08-02-2005, 08:40 AM
Aruvi Wrote:விடுதலைப்பாடல்களும் பாடலாமா???????????
போடலாம்.. ஆனால் சில வேளைகளில் சினிமாப்பாடல்களுடன் விடுதலை கீதங்களை கலப்பதனால்.. விடுதலை கீதங்களின் புனிதம் அற்றுப்போகின்றது என்று நினைப்பவர்களும் உண்டு. அதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். <b>எதற்கும் பெரியவர்கள் யாராவது பதில் கூறினால் நல்லா இருக்கும். :roll: </b>
* குறைந்தது 3.. 4 வரிகள் எழுதுதல்... பாடலின் படத்தையும் கீழே குறிப்பிடுதல் வரவேற்கத்தக்கது.
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்குப்பாடி...
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்குப்பாடி...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... றெடி.. நாங்க இப்போ றெடி..
கையை கொஞ்சம் பிடி பிடி..
( படம் - அழகன் )
ட வரிசையில் எதாவது எழுத்து
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

