10-15-2003, 02:06 PM
மதம் ஒரு மனிதனை நிச்சயம் மதம் கொள்ளவைக்கும்! மதம் என்ற பெயரால் மதம் கொண்டுஅலையும் மக்கள் மதத்தால் அழிவது நிச்சயமே. மதம் மனிதத்ததை காக்கவா அல்லது மனிதம் மதத்தை காக்கவா? மதத்தை விட்டு மனிதம் என்று தன் அகத்தை நம்ப தொடங்குமோ அன்றே மதம் பிடித்த ஒவ்வரு மனிதத்துக்கும் மதத்திலிருந்து விடுதலை!

