Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்?????
Jude Wrote:
kirubans Wrote:புலத்தில் வாழும் பெரும்பாலான தமிழர் பலர் சமூக, பொருளாராத, கல்வித் துறைகளில் முன்னேறியுள்ளனர். எனெனும் ஒரு சிறுபான்மையினர், தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்குப் பின் ஒரு கொட்டில் கட்டி ஆடு, மாடு வளர்க்கவேண்டும் என்றும் ஆசைப்படுகின்றனர். தொடர்மாடிகளில் இருக்கும் இத்தகையவர்களும் தனிவீடு வேண்டும் என்று ஆசைப்படுவதும் இதற்காகத்தான்..

90களில் நான் யாழ்ப்பாணத்தை விட்டு முதல் முதலாக கண்டியில் வேலைக்கு போன போது, நான் போன இடத்தில் சந்தித்த தமிழர்கள் 10 முதல் 20 வருடங்களாக வடக்கு கிழக்கு போகாதவர்கள். சிலர் வடக்கு கிழக்கிலேயே கால் வைக்காதவர்கள். அவர்களது பேச்சு தமிழ் முதல் கொள்கைகள் பழக்கவழக்கங்கள் எனக்கு 70களை நினைவூட்டுமளவுக்கு பழமையாக இருந்தன. மிகவும் பிற்போக்கானவர்களாக காணப்பட்டார்கள். இது தான் தமது கலாச்சாரம் என உறுதியாக நம்பினார்கள்.

சில வருடங்களுக்கு முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குறுகிய காலத்துக்கு படிப்பிக்க என ஒரு பேராசிரியர் வந்திருந்தார். அவரது மாணவர்கள் சிலர் இந்திய பெற்றோருக்கு பிறந்தவர்கள். அவர்களது கொள்கைள், பழக்கவழக்கங்கள், கருத்க்கள் என்பன அவருக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தன. காரணம், அவை ஒரு தலைமுறைக்கு பின்தங்கியனவாக இருந்தன. உதாரணமாக அவர்கள் அனைவருமே பெற்றோர் தேர்ந்தெடுப்பவர்களையே திருமணம் செய்யப்போவதாக தெரிவித்திருந்தனர். சிறந்த சைவர்களாக சுலோகங்கள் போன்றவற்றை நன்கு மனனம் செய்திருந்தனர். இந்தியாவில் படித்த இளைஞர்கள் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் செய்வதை பிற்போக்காக கருதும் காலம் இது. அவர்கள் சமய சங்கதிகளில் பெருமளவு ஆர்வம் காட்டுவதில்லை. இவ்வாறாக வரலாற்றில் உறைந்து போன புலம் பெயர்ந்தவர்களை பற்றி பேராசிரியர் தனது அனுபவத்தை எழுதியிருந்தார். குருவிகள் தமிழ் மக்கள் மத்தியில் இப்படி வரலாற்றில் உறைந்து போனவர்கள் பற்றி ஒரு ஆய்வு செய்தால் பயனுள்ளதாக இருக்குமே?

உங்கள் இருவரினதும் பார்வையில் கலாசாரம் என்பது காட்டப்படுவது.. உங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் இதுதான் கலாசாரம் என்றால்..அதையே பின்பற்றக் கூடியவர்கள் நீங்களும் உங்கள் உதாரணங்களும்...! எங்கள் கருத்து அதுவல்ல...எங்கு ஒரு சமூகத்தின் பலமும் வளமும் நிலைக்குமோ அந்த இடத்தில் அதற்கு உகந்த காலாசார பண்பாட்டுக் கோலங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதே கருத்து...! எமது தமிழ் சமூகம் என்ற ஒன்று உலகில் நிலைக்க வேண்டின் அதற்கான கலாசார மாற்றம் என்பது வெறும் கண்ணுக்கும் கருத்துக்கும் என்ற அடிப்படையில் இல்லாமல் அறிவியல் பூர்வமானதாகவும் சமூக உறுதிப்பாட்டுக்கும் வளமிக்க அபிவிருத்திக்கும் அவசியமானதாக இருக்க வேண்டும்...! அதற்கு சமூக ஒழுக்கம் என்பது அவசியம்...! பாலியலுக்கே வாழ்வு என்ற கருத்துடன் ஒரு சமூகம் வளர்க்கப்படுமாயின்...நிச்சயம் அந்தச் சமூகத்தால் எழுவும் ஆகாது உருப்படியாக...!

தமிழர் சமூகம் வெறும் ஏட்டுக் கல்விக்கு என்று இருந்ததால்தான் ஒரு சில விஞ்ஞானிகளைத் தவிர அந்தச் சமூகம் வேறு எந்த கல்விசார் பலனையும் நேரடியாக அனுபவிக்கவில்லை பெற்ற கல்வியால் இன்று வரை....! ஒரு உருப்படியான ஆய்வைக் கூட தான் சார்ந்த சமூகத்துக்குச் செய்ததாக ஒரு ஈழத்தமிழனைக் காட்டுங்கள்...கல்விசார் வளர்ச்சி பெற்ற மேதாவிகளே...! இப்போ பெண்ணியம் பெண் விடுதலை எங்கிறீர்களே இது கூட உங்களதல்ல...எவனோ தூண்டியதைத் தூண்டிலில் கட்டி இழுக்கிறீர்கள்..இதன் விளைவுகள் உங்கள் சமூகத்துக்குத் தரவல்ல நன்மை தீமை என்ன இதை எவரும் இன்னும் சொல்லவில்லை...! சும்மா வசனம் பேசுவதால் எதுவும் உலகில் இழகுவில் சாத்தியப்பட்டதில்லை என்பதை எப்போ உணரப் போகிறீர்களோ தெரியாது..! அதே போல் மாற்றுக் கலாசார உள் வாங்கல் என்பது உங்கள் சமூகத்தைப் பலபப்டுத்தும் என்பதற்கு நீண்ட கால ரீதியில் என்ன அடிப்படையில் கணிப்பீடுகளைச் செய்து இங்கே கருத்துப் பகர்கிறீர்கள் சொல்கிறீர்களா....???! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Jude Wrote:
stalin Wrote:MULTIPLE ORGASAM பத்தி WESTERn பெண்கள் தேடும் இன்றைய காலகட்டத்தில் EASTERN பெண்கள் ஒரு ORGASAM பெறுவதற்கு கூட ஆண்களுடன் மனம் திறந்து செயல்படமுடியாமல்இருக்கிறார்கள் என்பது துர்பார்க்கிய நிலமை----------------------------------------------------ஸ்ராலின்

உண்மையில், இந்த பாலியல் உன்னத அனுபவத்தை ஒரு பெண் அனுபவிப்பதற்கு, கணவனுக்கும் மனைவிக்கும், எவ்வளவு உடற்கூற்றியல், உடற்செயற்பாட்டியல் அறிவு தேவை என்று குருவிகள் அறிந்தால் (நிச்சயமாக குருவிகளுக்கு இந்த அறிவு இல்லை என்பதற்கு அவரது கனவில் சுயஇன்பம் பற்றிய கருத்தே ஆதாரம்) ஆச்சயரியப்பட்டு போவார்.

யூட் சமூகம் என்பது முற்று முழுதாக மருத்துவர்களையும் உயிரியலாளர்களையும் கொண்டதல்ல... ஒரு மருத்துவ மாண்வன் அல்லது ஒரு உயிரியல் மாணவன் கூட சமூகத்துக்கு என்று கருத்தெழுதும் போது சமூகத்தில் உள்ள அனைவரும் உணரத்தக்க வடிவில் தான் கருத்துச் சொல்ல வேண்டும்...! அதுதான் நடைமுறை...!

நாம் கையாண்ட உதாரணம் இயற்கையாக சுகதேகி மனிதருக்குள் நடக்கும் ஒரு விடயம்...அதை எல்லோரும் உணர்ந்திருப்பார்கள்... அதனை அடிப்படையாகக் கொண்டு கருத்துச் சொல்லும்போது அவர்களுக்கு வரவேண்டிய தெளிவு கிடைக்கும் என்று தெரிர் பார்க்கலாம்...!

நீங்கள் விரும்பினால் உங்களுக்குப் புரியாத மொழியிலும் உடற்கூற்றியல் இரசாயனத்தின் அடிப்படையில் எங்களுக்கு இதை விளங்கப்படுத்த முடியும்...அப்போ நீங்கள் எங்கள் பார்வைக்குப் பாமரனாகத் தெரிவீர்கள்..அந்த நிலை வேண்டாம்..நாங்களும் பாமரனோடு பாமரனாக இருந்தே கருத்துப் பகர்கின்றோம்..அதுதான் சமூகத்துக்குச் சிறந்தது...! மேதாவிக் குணம் அவசியமென்றால் காட்ட வேண்டியவர்களுக்குக் காட்டவும் தயார்...! ஆனால் அது சமூகத்துக்குப் பயனளிக்காது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:உங்கள் பெண்களுக்கு சிங்கிள் பாலியல் உச்சநிலை வேண்டுமா இல்லை மல்ரிபிள் பாலியல் உச்ச நிலை வேண்டுமா என்பதை வெறும் கட்டுரைகள் இல்ல பெண்ணிய விடுதலைக் கோசம் தீர்மானிக்க முடியாது...! இதுதான் பெண்ணியம் என்றால் அதைத் தெளிவாகச் சொல்லுறது... பெண்களின் பாலியல் வக்கிரத்தைத் தீர்க்க வழி தேடுதல் பெண்ணியம் என்று....! அதற்குள் ஆயிரம் மழுப்பல்கள் அவசியமில்லை...!

பாலியல் இன்பத்தை ஒரு பெண் அனுபவிப்பது பாலியல் வக்கிரமா? இவ்வளவு பிற்போக்குவாதியா நீங்கள்?

kuruvikal Wrote:ஓகசம் என்பது உடல் உளம் சார்ந்து நிகழும் விடயங்கள்... சில பெண்களுக்கு மல்ரிபிள் ஓகசம் வர வாய்ப்பிருக்காது..இல்ல உளத்தளவில் விருப்பம் இருக்காது...அப்படியான பெண்ணிடம் மல்ரிபிள் ஓகசத்தை எப்படி எதிர்பார்ப்பது...! ஒரு ஆண் மல்ரிபிள் ஓகசத்தை பெண்ணிடத்தில் தூண்ட குறித்த பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையேயான உளப் புரிந்துணர்வு அவசியம்...அதைக் கணவன் மனைவி பேசித் தீர்க்கட்டும்...அதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் அவர்கள்...! மல்ரிபிள் ஓகசம் வேண்டும் என்பதற்காக கணவனை விட்டுக் கள்ளக் கலவிக்கா போகச் சொல்லுகிறீர்கள்...அல்லது டேற்றிங்கா போகச் சொல்லுகிறீர்களா...இல்ல லிவ்விங் ருகெதர் என்று ரெஸ்ட் பண்ணிப் பிடிக்கச் சொல்லுகிறீர்களா...???! அதுதான் பெண்கள் கேட்கும் சுதந்திரம் விடுதலையின் நோக்கமா...???!

குருவிகளே,
பாலியல் அறிவுக்குறைவான ஒரு சமுதாயத்தின் உற்பத்தியாக திரும்ப திரும்ப தங்களை அடையாளம் காட்டி கொள்கின்றீதுகளே?
பாலியல் உன்னத நிலை நீங்கள் நினைப்பது போல கணவன் மனைவி "பேசித் தீர்க்கும்" விடயம் அல்ல. அதற்கு மனித உடற்கூற்றியல், உடற்செயற்பாட்டியல் அறிவு அவசியம். ஆகவே பாலியல் கல்வி அவசியம். முதலில் தங்கள் சுகவாழ்வுக்காக ஆவது தயவு செய்து பாலியல் கல்வியில் தாங்கள் ஆர்வம் காட்ட வேண்டும். பாலியல் வெறுமை விவாகரத்துக்களுக்கும் முறிந்து போன குடும்பங்களுக்குமான காரணங்களில் முக்கியமானதொன்று.
Reply
Jude Wrote:
kuruvikal Wrote:அப்புறம் ஏதோ சுய இன்பம் எண்டீங்க...அது சுய இன்பம்...அவரவருக்கு இயல்பா அதில ஈடுபாடிருந்தா அவையவை அதைத் தேடிக் கொள்வினம்....! அது இயற்கை...! அதுக்கு எதுவும் காட்ட வேணும் என்ற அவசியமில்லை... ஆழ்ந்த நித்திரையும் அதில் வரும் கனவும் போதும்...!

குருவிகள்,

உணவு உண்ணுவதும் இயற்கை தான். நோய் வந்து குணமாவதும் இயற்கை தான்.
ஆனால் உணவு பற்றி ஆராயந்து, சத்துணவு, பல்வேறு வகையான உணவு தயாரிக்கும் முறைகள், பாண் போன்ற உணவு தயாரிக்க மா தயாரிக்கும் தொழிற்சாலைகள், அதற்கென்றே பொறியியல் துறை, இப்படியாக உணவு உண்ணுதல் என்ற இயற்கையான செயற்பாடு பற்றி விஞ்ஞானம் சிறப்பாக முன்னேறிய மனிதருக்கு வழிகாட்டி வந்திருக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழும் மனிதர்கள் நல்ல சத்துணவுண்டு, சுகதேகிகளாக வாழ, நாட்டில் சோறும் கறியும் பாணும் உண்டு குறை வளர்ச்சியடைந்து வாழும் மக்களை படங்களை ஒப்பிட்டே வித்தியாசம் காணலாம்.

மனிதர் போய் வருவது இயற்கையான செயற்பாடு. அதற்காக தானே இரண்டு கால்கள் இருக்கின்றன? தேவைப்படுபவர்கள் போய் வர வேண்டியது தானே என்பீர்கள். போக்குவரத்தை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தவர்கள் வாகனங்களையும், விமானங்களையும், கப்பல்களையும் கட்டி அதற்கென்றே பயில விஞ்ஞான துறைகளையும் உருவாக்கியுள்ளார்கள்.

இயற்கையாக வரும் நோய்கள் பற்றி ஆராயந்து அவற்றிலிருந்து தப்பி நீணடகாலம் வாழ மருத்துவம் என்ற துறை உருவாகி இருக்கிறது.
பாலியலுக்கும் அவ்வாறாக விஞ்ஞான, மருத்துவ, கல்வியியல் துறைகள் இருக்கின்றன குருவிகள்.

<img src='http://places.mongabay.com/india/kama_sutra_carvings.jpg' border='0' alt='user posted image'>
<b>இராஜஇராஜ சோழன் காலத்து கோவில் சிற்பம்.</b>

சுயஇன்பம் பற்றிய மூடநம்பிக்கைகளாலும் அறியாமையினாலும் பலர் இவற்றை பற்றி தவாறான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். எதுமே தெரியாமலும் இருக்கிறார்கள். குறிபபாக பெண்கள் மத்தில் இது பற்றிய அறிவுக்குறைவு அதிகம். ஆகவே பாலியல் கல்வி முக்கியமானது. குறிப்பாக பெண்களுக்கு முக்கியமானது. தாங்கள் சொன்ன தூக்கத்துடன் சம்பந்தப்பட்ட சுயஇன்பம், இது பற்றிய செயற்பாடுகளில் ஒரு சிறிய பிரிவு. அது பிரிவுத்துயரால் வாடுபவர்களுக்கு (காமத்துப்பால்) போதுமான தீர்வாகாது. எது எப்படி இருப்பினும் அறிவு மக்களுக்கு முக்கியம். அது பாலியல் சம்பந்தப்பட்ட ஒரே காரணத்துக்காக மறுக்கப்படுவது பிற்போக்கானது.

மேலே யூட் கண்டெடுத்த சிற்பத்தில் உள்ளது போல்...மனிதர்களும் விலங்கு நடத்தைக்குள் சென்று... கீழ்த்தரமான பாதுகாப்பற்ற பாலியல் நடத்தையைக் காண்பிப்பின் வரும் தீமைகள் குறித்தும் சொல்வதும் அவசியம்...!

அந்த வகை பாதுகாப்பற்ற பாலியல் நடத்தை தரும் பல நோய்களில் ஒன்றின் அறிகுறி... இது

<img src='http://img208.echo.cx/img208/2227/herpeslipsvesc0tz.gif' border='0' alt='user posted image'>

Herpes is a sexually transmitted disease (STD) caused by the herpes simplex virus (HSV).

HSV-type 1

causes fever blisters on the mouth or face (oral herpes)

Genital herpes infection is very common and on the increase in the United States. Nationwide 45 million people aged 12 and older (1 out of 5 of the total adolescent and adult population) are infected with HSV-2.

எந்த மருத்துவ நூலாகட்டும் உயிரியல் நூலாகட்டும் கட்டுப்பாடற்ற பாலியல் பற்றிக் கதைத்தால் அதன் தீமைகளையும் சொல்ல மறப்பதில்லை...யூட் மறந்திட்டார்... நாங்க சின்ன உதாரணம் காட்டுறம்...! வாய் மூலம் செய்யும் பாலியல் சேட்டைகளால் பரவும் நோய்...மல்ரிபிள் ஓகசம் தேடுபவர்களுக்கு இது இலவசமாகக் கிடைக்கலாம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Jude Wrote:
kuruvikal Wrote:உங்கள் பெண்களுக்கு சிங்கிள் பாலியல் உச்சநிலை வேண்டுமா இல்லை மல்ரிபிள் பாலியல் உச்ச நிலை வேண்டுமா என்பதை வெறும் கட்டுரைகள் இல்ல பெண்ணிய விடுதலைக் கோசம் தீர்மானிக்க முடியாது...! இதுதான் பெண்ணியம் என்றால் அதைத் தெளிவாகச் சொல்லுறது... பெண்களின் பாலியல் வக்கிரத்தைத் தீர்க்க வழி தேடுதல் பெண்ணியம் என்று....! அதற்குள் ஆயிரம் மழுப்பல்கள் அவசியமில்லை...!

பாலியல் இன்பத்தை ஒரு பெண் அனுபவிப்பது பாலியல் வக்கிரமா? இவ்வளவு பிற்போக்குவாதியா நீங்கள்?

kuruvikal Wrote:ஓகசம் என்பது உடல் உளம் சார்ந்து நிகழும் விடயங்கள்... சில பெண்களுக்கு மல்ரிபிள் ஓகசம் வர வாய்ப்பிருக்காது..இல்ல உளத்தளவில் விருப்பம் இருக்காது...அப்படியான பெண்ணிடம் மல்ரிபிள் ஓகசத்தை எப்படி எதிர்பார்ப்பது...! ஒரு ஆண் மல்ரிபிள் ஓகசத்தை பெண்ணிடத்தில் தூண்ட குறித்த பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையேயான உளப் புரிந்துணர்வு அவசியம்...அதைக் கணவன் மனைவி பேசித் தீர்க்கட்டும்...அதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் அவர்கள்...! மல்ரிபிள் ஓகசம் வேண்டும் என்பதற்காக கணவனை விட்டுக் கள்ளக் கலவிக்கா போகச் சொல்லுகிறீர்கள்...அல்லது டேற்றிங்கா போகச் சொல்லுகிறீர்களா...இல்ல லிவ்விங் ருகெதர் என்று ரெஸ்ட் பண்ணிப் பிடிக்கச் சொல்லுகிறீர்களா...???! அதுதான் பெண்கள் கேட்கும் சுதந்திரம் விடுதலையின் நோக்கமா...???!

குருவிகளே,
பாலியல் அறிவுக்குறைவான ஒரு சமுதாயத்தின் உற்பத்தியாக திரும்ப திரும்ப தங்களை அடையாளம் காட்டி கொள்கின்றீதுகளே?
பாலியல் உன்னத நிலை நீங்கள் நினைப்பது போல கணவன் மனைவி "பேசித் தீர்க்கும்" விடயம் அல்ல. அதற்கு மனித உடற்கூற்றியல், உடற்செயற்பாட்டியல் அறிவு அவசியம். ஆகவே பாலியல் கல்வி அவசியம். முதலில் தங்கள் சுகவாழ்வுக்காக ஆவது தயவு செய்து பாலியல் கல்வியில் தாங்கள் ஆர்வம் காட்ட வேண்டும். பாலியல் வெறுமை விவாகரத்துக்களுக்கும் முறிந்து போன குடும்பங்களுக்குமான காரணங்களில் முக்கியமானதொன்று.

விட்டா ஊரையே முட்டாள் ஆக்கி மிதிப்பியள் போல...உங்கள் போன்ற ஆண்களுக்கோ இல்ல பாலியல் வெறி பிடித்த பெண்களுக்கோ பாலியல் வக்கிரத்தைத் தீர்க்க அவசியம் என்றால் செயற்கையான தயாரிப்பில் அனைத்தும் மேற்கில் வயது வந்தோருக்கான கடைகளில் கிடைக்கும் வாங்கிப் பயன்பெறுங்கள்...வக்கிரத்தைத் தீர்த்துக்கொள்ளுங்கள்..!

சமூகத்தைச் சீரழிக்காதீர்கள் கண்ட கண்ட கருத்துக்களையும் நோய்களையும் பரப்பி...சிங்களவன் இளைஞர்களிடம் உள்ள விடுதலை வேட்கையைத் தணிக்க பாலியலை தாயகத்தில் ஆயுதமாகப் பாவிக்கிறான்..அதையே நீங்கள் புலத்திலும் செய்கிறீர்கள்...! அதற்கு பெண்விடுதலை என்ற அடையாளம் வேறு...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:மேலே யூட் கண்டெடுத்த சிற்பத்தில் உள்ளது போல்...மனிதர்களும் விலங்கு நடத்தைக்குள் சென்று... கீழ்த்தரமான பாதுகாப்பற்ற பாலியல் நடத்தையைக் காண்பிப்பின் வரும் தீமைகள் குறித்தும் சொல்வதும் அவசியம்...!

அந்த வகை பாதுகாப்பற்ற பாலியல் நடத்தை தரும் பல நோய்களில் ஒன்றின் அறிகுறி... இது
.

குருவிகள்
பாலியல் கல்வி தேவை எள்று சொன்னேனேயன்றி பாதுகாப்பற்ற பாலியல் தேவை என்று சொன்னேனா? பாலியல் கல்விக்கும் பாதுகாப்பற்ற பாலியலுக்கும் வேறுபாடு காணத்தெரியாத அளவுக்கு பகுத்தறிவு குறைந்தவராக தாங்கள் தெரியவில்லையே?

மேலும் மேற்படி சிற்பம், தமிழரின் போற்றத்க்க பேரரசன் புலிக்கொடியோடு இமயம் முதல் இந்தோனேசியா வரை ஆட்சி செய்த இராஜஇராஜசோழன், தமிழ் சிற்பிகளை கொண்டு காலத்தால் அழியா வண்ணம் படம் பிடித்த தமிழரின் வாழ்க்கை முறைiயை பிரதிபலிக்கிறது

kuruvikal Wrote:எந்த மருத்துவ நூலாகட்டும் உயிரியல் நூலாகட்டும் கட்டுப்பாடற்ற பாலியல் பற்றிக் கதைத்தால் அதன் தீமைகளையும் சொல்ல மறப்பதில்லை...யூட் மறந்திட்டார்... நாங்க சின்ன உதாரணம் காட்டுறம்...! வாய் மூலம் செய்யும்

குருவிகள்

வாய் மூலமல்லாத, ஆனால் நோயுள்ள கணவனுடன் உறவு வைத்துக்கொள்ளும் பெண்ணுக்கும் பாலியல் நோய் வந்தால் வாயென்ன உடலில் பல பாகங்களிலும் மேற்படி நோய்ககுறிகள் வரலாம். இதற்காக கணவருடன் மனைவியர் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லப் போகிறீர்களா? குறைஅறிவால் தவறான கருத்துக்களை பரப்பலாமா?

கட்டுப்பாடற்ற பாலியலை யாரும் இங்கே விரும்பவில்லை. அது தங்களது தவறான கருத்து. நாம் சொல்வதெல்லாம் மனைவியுடன் வாழ முடியாத கணவர்கள் திருமணம் செய்வதை தடுக்க வேண்டும். தனிமையில் வாடும் பெண்கள், மற்ற ஆண்களை பாதுகாப்பற்ற முறையில் நாடாமல் இருக்க, அவர்களுக்கு சுயஇன்பம் பற்றிய அறிவு வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்களும் அவர்களுக்கு வேண்டும். இவ்வாறாக பாலியல் நோய்கள் சமூகப்பிரச்சினைகள் தடுக்கப்பட முடியும். மற்றும் பாலியல் கல்வி அறிவு எல்லோருக்கும் வேண்டும் என்பது தான். இவற்றை தான் தாங்கள் எதிர்க்கிறீர்கள்.

kuruvikal Wrote:பாலியல் சேட்டைகளால் பரவும் நோய்...மல்ரிபிள் ஓகசம் தேடுபவர்களுக்கு இது இலவசமாகக் கிடைக்கலாம்...!

திரும்பவும் குறைஅறிவால் தவறான கருத்தை முன் வைக்கிறீர்கள் நோயற்ற கணவன் மனைவியர் மனைவி உச்ச இன்பம் பலமுறை அனுபவிக்கும் வகையில் பாலியலை அனுபவிப்பதனால் எவருக்கும் எந்த நோயும் வராது. மாறாக நோயுள்ள கணவனுடன் மனைவி உறவு வைத்துக் கொண்டால் கணவனுக்குள்ள மோசமான நோய் மனைவிக்கும் வரும்.

<b>கணவன் - மனைவி உறவில் ஒவ்வொரு முறையும் கணவன் பாலியல் உச்ச இன்பத்தை அனுபவிக்கிறான்.</b> மனைவியோ பாலியல் அறிவுடைய ஒரு கணவனுடன் உறவு வைத்துக் கொள்ளும் போது மட்டுமே அந்த சந்தர்ப்பத்தையே பெறுகிறாள். <b> பாலியல் அறிவுக்குறைவு காரணமாக தமிழ் பெண்களில் பெரும்பாலானோருக்கு இந்த அனுபவமே கிடைப்பதில்லை</b>. இது தான் குருவிகளின் ஆண் பெண் சமத்துவம்.
Reply
Quote:உதை யாருக்குச் சொல்றீங்கள் ஸ்ராலின் ? உங்களுக்கும் விபச்சாரி பட்டம் தரப்போகினம் நிதர்சன் அன்ட் குருவிகள் குழாம். ஏனென்டால் பெண்ணின் பிரச்சனை பற்றி சொல்வோர்கள் சமூக நடைமுறைச் சிக்கலைச் சொல்வோர்கள் எல்லோருமே விபச்சாரிகளும் பலருடன் புணரத்துடிக்கும் நாய்களென இங்கு குருவி நிதர்சன் கூட்டணியின் ஏகமனதான தீர்வை.

இவர்களுக்கெல்லாம் வீட்டுக்கு ஏவல்செய்யவும் காவல் செய்யவும் தேவையின் போது தூண்டல்களின் வடிகாலாகவும் பெண் தேவை மற்றப்படி பெண்ணிடமுள்ளதெல்லாம் ää பெண்ணின் சொற்களெல்லாம் விபச்சாரம்தான்.
ஆ ஊ என்று கதறும் இந்தக் கூட்டணி மன்னர்கள் இருவரும் கேட்கப்பட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் தராமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். குறைத்தனமான விளங்கலுடனும் ää புரிதலுடனும் சமூகத்தின் ஏகபிரதிநிதிகளாக இருவரும் ஓடிவந்து எல்லோருக்கும் வபச்சாரி பட்டம் தருகிறார்கள். இதுதான் இவர்களது சமூக கரிசனம் கவனம்.
நாங்கள் யாருக்கும் விபச்சாரி பட்டம் பகாடுக்கவில்லை ஆனால் நீங்கள் கேட்கும் அல்லது நீங்கள் சொல்லும் பெண்ணடிமை என்பது. பாலியல் நடத்தைகளை தான் என்றால்....??? அந்நதப்பட்டம் தானாகவே சம்பந்தப்பட்டவர்களை அணைத்துக்கொள்ளும்.....
நீங்கள் என்ன கேள்வி கேட்டீர்கள் என்ன கேள்விக்கு நாங்கள் பதிலளிக்க வில்லை? எமது விளக்கங்களை எடுத்துக்காட்டுக்களை புரிந்து கொள்ள முடியாத உங்களையும் உங்களுடன் இங்கு பெண்ணிலைவாதம் பேசும் ஆண்களையும் என்ன வென்று சொல்ல....யாதார்த்தம் எதுவோ அதை தான் எம்மால் சொல்ல முடியும்..
அந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பவர்களுக:கு எமது விளக்கங்களும் எடுத்துக்காட்டுக்களும் செவிடன் காதில் ஊதிய சங்கே!

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
[quote=kirubans]நான் இணைத்துள்ள கட்டுரையில் உள்ள பின்வரும் பந்திகள் குருவி போன்றோர் யார் என்பதைத் தோலுரித்துக் காட்டுகின்றன.

நம் சமூகச் சூழலில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த மதங்கள் தத்தம் வழிகளில் பெண் ஆணுக்கு கீழாவாள் ஆணின் அடிமையாகத்தான் பெண் வாழ வேண்டும் பயந்து அடங்கி அவனுக்கான பணி விடைகளைச் செய்வதே பெண்ணின் வாழ்க்கை என்பதற்குப் பொருள் என்று தெரிவிப்பதன் மூலம் இவன் தன்னை மனிதப் பிறவியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் போதெல்லாம் அது மதத்திற்கு எதிரானதாகக் காட்டப்பட்டு, அதை மறுப்பதை நியாயப்படுத்துகிறது.

<b>அவ்வாறு வைக்கப்படும், வைக்கப்படப் போகும் எவ்வித கோரிக்கையும் இழிவாகவும், கொச்சையாகவும், பெண் விடுதலை என்பதே பாலியல் ரீதியான விடுதலை என்பதாகக் குறைத்து எவ்வித நியாயமான கோரிக்கையும் வேரோடு கிள்ளி எறிய முயற்சிகள் இச்சமூகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.</b>

இத்தகைய ஆணாதிக்கத்தைக் காப்பாற்றும் வேலை, பல வடிவங்களில் பல விஞ்ஞானபூர்வமான விளக்கங்களுடனும், இன்றைய முன்னேறிய, தொழில்நுட்ப உலகிலும், இன்றும் பசியால்வாடும், வறுமையில் உழலும் மக்கள் ஏழ்மை உலகிலும் பரவலாக செய்யப்படுகின்றன இச்சமூகத்தின் கருத்துக்கள் அவரவர் சார்ந்த, பிறந்த, வளர்ந்த சமூகத்தின் கலாச்சாரப் படிவுகளாகத்தான் வெளிப்படுகின்றன அல்லது சில நேரங்களில் தாங்கள் ஏற்படுத்த விழையும் மாற்றத்தைக் கொண்ட சமூகத்தின் விழுமியங்களாகவும் உள்ளன.

தமிழ் பேசுகின்ற மக்கள் கடைப்பிடிக்கின்ற எந்நத மதமும் பெண்ணடிமைத்தனத்தை அனுமதிக்கவில்லை (குறிப்பாக இந்து மதம்) நீங்கள் முஸ்லீமாக இருந்தால் முக்காட்டுடன் தான் திரியனும் அது உங்கள் மதக்கட்டுப்பாடல்ல சமூகக் கட்டுப்பாடு.

கிருபன்ஸ் எங்கே ஆணாதிக்கம் இருக்கிறது? மீண்டும் மீண்டும் அந்த வார்த்தையை சொல்லாதீர்கள். ஆணாதிக்கம் அணாதிக்கம் என்று முழங்கும் நீங்கள் எதை ஆண் ஆதிக்கம் என்கிறீர்கள்? நீங்கள் இங்கே வாதாடடிக்கோண்டிருக்கும் பெண்களுக்கான பாலியல் உரிமையை ஆணாதிக்கம் தடுத்தாலா? அல்லது பெண்னுக்கும் சமூகத்தில் சம பங்கு உண்டு என்று கருதி ஆண்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுத்ததையா? இன்று நாங்கள் இரு நாடுகளாயினும் முன்னர் நாங்கள் இருந்த ஸ்ரீலங்காவில் தான் முதல் பெண் பிரதமர் ஆட்சி செய்தார். அவர் எங்கள் சமூகத்தில் இருந்து தானே தோன்றினார்? அப்போது உங்களுக்கு பெண்ணும் உயர் நிலையில் இருக்கிறாள் என்று தோன்ற வில்லையா? ஆசிய உபகண்டத்தில் தலையேழுத்தே சோனியா என்ற ஒரு பெண்ணிடம் தானே இப்போது இருக்கிறது? நீங்கள் சொல்லும் பெண்னடிமை உங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். உங்களைப் போன்று பெண்ணிலை வாதிகளால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் அதற்காய் ஆணாதிக்கம் என்று கதை கட்டாதீர்கள் ஆண் என்ற ரீதியிரல் நான் இக்கருத்தை முன்வைக்க வில்லை சமூக யதார்த்தத்தை புரிந்தவன் என்ற வகையில் இக்கருத்தை முன் வைக்கிறேன்.

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:உணவு உண்ணுவதும் இயற்கை தான். நோய் வந்து குணமாவதும் இயற்கை தான்.
ஆனால் உணவு பற்றி ஆராயந்து, சத்துணவு, பல்வேறு வகையான உணவு தயாரிக்கும் முறைகள், பாண் போன்ற உணவு தயாரிக்க மா தயாரிக்கும் தொழிற்சாலைகள், அதற்கென்றே பொறியியல் துறை, இப்படியாக உணவு உண்ணுதல் என்ற இயற்கையான செயற்பாடு பற்றி விஞ்ஞானம் சிறப்பாக முன்னேறிய மனிதருக்கு வழிகாட்டி வந்திருக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழும் மனிதர்கள் நல்ல சத்துணவுண்டு, சுகதேகிகளாக வாழ, நாட்டில் சோறும் கறியும் பாணும் உண்டு குறை வளர்ச்சியடைந்து வாழும் மக்களை படங்களை ஒப்பிட்டே வித்தியாசம் காணலாம்.
அண்ணா நீங்கள் மேழைத்தேய நாட்டிலா இருக்கிறீங்கள்? இங்கு ஆயள் காலம் குறைவு என்று எங்கோ மழைக்கொதிங்கின இடுத்தில சொன்னாங்கள். அது மட்டுமல்ல ஸரீலங்கா பொன்ற நாடுகளில் ஆயுள்காலம் அதிகமாம்....சோறும் கறியும் சாப்பிர்றது முக்கியமில்லை அவர்கள் சாப்பிடுகிறரர்களா இல்லையா என்பதே முக்கியம் ஆபிரிக்கவில் தண்ணீர் இன்றி கூட மக்கள் அவதிப்படுகின்றனர்.

மனிதர் போய் வருவது இயற்கையான செயற்பாடு. அதற்காக தானே இரண்டு கால்கள் இருக்கின்றன? தேவைப்படுபவர்கள் போய் வர வேண்டியது தானே என்பீர்கள். போக்குவரத்தை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தவர்கள் வாகனங்களையும், விமானங்களையும், கப்பல்களையும் கட்டி அதற்கென்றே பயில விஞ்ஞான துறைகளையும் உருவாக்கியுள்ளார்கள்.

இயற்கையாக வரும் நோய்கள் பற்றி ஆராயந்து அவற்றிலிருந்து தப்பி நீணடகாலம் வாழ மருத்துவம் என்ற துறை உருவாகி இருக்கிறது.
பாலியலுக்கும் அவ்வாறாக விஞ்ஞான, மருத்துவ, கல்வியியல் துறைகள் இருக்கின்றன குருவிகள்.
ஆமாம் நீங்கள் சொல்வது சரி....ஆனால் எயிற்ஸ்க்கு யார் மருந்தை கண்டு பிடித்தார்? புற்றுநோய்க்கு யார் மருந்தைக் கண்டுபிடித்தார்? கண்டு பிடிப்பார்கள் இல்லை என்ற சொல்லவில்லை ஆனால் அது நாம் இவ்வுலகில் இல்லாதபோது...

Quote:<img src='http://places.mongabay.com/india/kama_sutra_carvings.jpg' border='0' alt='user posted image'>
<b>இராஜஇராஜ சோழன் காலத்து கோவில் சிற்பம்.</b>
கலையை கலையாக பார்க்கத்தெரியாத.. ஒரு அடி முட்டாள் தான் இந்த சிலைகளை உதாரணத்துக்கு கொண்டு வருவான்......

Quote:சுயஇன்பம் பற்றிய மூடநம்பிக்கைகளாலும் அறியாமையினாலும் பலர் இவற்றை பற்றி தவாறான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். எதுமே தெரியாமலும் இருக்கிறார்கள். குறிபபாக பெண்கள் மத்தில் இது பற்றிய அறிவுக்குறைவு அதிகம். ஆகவே பாலியல் கல்வி முக்கியமானது. குறிப்பாக பெண்களுக்கு முக்கியமானது. தாங்கள் சொன்ன தூக்கத்துடன் சம்பந்தப்பட்ட சுயஇன்பம், இது பற்றிய செயற்பாடுகளில் ஒரு சிறிய பிரிவு. அது பிரிவுத்துயரால் வாடுபவர்களுக்கு (காமத்துப்பால்) போதுமான தீர்வாகாது. எது எப்படி இருப்பினும் அறிவு மக்களுக்கு முக்கியம். அது பாலியல் சம்பந்தப்பட்ட ஒரே காரணத்துக்காக மறுக்கப்படுவது பிற்போக்கானது
நீங்கள் முற்போக்கோடு வாழ்வதாய் நினைப்போ? நீங்கள் கேட்பது என்ன? பாலியல் கல்வி அறிமுகப்படத்த வேண்டும் என்பதையா? அல்லது எப்படி********* என்பதை கற்ப்பிக்க வேண்டும் என்பதையா? நல்லதொரு ஐடியா நீங்கள் ஊடகத்துறை சார்ந்தவர் என்று நினைக்கிறேன்...... ஒரு புத்தகம் எழுதி வெளியிடுங்கள்...
பெண்கள் எப்படி***************** ஆண்கள் வீட்டை விட்டு வெளியூருக்கு பொனால் பெண்கள் என்ன செய்ய வேண்டும். என்று எழுதலாமே ஏன் சும்மா.. கத்தீட்டு இருப்பான் ( நல்ல காசும் வரும் ஆதொடமகளீர் சங்கங்களில் நல்ல வவருவேற்ப்பும் நிடைக்கும்)

கருத்துக்கள் எவரின் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் நி+ன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:அல்லது பெண்னுக்கும் சமூகத்தில் சம பங்கு உண்டு என்று கருதி ஆண்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுத்ததையா?
குறித்துக் கொள்ளுங்கள்! ஆண்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுத்தார்களாம்.
முதலில் பெண்களுக்கும் இச் சமூகத்தில் உரிமை இருக்கிறது என்று ஆண்கள் கருதுகின்ற ஆகவே அவர்களுக்கு சம உரிமை கொடுக்கின்ற அதிகாரத்தை ஆண்களுக்கு யார் கொடுத்தார்?

..
Reply
Jude Wrote:
kuruvikal Wrote:மேலே யூட் கண்டெடுத்த சிற்பத்தில் உள்ளது போல்...மனிதர்களும் விலங்கு நடத்தைக்குள் சென்று... கீழ்த்தரமான பாதுகாப்பற்ற பாலியல் நடத்தையைக் காண்பிப்பின் வரும் தீமைகள் குறித்தும் சொல்வதும் அவசியம்...!

அந்த வகை பாதுகாப்பற்ற பாலியல் நடத்தை தரும் பல நோய்களில் ஒன்றின் அறிகுறி... இது
.

குருவிகள்
பாலியல் கல்வி தேவை எள்று சொன்னேனேயன்றி பாதுகாப்பற்ற பாலியல் தேவை என்று சொன்னேனா? பாலியல் கல்விக்கும் பாதுகாப்பற்ற பாலியலுக்கும் வேறுபாடு காணத்தெரியாத அளவுக்கு பகுத்தறிவு குறைந்தவராக தாங்கள் தெரியவில்லையே?

மேலும் மேற்படி சிற்பம், தமிழரின் போற்றத்க்க பேரரசன் புலிக்கொடியோடு இமயம் முதல் இந்தோனேசியா வரை ஆட்சி செய்த இராஜஇராஜசோழன், தமிழ் சிற்பிகளை கொண்டு காலத்தால் அழியா வண்ணம் படம் பிடித்த தமிழரின் வாழ்க்கை முறைiயை பிரதிபலிக்கிறது

kuruvikal Wrote:எந்த மருத்துவ நூலாகட்டும் உயிரியல் நூலாகட்டும் கட்டுப்பாடற்ற பாலியல் பற்றிக் கதைத்தால் அதன் தீமைகளையும் சொல்ல மறப்பதில்லை...யூட் மறந்திட்டார்... நாங்க சின்ன உதாரணம் காட்டுறம்...! வாய் மூலம் செய்யும்

குருவிகள்

வாய் மூலமல்லாத, ஆனால் நோயுள்ள கணவனுடன் உறவு வைத்துக்கொள்ளும் பெண்ணுக்கும் பாலியல் நோய் வந்தால் வாயென்ன உடலில் பல பாகங்களிலும் மேற்படி நோய்ககுறிகள் வரலாம். இதற்காக கணவருடன் மனைவியர் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லப் போகிறீர்களா? குறைஅறிவால் தவறான கருத்துக்களை பரப்பலாமா?

கட்டுப்பாடற்ற பாலியலை யாரும் இங்கே விரும்பவில்லை. அது தங்களது தவறான கருத்து. நாம் சொல்வதெல்லாம் மனைவியுடன் வாழ முடியாத கணவர்கள் திருமணம் செய்வதை தடுக்க வேண்டும். தனிமையில் வாடும் பெண்கள், மற்ற ஆண்களை பாதுகாப்பற்ற முறையில் நாடாமல் இருக்க, அவர்களுக்கு சுயஇன்பம் பற்றிய அறிவு வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்களும் அவர்களுக்கு வேண்டும். இவ்வாறாக பாலியல் நோய்கள் சமூகப்பிரச்சினைகள் தடுக்கப்பட முடியும். மற்றும் பாலியல் கல்வி அறிவு எல்லோருக்கும் வேண்டும் என்பது தான். இவற்றை தான் தாங்கள் எதிர்க்கிறீர்கள்.

kuruvikal Wrote:பாலியல் சேட்டைகளால் பரவும் நோய்...மல்ரிபிள் ஓகசம் தேடுபவர்களுக்கு இது இலவசமாகக் கிடைக்கலாம்...!

திரும்பவும் குறைஅறிவால் தவறான கருத்தை முன் வைக்கிறீர்கள் நோயற்ற கணவன் மனைவியர் மனைவி உச்ச இன்பம் பலமுறை அனுபவிக்கும் வகையில் பாலியலை அனுபவிப்பதனால் எவருக்கும் எந்த நோயும் வராது. மாறாக நோயுள்ள கணவனுடன் மனைவி உறவு வைத்துக் கொண்டால் கணவனுக்குள்ள மோசமான நோய் மனைவிக்கும் வரும்.

<b>கணவன் - மனைவி உறவில் ஒவ்வொரு முறையும் கணவன் பாலியல் உச்ச இன்பத்தை அனுபவிக்கிறான்.</b> மனைவியோ பாலியல் அறிவுடைய ஒரு கணவனுடன் உறவு வைத்துக் கொள்ளும் போது மட்டுமே அந்த சந்தர்ப்பத்தையே பெறுகிறாள். <b> பாலியல் அறிவுக்குறைவு காரணமாக தமிழ் பெண்களில் பெரும்பாலானோருக்கு இந்த அனுபவமே கிடைப்பதில்லை</b>. இது தான் குருவிகளின் ஆண் பெண் சமத்துவம்.

பாலியல் கல்வி என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்...! உங்களுக்கு பாலியல் கல்வி என்றால் உச்ச பாலியல் இன்பத்தை அடையும் வழி முறைகளையும் சுய இன்பத்தை அடையும் வழிமுறைகளையும் சொல்லும் கல்வி என்பதாகத்தான் அர்த்தம் தெரிகிறது...! ஆனால் உண்மையில் அதுவல்ல பாலியல் கல்வி...! பாலியல் கல்வி என்பது வெறும் பாலியல் செயற்பாட்டை மட்டும் விளக்குவதல்ல... அதன் உள உடற் செயற்பாடுகள்.... தாக்கங்கள்...குறைபாடுகள்... நோய்கள்.. அவை பரவும் முறைகள்...தடுக்கும் முறைகள்...பாதுகாப்பான பாலியல் தொடர்புகள்..என்று ஒரு பரந்த கல்வி...!

(Half of young Americans to get sex diseases..people, they need realistic sex education that teaches them how to prevent STDs and unwanted pregnancies. It is essential to have medically accurate information about condoms and other contraceptive methods, and guidance on how to access appropriate prevention, testing and treatment services)

(நீங்கள் இதுவரை எங்காவது பாதுகாப்பான பாலியல் தொடர்பு என்றால் என்ன என்பது குறித்து சொல்லி இருக்கிறீர்களா யூட்...! நீங்கள் அதை நாங்கள் சுட்டிக்காட்டும் வரை கருத்தில் எடுக்கவே இல்லை என்பதற்கு நீங்கள் போட்ட படம் சாட்சி...!)

சுய இன்பத்தின் தேவை என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் குறிப்பிட்ட கணவனும் மனைவியும்...சுய இன்பம் கூட கட்டுப்பாடற்ற பாலியல் நடத்தைக்குத் தூண்டுதலாக அமையலாம்...அதன் வழி வந்தவர்கள்தான் ஓரினப்பாலியல் சேர்க்கை உள்ளோர்...! அதுமட்டுமன்றி சுய இன்பம் என்பது கணவன் மனைவி பாலியல் ஈடுபாட்டைக்கூட உள உடல் ரீதியில் பாதிக்கலாம்...! அப்படி உள ரீதியில் பாதிக்கப்பட்ட பலர் சமூகத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்...!

நோய் தொற்று என்பது எப்போதும் தொற்றுள்ளவரிடம் இருந்துதான் வர வேண்டும் என்பதல்ல...தூய்மையற்ற பாலியல் தொடர்பாலும் வரலாம்...முதலில் பாலியல் தொடர்பான நோய்கள் அனைத்தையும் தெளிவாக அறிந்து வந்து கருத்தை முன் வையுங்கள்..! பெண்களில் கர்ப்பபை மற்றும் பெண்ணுறுப்புத் தொடர்பான புற்றுநோய்களுக்கும் தீவிரமான பாலியச் செயற்பாடுகளுக்கும் தொடர்புகள் உண்டு...!

யூட் உங்களுக்கு மற்றவர்களை குறைத்து மதிப்பிடத் தெரிகிறதே தவிர நியாய பூர்வமான கருத்தை அளிக்க அக்கறை இருக்கவில்லை... உங்களுக்குக் கருத்துச் சொல்ல பாலியலில் பிஎச்டி முடித்திட்டு வர வேண்டும் என்றா எதிர்பார்க்கிறீர்கள்...! உங்களுக்குள் உள்ள தெளிவற்ற விடயங்களைத் தெளிவாக்குங்கள்... மற்றவர்களின் கருத்தில் உள்ள தெளிவற்றதைச் சுட்டிக்காட்டுங்கள்...மாறாக மற்றவர்களை கருத்துக்கள் தொடர்பில் தனிப்பட்ட வகையில் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றோம்..! நீங்களும் கிருபன்ஸும்... இதை எனிக் கைவிடுவது நல்லது கருத்துக்களுக்கு...! உங்களைப் போல எங்களாலும் விமர்சிக்க முடியும்...ஆனால் அது கருத்துக்கு எந்த விதத்திலும் உதவாது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
:oops: எங்க என்ர கருத்து? கண்ட கண்ட காமப்படங்கள் எல்லாம் போடுகினம். பொம்பிளயளப் பற்றி கீழ்தரமாக் கதைக்கினம். அதெல்லாம்விட்டிருக்கு என்ர மட்டும் அழிச்சிட்டீங்களா :oops:

தமிழினியக்கா வெண்ணிலாக்கா மழலையக்காக்கள் ஓருத்தருக்கும் யோாசிக்கத் தெரியாதா தங்கள கேவலப்படுத்துறத பாத்துக்கொணடு சும்மா அரட்டை அடிச்சுக்கொண்டு இருக்கினம். ஓம் இவையெல்லாம் விடுதலை பெற்ற பெண்களோ. அப்ப சரி அவை அரட்டையடிச்சுக்கொண்டிருக்கட்டும் நான் எழுதுவமெண்டு வந்தால் என்ய அழிச்சிடு்டினம் மற்றதெல்லாம்விட்டிருக்கினம். வயசுக்கு வந்தவைக்கெண்டு ஒரு தலைப்ப தொடங்கி அதுக்குள்ள எழுதவேண்டியதுதானே சும்மா ஏதோ தலைப்பில தொடங்கி செக்ஸ் பற்றிக் கதைத்சுக்கொண்டிருக்கினம்.
Reply
kuruvikal Wrote:உங்களுக்குள் உள்ள தெளிவற்ற விடயங்களைத் தெளிவாக்குங்கள்... மற்றவர்களின் கருத்தில் உள்ள தெளிவற்றதைச் சுட்டிக்காட்டுங்கள்...மாறாக மற்றவர்களை கருத்துக்கள் தொடர்பில் தனிப்பட்ட வகையில் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றோம்..! நீங்களும் கிருபன்ஸும்... இதை எனிக் கைவிடுவது நல்லது கருத்துக்களுக்கு...! உங்களைப் போல எங்களாலும் விமர்சிக்க முடியும்...ஆனால் அது கருத்துக்கு எந்த விதத்திலும் உதவாது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

குருவி உம்மை அம்பலப்படுத்த எழுதியதுபோதும் என்றே கருதுகிறேன். வாசிப்பவர்கள் புரிந்து கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எழுதுபவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளும்படி எவரையும் வற்புறத்தமுடியாது.

உம்மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எதுவும் எனக்கில்லை, எனினும் நீர் வைக்கும் பிற்போக்கான கருத்துக்களை மட்டுதான் யாழ் களம் தாங்கிவரவேண்டும் என்று நீர் ஆசைப்பட்டால், இறுதியில் நீர்மட்டுமே இங்கு கருத்தெழுதிக் கொண்டிருப்பீர்.

பி.கு. எனது பாவனைப்பெயரில் உள்ள "s" எனது initial (kiruban + s).
நான் ஆங்கிலமோகத்தில் ஸ் இல் பெயர் முடியவேண்டும் என்று இதை எடுக்கவில்லை. சொல்லப்போனால் எனது பாவனைப்பெயர்தான் எனது வேலையிடப் பாவனைப் பெயரும். வேலையிடத்தில் வந்ததை அப்படியே பாவிக்கிறேன். முகமூடிக்குள் ஒளித்திருந்து எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை.
<b> . .</b>
Reply
kuruvikal Wrote:
Jude Wrote:
kuruvikal Wrote:மேலே யூட் கண்டெடுத்த சிற்பத்தில் உள்ளது போல்...மனிதர்களும் விலங்கு நடத்தைக்குள் சென்று... கீழ்த்தரமான பாதுகாப்பற்ற பாலியல் நடத்தையைக் காண்பிப்பின் வரும் தீமைகள் குறித்தும் சொல்வதும் அவசியம்...!

அந்த வகை பாதுகாப்பற்ற பாலியல் நடத்தை தரும் பல நோய்களில் ஒன்றின் அறிகுறி... இது
.

குருவிகள்
பாலியல் கல்வி தேவை எள்று சொன்னேனேயன்றி பாதுகாப்பற்ற பாலியல் தேவை என்று சொன்னேனா? பாலியல் கல்விக்கும் பாதுகாப்பற்ற பாலியலுக்கும் வேறுபாடு காணத்தெரியாத அளவுக்கு பகுத்தறிவு குறைந்தவராக தாங்கள் தெரியவில்லையே?

மேலும் மேற்படி சிற்பம், தமிழரின் போற்றத்க்க பேரரசன் புலிக்கொடியோடு இமயம் முதல் இந்தோனேசியா வரை ஆட்சி செய்த இராஜஇராஜசோழன், தமிழ் சிற்பிகளை கொண்டு காலத்தால் அழியா வண்ணம் படம் பிடித்த தமிழரின் வாழ்க்கை முறைiயை பிரதிபலிக்கிறது

kuruvikal Wrote:எந்த மருத்துவ நூலாகட்டும் உயிரியல் நூலாகட்டும் கட்டுப்பாடற்ற பாலியல் பற்றிக் கதைத்தால் அதன் தீமைகளையும் சொல்ல மறப்பதில்லை...யூட் மறந்திட்டார்... நாங்க சின்ன உதாரணம் காட்டுறம்...! வாய் மூலம் செய்யும்

குருவிகள்

வாய் மூலமல்லாத, ஆனால் நோயுள்ள கணவனுடன் உறவு வைத்துக்கொள்ளும் பெண்ணுக்கும் பாலியல் நோய் வந்தால் வாயென்ன உடலில் பல பாகங்களிலும் மேற்படி நோய்ககுறிகள் வரலாம். இதற்காக கணவருடன் மனைவியர் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லப் போகிறீர்களா? குறைஅறிவால் தவறான கருத்துக்களை பரப்பலாமா?

கட்டுப்பாடற்ற பாலியலை யாரும் இங்கே விரும்பவில்லை. அது தங்களது தவறான கருத்து. நாம் சொல்வதெல்லாம் மனைவியுடன் வாழ முடியாத கணவர்கள் திருமணம் செய்வதை தடுக்க வேண்டும். தனிமையில் வாடும் பெண்கள், மற்ற ஆண்களை பாதுகாப்பற்ற முறையில் நாடாமல் இருக்க, அவர்களுக்கு சுயஇன்பம் பற்றிய அறிவு வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்களும் அவர்களுக்கு வேண்டும். இவ்வாறாக பாலியல் நோய்கள் சமூகப்பிரச்சினைகள் தடுக்கப்பட முடியும். மற்றும் பாலியல் கல்வி அறிவு எல்லோருக்கும் வேண்டும் என்பது தான். இவற்றை தான் தாங்கள் எதிர்க்கிறீர்கள்.

kuruvikal Wrote:பாலியல் சேட்டைகளால் பரவும் நோய்...மல்ரிபிள் ஓகசம் தேடுபவர்களுக்கு இது இலவசமாகக் கிடைக்கலாம்...!

திரும்பவும் குறைஅறிவால் தவறான கருத்தை முன் வைக்கிறீர்கள் நோயற்ற கணவன் மனைவியர் மனைவி உச்ச இன்பம் பலமுறை அனுபவிக்கும் வகையில் பாலியலை அனுபவிப்பதனால் எவருக்கும் எந்த நோயும் வராது. மாறாக நோயுள்ள கணவனுடன் மனைவி உறவு வைத்துக் கொண்டால் கணவனுக்குள்ள மோசமான நோய் மனைவிக்கும் வரும்.

<b>கணவன் - மனைவி உறவில் ஒவ்வொரு முறையும் கணவன் பாலியல் உச்ச இன்பத்தை அனுபவிக்கிறான்.</b> மனைவியோ பாலியல் அறிவுடைய ஒரு கணவனுடன் உறவு வைத்துக் கொள்ளும் போது மட்டுமே அந்த சந்தர்ப்பத்தையே பெறுகிறாள். <b> பாலியல் அறிவுக்குறைவு காரணமாக தமிழ் பெண்களில் பெரும்பாலானோருக்கு இந்த அனுபவமே கிடைப்பதில்லை</b>. இது தான் குருவிகளின் ஆண் பெண் சமத்துவம்.

பாலியல் கல்வி என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்...! உங்களுக்கு பாலியல் கல்வி என்றால் உச்ச பாலியல் இன்பத்தை அடையும் வழி முறைகளையும் சுய இன்பத்தை அடையும் வழிமுறைகளையும் சொல்லும் கல்வி என்பதாகத்தான் அர்த்தம் தெரிகிறது...! ஆனால் உண்மையில் அதுவல்ல பாலியல் கல்வி...! பாலியல் கல்வி என்பது வெறும் பாலியல் செயற்பாட்டை மட்டும் விளக்குவதல்ல... அதன் உள உடற் செயற்பாடுகள்.... தாக்கங்கள்...குறைபாடுகள்... நோய்கள்.. அவை பரவும் முறைகள்...தடுக்கும் முறைகள்...பாதுகாப்பான பாலியல் தொடர்புகள்..என்று ஒரு பரந்த கல்வி...!

(Half of young Americans to get sex diseases..people, they need realistic sex education that teaches them how to prevent STDs and unwanted pregnancies. It is essential to have medically accurate information about condoms and other contraceptive methods, and guidance on how to access appropriate prevention, testing and treatment services)

(நீங்கள் இதுவரை எங்காவது பாதுகாப்பான பாலியல் தொடர்பு என்றால் என்ன என்பது குறித்து சொல்லி இருக்கிறீர்களா யூட்...! நீங்கள் அதை நாங்கள் சுட்டிக்காட்டும் வரை கருத்தில் எடுக்கவே இல்லை என்பதற்கு நீங்கள் போட்ட படம் சாட்சி...!)

சுய இன்பத்தின் தேவை என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் குறிப்பிட்ட கணவனும் மனைவியும்...சுய இன்பம் கூட கட்டுப்பாடற்ற பாலியல் நடத்தைக்குத் தூண்டுதலாக அமையலாம்...அதன் வழி வந்தவர்கள்தான் ஓரினப்பாலியல் சேர்க்கை உள்ளோர்...! அதுமட்டுமன்றி சுய இன்பம் என்பது கணவன் மனைவி பாலியல் ஈடுபாட்டைக்கூட உள உடல் ரீதியில் பாதிக்கலாம்...! அப்படி உள ரீதியில் பாதிக்கப்பட்ட பலர் சமூகத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்...!

நோய் தொற்று என்பது எப்போதும் தொற்றுள்ளவரிடம் இருந்துதான் வர வேண்டும் என்பதல்ல...தூய்மையற்ற பாலியல் தொடர்பாலும் வரலாம்...முதலில் பாலியல் தொடர்பான நோய்கள் அனைத்தையும் தெளிவாக அறிந்து வந்து கருத்தை முன் வையுங்கள்..! பெண்களில் கர்ப்பபை மற்றும் பெண்ணுறுப்புத் தொடர்பான புற்றுநோய்களுக்கும் தீவிரமான பாலியச் செயற்பாடுகளுக்கும் தொடர்புகள் உண்டு...!

யூட் உங்களுக்கு மற்றவர்களை குறைத்து மதிப்பிடத் தெரிகிறதே தவிர நியாய பூர்வமான கருத்தை அளிக்க அக்கறை இருக்கவில்லை... உங்களுக்குக் கருத்துச் சொல்ல பாலியலில் பிஎச்டி முடித்திட்டு வர வேண்டும் என்றா எதிர்பார்க்கிறீர்கள்...! உங்களுக்குள் உள்ள தெளிவற்ற விடயங்களைத் தெளிவாக்குங்கள்... மற்றவர்களின் கருத்தில் உள்ள தெளிவற்றதைச் சுட்டிக்காட்டுங்கள்...மாறாக மற்றவர்களை கருத்துக்கள் தொடர்பில் தனிப்பட்ட வகையில் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றோம்..! நீங்களும் கிருபன்ஸும்... இதை எனிக் கைவிடுவது நல்லது கருத்துக்களுக்கு...! உங்களைப் போல எங்களாலும் விமர்சிக்க முடியும்...ஆனால் அது கருத்துக்கு எந்த விதத்திலும் உதவாது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

கிருபன் அண்ணான்டயும் யூட் அண்ணான்டயுமம் கருத்துகளுக்கு பதில் சொல்லத் தெரியேல. அவையள கருத்தெழுதவேண்டாமெண்டு சொல்ற பிற்போக்குத்தனமான சிந்தனைதான் குருவியண்ணாக்கு இருக்கு. தனிப்பட்டுடுவிமர்சனம் செய்யிறத நீங்கள் தானண்ணா செய்யிறனீங்கள் தெரியுமோ. முதல்ல உங்கள நீங்கள் திருத்திக் கொள்ளுங்கோ உலகம் தானாத் திருந்துமண்ணா. சரியா?என்னையே எத்தினதடவை தன்ப்பட்ட முறைல தாக்கினீங்களெண்டு உங்களுக்கு தெரீயுமா? நான் களத்துக்கு முதல் வரேக்கயே எந்த அறிமுகமுமில்லாமல் நீங்கள் என்னைத் தனிப்பட்ட முறைல விமர்சிச்சீங்கள் அதால தான் என்ர பிறகு வந்த கருத்துகள் உங்களோட மேர்தவதாய் இருக்கெண்ட பலரும் சொன்னவை. ஆனால் நான் உங்கட கருத்துக்கு தான் கருத்தெழுதினன் ஏண்டு அந்த பிற்போக்குவாதிகளுக்கும் தெரியாது. முதல்ல ஆண்மையெண்டுறது என்னவெண்டு தெரியாமல் பெண்விடுதலையைப் பற்றி பேச வாறது முட்டாள்களின்ர செயல். தமிழீழத்தில இருந்து ஓடிவந்திட்டு இஙஇக ்ரந்துகொண்ட புலியள் இருக்கிறதால தான் அது நடக்கேல இது நடக்கேல எண்டு அலம்புறது அதவிட முட்டாள்தனம். தமிழீழ தமிழ்சமுதாயத்தின்ர உண்மைமுகம் என்னவெண்டு உங்களப் போன்ற ஆக்களுக்குத் தெரியாதாக்கும். தெரியாட்டி தமிழீழத் தொலைக்காட்சில காட்டுவாங்கள் பாருங்கோ. சாதி அழிஞ்சிட்டு கஞ்சா இல்ல பெண்களுக்கு நீங்க உரிமை குடுத்திட்டீங்கள் எண்டு மூளையில்லாத்தனமாக் கதைக்காமல் கண்ணத்திறந்து தமிழீழத்துக்கு போய்ப் பாருங்கோ. அய்ரோப்பிய தமிழ் சமூகத்த விட்டிட்டு அய்ரோப்பிய சமூகத்தோட கொஞ்சம் பழகிப்பாருங்கோ. அவங்முகளோட பழகாமல்அவங்கள தூற்றுறத விடுங்கோ. முதல்ல நீங்களெல்லாம் அங்க நிண்டு ஆயுதம் தூக்கி போராடியிருக்கோணும். சும்மா சும்மா புலியள் அதுஇதெண்டு அளக்கிறத விட்டிட்டு யதார்த்தத்த கதுயுங்கோ. நீங்கள் சொல்றதுதான் யதார்த்தமெண்டு சொன்னா அது யதார்த்தமாகாது. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லதத தெரியாமல் பூனைக்குட்டிக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்றேலயெண்ட நழுவினனீங்கள் தானே நீங்கள். உங்களுக்கு யதார்த்தமெங்க தெரியுது. மிருகங்கள வீட்டில வச்சு வளக்கிறவைக்கு மனுச உணர்வுகள புர்ிஞ்சுகொள்ளத்தெரியாது. தலைப்பக்கூட புரிஞ்சு கொள்ளத் தெரியாமல் அலைஅடிக்கிற திசைக்கு போறாக்கள் தானே நீங்களெல்லாம். முதல்ல தலைப்பென்னண்டு வாசியுங்கோ அதுக்குபிறகு கருத்த ஆராஞ்சு எழுதுங்கோ அதவிட்டிட்டு பொம்பிளையள் ஆம்பிளயள ஏமாத்திட்டினம். பொம்பிளையள்எல்லாம் சோரம் போனவை எண்டு சொல்றத விடுங்கோ. ஆம்பிளயள குற்றஞ்சாட்டுறதும் துற்றுறதுமெண்டால் நிறையச் செய்லாம். ஆனால் அது இங்க கருத்தில்ல. பொம்பிளையள திட்டுறதும் ஆம்பிளயள திட்டுறதுமில்ல. விசயத்த பொதுநிலைப்பட ஆராயிறதவிட்டிட்டு கனடால பொம்பிளையள் எல்லாம் ஓடிப்போகினம் லண்டனில பெட்டைளெல்லாம் கொட்டலில ரூம் போடுகினம் எண்டுகொண்டு இருக்காதேங்கோ. ஏன் அப்ப கனடால உங்கட அம்மா எப்டி இருக்கிறா? லண்டனில உங்கட அக்கா தங்்கை எப்பிடி இருக்கினம்? அவையும் அப்பிடியோ? :evil:
Reply
ஆமா..யார் சொல்லுறது.. கருத்துக்களத்தில நாகரிகமாகக் கருத்தெழுதத் தெரியாத பூனைக்குட்டி...குருவிக்கு உபதேசிக்குது...காலம்....! இதை ஒரு கருத்தென்று கருதி பதில் வேற சொல்லனுமாக்கும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
நானொண்டும் உங்களுக்கு உபதேசிக்கல அண்ணா. உபதேசிக்கிற அளவுக்கு பூனைக்குட்டிக்கு தகுதியுமில்ல. என்ர கருத்து நாகரிகமில்ல எண்ட சொல்றதுக்கு உங்கட கருத்தில நாகரிகம் இருக்காண்டு முதல்ல யோசியுங்கண்ணா. உங்களுக்கு என்ர கேள்விக்கு பதிலல் எழுதத் தரியேல எண்டு சொல்லுங்கோ. அதவிட்டிட்டு நானெழுதின கருத்து நாகரிகம் இல்லையெண்ட சொல்லாதேங்கோ. முல்ல உங்கட கருத்துகளில இருக்குிற நாகரிகத்த பாருங்கோ. நாகரிகமெண்டாலல் என்னண்ணா? அத சொல்லுங்கோ? உங்கட கருத்தையே யாரும் கருத்தெண்ட மதிக்கிறேல அத ஒரு அலட்டல் எண்டுதானே சொல்லுகினம் :wink:
Reply
பூசுக்குட்டி விடாதிங்க இந்த களத்தில் குருவிகளுக்கு உண்மையான கழுத்து சுருக்கு பூசு்க்குட்டி தான்-----------------------------------
Reply
stalin Wrote:பூசுக்குட்டி விடாதிங்க இந்த களத்தில் குருவிகளுக்கு உண்மையான கழுத்து சுருக்கு பூசு்க்குட்டி தான்-----------------------------------

பூசுக்குட்டி முத்தின பூனை...இப்ப கொஞ்சம் முதல் எழுதினதை வாசிக்கத் தாங்கேலாம எடுத்திட்டாங்கள்.... உதுகள் இங்க வக்கிரத்துக்கு வருகுதுகள்... குருவிகள உதுகளோட தூண்டிவிட்டுக் கூத்துப் பாக்க நினைக்கிற உங்களை இவ்வளவு காலமும் ஒரு கருத்தாளன் என்று கண்டது...சா வேஸ்டாப் போச்சு...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:பூசுக்குட்டி விடாதிங்க இந்த களத்தில் குருவிகளுக்கு உண்மையான கழுத்து சுருக்கு பூசு்க்குட்டி தான்-----------------------------------
உண்மை தான் ஸ்ராலின் :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
உண்மையைத்தான் எழுதினன்.கருத்துக்களத்தில அத வச்சிருக்க அவைக்கு விருப்பமில்லாமல் அழிச்சிட்டினமாக்கும். அதுக்காக உங்க மாதிரி மட்டுறங்கினர்கள் பக்கசார்பா இயங்கினம் அது இதெண்டு தொட்டாச்சிணுங்கியாய் அழுகிறதுக்கு நானொண்டும் நீங்களில்ல.

கிருஸ்ணன் எண்டுறவன் 1000 கணக்கான பொம்பிளையளோட உடலுறறவு கொண்டவனெண்டு நானெழுதினது தவறா? அப்பொதெல்லாம் உங்கட சமூகத்தை யார் சீரழிச்சது? அப்பவே கடவுள்மார் ஓரினச்சேர்க்கையில ஈடுபட்டவையே அப்ப யார் சமூகத்த சீரழிச்சது?
இதெல்லாம் கேட்டால் கருத்த நீக்குகினம். ஆனால் பெண்கள் சோரம் போகிறார்கள், கனடால கம்பி நீட்டுகினம் எண்டு எழுதினால் அத விடுகினம் தானே? எத வாசிக்க சகிக்கல? எல்லாமு் உண்மைதானே? சிவபெருமான ஆசையால உமாதேவியாரோட உடலுறவு எத்தனையோ காலமா விடாமல் கொண்டதால அவற்ற தேவலோகத்தார் கேட்டுத்தானே அவரின் விந்துவ அவர் வெளியில விட்டு அந்த வெப்பம் தாங்கேலாமல் காத்து தாங்கிச்சாம் நதி தாங்கிச்சாம் நெருப்பு தாங்கிச்சாம் கடைசில குளம் தாங்கிச்சாமெண்டு உங்கட மதங்கள் தானே சொல்லுது அதில இருந்துதானே முருகன் பிறந்தாராம்? குந்திதேவியே மனுசன் இருக்கத்தக்கதா சூரியனுக்கு ஒரு பிள்ளையும், வர்யுவுக்கு ஒரு பிள்ளையும் எண்டு அஞ்சு பேருக்கு பிளள்ளை பெத்தவா? அதெல்லாம் உண்மையில்லையோ? கபாஞ்சாலியே அஞ்சு பேரோட தானே குடும்பம் நடத்தினவா அதென்னவாம்? தமிழ் சுமூகம் புலம்பெயர்ந்து வந்துதானாம் கெட்டுப்போச்சாம். பெண்விடுதலை பேசுறவையாலதானாம் கெட்டுப்போச்சாம். சொல்லுவினம். முருகன் வள்ளி தெய்வானையோடு உடலுறவு கொள்ளேலயோ? கிருஸ்ணன்1000 ம் பேரோட உடலுறவு கொள்ளேக்க பாதுகாப்பா கொண்டோம் போட்டுக்கொண்டா உடலுறவு கொண்டார். அப்ப அவனிட்ட இருந்துதான் எய்ட்சே பரவியிருக்கும். சிலையில பாலியல செதுக்கின அது கலையாம் மற்றதெல்லாம் வக்கிரமாம். உவை உப்பிடித்தான். எங்கட வாதத்துதுக்கு பதில் எழுதத் தெரியாட்டி நழுவுறதுக்கு மற்வர் நல்ல கருத்தாளன் இல்லையெண்ட தப்பிச்சுக் கொள்ளுவினம். தங்கள் இயலாமையை ஒத்துக்கொள்ளத் தெரியாத யென்மங்களள். :wink: நான் எழுதுறத நீக்கிறதெண்டால் குருவியண்ணா எழுதின வக்கிரங்களையும் நீக்கோணும். :wink:
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)