09-24-2005, 10:38 PM
காதலிக்க யாருமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை..
ல
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை..
ல
.
.
.
|
பாட்டுக்கு பாட்டு
|
|
09-24-2005, 10:38 PM
காதலிக்க யாருமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை.. ல
.
.
09-24-2005, 10:42 PM
லலலல லலலல லல்லா லலல்லலா
இருபறவைகள் மலைமுழுவதும் இங்கும் அங்கும் பறந்தன. மு.. (நான் படுக்கப் போறன் பிருந்தன்) !
09-24-2005, 10:57 PM
பிறந்தாலும் பொம்பிளையா பிறக்கப்படாது
ஜய்யோ பிறந்து விட்டால் ஆப்பிளய நினக்கப்படாது.. து
.
.
09-25-2005, 03:02 AM
தேவி சிறீ தேவி
உன் திருவாய் மலர்ந்து ஒரு வார்த்தை சொல்லம்மா பாவி அப்பாவி -வி
09-25-2005, 03:17 AM
விடிய விடிய பேசிக்கிட்டே இருக்கிறோம்
யாருக்கும் தெரியமலே விடிந்த பின்னும் பேசிக்கொண்டே இருக்கிறோம் நமக்கும் தெரியாமலே தெ
----------
09-25-2005, 07:36 AM
தென் மதுரை வைகை நதி
தினம் பாடும் ஒருபாடல்... தேய்கின்றது இளம் பொன்மாலை நிலா தேயாயதது நம் ஆசை கனா... ஆ
.
.
09-25-2005, 07:41 AM
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்- என்
இறைவன் அவனே அவனே..... வ.
!:lol::lol::lol:
09-25-2005, 07:50 AM
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லிவிடவா எந்தன் கதைய ஏட்டில் இல்லாதது என் கதை பாட்டில் சொல்லாதது என் கதை.. தை
.
.
09-25-2005, 10:29 AM
தைப்பொங்கலும் வந்தது.. பாலும் பொங்குது.. வாழ்த்து சொல்லடியோ...
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியில் போற்றி சொல்லடியோ.. யோ
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
09-26-2005, 05:34 PM
காதல் இல்லாமல் வாழ்வொரு வாழ்வா
காதல் இல்லாமல் சாவொரு சாவா.. காதல் யோகி......காதல் யோகி....... கி
.
.
09-26-2005, 05:38 PM
கிண்கிணி கிணி கிணியென வரும் மதா கோவில் மணியோசை
கண்மணி பொன்மணி........ பொ.
!:lol::lol::lol:
|
|
« Next Oldest | Next Newest »
|