துடனும் வானொலித் தொடர்பை ஏற்படுத்தினர். 24 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், விவாதங்கள், எதிர்வாதங்கள், மனமாற்றங்களுக்குப் பின்னர் அனைத்துப் பிரிவுத் தலைவர்களும் புலிகளுடன் மீண்டும் இணைய ஒத்துக்கொண்டனர். ஒரு துவக்குசூடாவது சுடப்படவில்லை. அது ஒர் உளவியல் செயற்பாட்டின் வெற்றியாகும்.
கருணாவினுடைய முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தரான ரமணவால் தலைமை வகித்துச் செல்லப்பட்ட புலிகளின் குழு ஒன்று வாகரையில் பெரிய வெள்ளிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு பகுதிகளுக்குள் பிரவேசித்துக் கடற்கரை அப்பாலுள்ள நிலப்பரப்புகளின் பெரும்பாலான பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டை நிலைகொள்ள செய்தது. அதே வேளை இயக்கத்தைக் கைவிட்ட தளபதி வாகரையினதும், அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்களினதும் வீழ்ச்சியையிட்டு தாறுமாறாகக் குழப்பமடைந்தார். ஆனால் அவர் தொப்பிகலவில் தான் பாதுகாப்பாக இருப்பதாக இன்னமும் நம்பினார்.
கருணா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக்கொண்டிருந்த மேற்கு வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள இரகசிய முகாமை நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு புலிகளின் விசேட படையணிகளின் தாக்குதல்கள் 2 நடைபெற்றன. இது கட்சிமாறிய தளபதிக்கும் அவரது சகாக்களுக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த 2 தெரிவு செய்யப்பட்டுத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் கருணாவை பெரும் பீதிக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கியது. தன்னுடைய பாதுகாப்பு மையங்களுக்குப் புலிகளின் விசேட படையணிகள் ஊடுருவி வந்தமை அவரால் புரிந்துகொள்ளமுடியாத புதிராகவே அவருக்கிருந்தது. அவர்கள் துரிதமாக நகர்வுகளை மேற்கொண்டனர். இந்த புது போர்முறைகளைக் கருணா அவர்கள் அடிக்கடி செல்லாத வன்னியில் ஒரு தெளிவற்ற முறையில் கேள்விப்பட்டிருந்த போதிலும் அதுபற்றி ஆழமாகச் சிந்தித்துப் புரிந்துகொள்வதற்கான அவகாசமும் நேரமும் அக்கணத்தில் அவருக்கு இருக்கவில்லை.
தரவை- வடமுனை காடுகளில் அமைந்துள்ள பிரதான முகாம்களின் பிரிவுத் தளங்கள் மீது தொடுக்கப்பட்ட விசேட படையணியின் தாக்குதல்களும் உளவியல் செயற்பாடுகளும் கருணாவைக் கிலிகொள்ளச் செய்து, எத்தகைய சந்தர்பங்களிலும் தனக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் குலையவே, அவர் தனது படையணிகள் மீது கொண்டிருந்த பிடியை இழந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்கைமாறிய தளபதி கிட்டத்தட்ட 12 நண்பர்களுடனும் லெப்ரினன்களுடனும் மட்டக்களப்பை விட்டு தப்பி ஓடினார். கிழக்கு மாவட்டத்தின் புலிகளின் பெண்கள் படைப்பிரிவின் தளபதியாகிய நிலாவினியும் இவர்களுடன் சேர்ந்து மட்டக்களப்பைவிட்டுத் தப்பிஓடினார். இவருடைய குறுகிய கால ஆயுளைக்கொண்ட எதிர்புரட்சி உண்மையிலேயே புலிகளுக்கு உதவியது என்றே சொல்லலாம்.
ஏனெனில், அவர்கள் சிறீலங்காவின் அரசியல் இராணுவச் சமன்பாடுகளுக்கு மேலாக ஒரு பலம்வாய்ந்த தடத்துடன் தங்களை வெளிக்காட்ட இது உதவியது என்று துணிந்து கூறலாம். 'நாங்கள் கருணாவை, எங்களுடைய தலைவரின் பணிப்புரைகளுக்கு அமைவாக இரத்தம் சிந்தாமல் வெளியேற்றவே எங்களது நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம். எதிர்காலத்தில் அவர்கள் கனவிலும்கூட எதிர்ப்புக்கொடி து}க்குவதற்குச் சிந்திக்காத வண்ணம் நாங்கள்
எங்கள்; செயற்பாட்டைச் செய்துமுடிப்போம்". என்று கேணல் ரமேஸ் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்.
புலித்தலைவரைத் தான் எதிர்த்து நிற்கப்போவதாக கருணா பிரகடனப்படுத்தியபின் ஊடகங்கள் வெளிக்கொண்டு இவரை போற்றிப் புகழும்போதுகூட கருணா இன்று ஒரு சிறந்த தளபதியாக்கிய அவரது குருமாரையும், அவரை இந்நிலைக்கு உருவாக்கிய அறிவுரையாளர் மனோ மாஸ்ரர் அவர்களையும் அவர்கள் மறந்துவிட்டனர்போலும். அவர்கள் மட்டுமல்ல உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் ஆய்வாளர்களும்கூட இதனைக் கவனத்தில்கொள்ளவில்லை. கருணாவை உருவாக்கியவர்கள் அனைவரும், மனோ மாஸ்ரர் உட்பட, அவரை நிராகரித்துவிட்டார்கள். கருணா தோற்கடிக்கப்பட்ட முறை புலிகளால் இரண்டு வருடங்களுக்கு முதல் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட காலந்தொட்டு அவர்கள் எவ்வளவு து}ரம் துணிவும் வீரமும்கொண்டு வளர்ந்திருக்கிறார்கள் என்பதை ஒரு சிறிய அளவில் வெளிக்காட்டுகிறது.
கடந்த 2 வருடங்களின்போது பிரபாகரனால் உருவாக்கப்பட்ட விசேட படையணிகளும் உளவியல் செயற்பாடுகளுக்கான பிரிவுகளும் எத்துணை வல்லமை பொருந்தியவை என மூத்த புலிகளின் தளபதியாக இருந்த கருணாவிற்குக்கூடத் தெரிந்திருக்கவில்லை. பிணக்குக்கு நியாயபூர்மவான தீர்வை எட்டுவதற்குப் பதிலாக சிங்கள அரசு, சீPர்செய்ய முடியாதுபோல் தோற்றமளிக்கின்ற விருப்பு மனச்சார்புடைய கொள்கைகளையே பேணி வளர்த்துவந்துள்ளது. அதனால்தான் அது தமிழர் பக்கம் இருக்கின்ற பிழையான குதிரையை அவ்வப்போது ஊக்குவித்து வருகின்றது. எவரும் தன்னை ஒரு ஒட்டுண்ணியாகப் பாவிக்க முடியாதபடி வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் எப்பொழுதுமே ஆயத்த நிலையிலேயே
இருந்துகொண்டிருக்கிறார்.
படைத்துறை ஆய்வாளர் - தராக்கி (சிவராம்)
நன்றி- Daily miror
தமிழில் - கந்தையா நவரேந்தினர்
நன்றி: ஈழமுரசு & தமிழ்நாதம்.
Posts: 296
Threads: 28
Joined: Jan 2004
Reputation:
0
மட்டகிழப்பில் மிண்டும் ஒரு துப்பாக்கி
கொலை பேராசிரியர் தங்கவேலு
இன்று பலியானார் யார் இந்த கொலைக்கு
காரணம்??????????????????????????
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
காரணகர்த்தா யாராகினும் தமிழ் சமூகத்தின் அரிய பொக்கிசமாக விளங்கும் கல்விச் சமூகம் இப்படியாக ஆயுதங்களின் தவறான பாவனையால் அழிவது சமூக நோக்காடு ஆழ்ந்து நோக்கின் தமிழ் சமூகத்தின் கல்வி நிலையில் பாரிய பின்னடைவுகளையே ஏற்படுத்தும் என்பது தெளிவு....! இப்படியான செயல்களுக்கு யார் பொறுப்பானாலும் அதை தமிழ் மக்கள் கண்டிக்க வேண்டும்....அத்தோடு கல்விச் சமூகமும் சமூக நோக்குடனான பார்வைகளைவிடுத்து தனிப்பட்ட நலன்கள் விருப்பு வெறுப்புக்கள் கருதி செயற்படுவதையும் தவிர்த்துக் கொள்வது சமூகத்தின் கல்விசார் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்...!
:!:  :?:
------------------
<b>Eastern university don shot dead</b>
[TamilNet, May 24, 2004 12:18 GMT]
Mr. Kumaravel Thambaiah, a senior lecturer in the Eastern University was shot dead by unidentified gunmen at his home in Batticaloa town around 4.30 p.m. Monday. Mr.Thambaiah, 40, the head of the economics department of the Eastern University, is from the village of Aasikulam north of Vavuniya.
The gunmen had entered the lecturer's home in Gnanasooriyam Square in Batticaloa town from the rear and had shot him in the head and chest, Police said.
The gunmen got away after killing Mr. Thambaiah.
He was a graduate of the Jaffna University.
Mr. Thambaiah was evicted from Batticaloa by the renegade LTTE commander Karuna. He returned when the Karuna group withdrew from the Batticaloa region and normalcy returned.
Mr. Thambaiah took a special interest in the social, political and economic life of the North-East, and was one of the founding members of the Tamil Renaissance Movement. He worked to create and foster Tamil national consciousness, instilling a sense of pride in being Tamil.
According to TamilNet's Batticaloa correspondent, the Eastern University community and the public in Batticaloa have expressed shock and dismay at the killing of the academic.
------------------
கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சுட்டுக் கொலை
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் குமாரவேலு தம்பையா இனந் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு ஞானசூரியர் சதுக்கத்தில் உள்ள விரிவுரையாளரின் வீட்டிற்குச் சென்ற இனந்தெரியாதோர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
நன்றி புதினம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 296
Threads: 28
Joined: Jan 2004
Reputation:
0
Top Tamil academic shot dead in eastern Sri Lanka
Associated Press, Mon May 24, 2004 08:33 EDT . - - COLOMBO, Sri Lanka - (AP) A top Tamil academic was shot dead Monday by unidentified assailants amid escalating violence in eastern Sri Lanka - , military officials said. He worked as a lecturer at Eastern University of Sri Lanka - .
There was no immediate claim of responsibility. But military officials said Thambiah was a supporter of the powerful Tamil Tiger renegade leader, Vonayagamoorthy Muralitharan.
Sri Lanka - 's east has been a hotbed since the Tamil Tigers' main rebel group crushed a 6,000-strong factional revolt led by Muralitharan last month, killing more than 30 guerrillas and several civilians.
Muralitharan's whereabouts remain unknown, although there is speculation his supporters are still active in the area.
Batticaloa town is 220 kilometers (136 miles) east of the capital Colombo. It is under government control, but the Tigers operate in surrounding areas where defense lines are very fluid.
There have been several deadly attacks in the past month.
European cease-fire monitors of a two-year truce between the government and rebels have warned the slayings could threaten the fragile cease-fire and the peace process aimed at ending the 19-year conflict that has killed nearly 65,000 people.
Published: Mon May 24 09:29:49 EDT 2004
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
ஆரம்பகாலத்தில் வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி போராட்டத்தை ஆரம்பித்து கட்டி வளர்த்த பல்கலைக்கழகங்களும் பேராசியர்களும் கூட சுயலாபங்களுக்கு விலைபோவது கவலைதரும் விடயமாக இருக்கிறது.
இக்கொலை அனைத்துக் கல்விச்சமூகத்தினராலும் கண்டிக்கப்படவேண்டிய ஒரு செயல் அது யார் செய்திருப்பினும்:
ஆனாலும் முந்திரிக்கொட்டை மாதிரி கருணாவின் உத்தியோக பூர்வமற்ற பேச்சாளர்களாக விளங்கிய இச்செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கும் கருத்தான இப்பேராசிரியர் கருணாவுக்கு ஆதரவானவர் என்ற செய்தியானது யார் இதனைச்செய்துவிட்டு யார் தலையில் போட முயற்சிக்கின்றார்கள் என்பதைத் தெளிவாக்கும்.
\" \"
Posts: 296
Threads: 28
Joined: Jan 2004
Reputation:
0
மன்னிக்க வேண்டும் யார் செய்திருந்தாலும்
கொலைகளை நியாயபடுத்துவது
முறையல்ல இதை எமது உலகம்
தட்டி கேட்க்க வேண்டும்
Posts: 296
Threads: 28
Joined: Jan 2004
Reputation:
0
Posts: 189
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
பேராசிரியர் கு.தம்மையா வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்டவர். இரண்டு பிள்ளைகளின் தந்தை யாவார். அவரது மனைவி ஆசிரியை யாகப் பணியாற்றுகிறார். மட்டக்களப் பிலுள்ள பொது அமைப்புக்கள் பல வற்றிலும் உறுப்பினராக உள்ள பேரா சிரியர் சிறந்த சமூக சேவையாளராக வும் திகழ்ந்தவர்.
விடுதலைப் புலிகள் அமைப்பிலி ருந்து நீக்கப்ட்ட கருணா கிழக்கில் செயற்பட்ட காலப்பகுதியில் மட்டக் களப்பிலிருந்து இவர் வெளியேறி யிருந்தார். கிழக்கு மீண்டும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னரே அவர் மட்டக்களப்புக்குத் திரும்பியி ருந்தார்.
இவரது கொலை மட்டக்களப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கில் கருணா குழு என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை அரச படைகளின் ஒரு பிரிவே வழி நடத்தி வரு வதாக விடுதலைப் புலிகளின் தலைமைக்குத் தெரிய வந்திருக்கின்றது. இது குறித்து விடுதலைப் புலிகள் கடுஞ்சீற்றம் கொண்டிருக்கின்றார்கள்.
புலிகளின் தலைமையோடு நெருங்கிய வட்டாரங்கள் இத்தகவலை வெளி யிட்டன.
புலிகளின் தலைமைக்கு அஞ்சி ஓடி ஒளிந்துள்ளார் கருணா. அவர் இயக்கத்தை விட்டு ஓடிய சமயம் அவருடன் இயக்கத்தை விட்டு வெளி யேறிய பல டசின் உறுப்பினர்கள் கருணாவைப் போன்று சில படைநிலை களில் தஞ்சம் புகுந்துள்ளனர் என் பதை புலிகளின் தலைமை அறிந் துள்ளது.
LTTE demands SLMM inquiry into academic's murder
[May 25, 2004 04:26 GMT]
Mr. E. Kausalyan, the political head of the Liberation Tigers in Batticaloa, Tuesday condemned the murder of the Eastern University academic, Mr. Kumaravel Thambaiah, and demanded a full and independent inquiry by the Sri Lanka Monitoring Mission, sources in the Eastern town said.
|