08-02-2005, 02:44 PM
தொல். திருமாவளவனை வம்பிற்கு இழுக்கும் திரை இணய ஊடகம் ஒன்று.
இந்த இணய ஊடகம் தமிழரையும் தமிழ் ஆர்வலர்களையும் கொச்சைப்படுத்தும் நோக்குடனே தனது திரைச்செய்திகளை தயாரித்து வெளிவிடுகின்றது. திருமாவள்வன் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் தகவலினை வெளியிடும் சாக்கில் திரப்படத்துறைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத வால்டர் தேவாரம் என்பவரை போல திருமாவளவன் தோற்றமளிக்கின்றார் என தேவையற்ற வகையில் செய்தி உருவாக்கப் பட்டுள்ளது. இவ் இணயப் பத்திரிகை தமிழர்களை இளிவுபடுத்தும் பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களையும் அவர்களின் கலாச்சாரத்தினையும் இல்லாதொளிக்கும் முயற்சியில் முழு மூச்சுடன் இயங்கும் இது போன்ற திரை இணயப்பத்திரிகைகளினை, தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும்.