Yarl Forum
மதம் மாற்றம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: மதம் மாற்றம் (/showthread.php?tid=8009)



மதம் மாற்றம் - ganesh - 10-09-2003

மதம் மாற்றம்


- ganesh - 10-09-2003

நீ மதம் மாறுவது தவறல்ல
ஆனால் அதன்பின் மற்றவர்களை
மதம் மாற்றுவது தான் தவறு


- ganesh - 10-09-2003

புலம் பெயர் நாடுகளில் தற்போது
ஆயிரக்கணக்கான எமது மக்கள்
இன்னொரு மதத்திறகு மாறியுள்ளார்கள் ஒரு சிலர் இந்த மதமாற்றத்தினால் தற்கொலை
செய்துள்ளார்கள் இது மட்டுமல்லாமல்லாமல் ஒரு சிலர்
பைத்தியமாக மாறியுள்ளளார்கள்
இவறறுக்கெல்லாம் காரணம் என்ன?


- sOliyAn - 10-09-2003

இக்கரைக்கு அக்கரைப் பச்சை எனவும் சொல்லலாம்.
உதாரணமாக இந்து சயமத்திலுள்ளவர்களே கிறிஸ்துவத்தின் சில பிரிவுகளுக்கு மாறிக்கொண்டார்கள்.. மாறுகிறார்கள். இதற்க முக்கிய காரணம் இந்து சமயத்தை புரிந்துகொள்ள முடியாத தன்மை ஒன்று. சடங்குகள் எல்லாம் வேறு பாசையில் உள்ளபோது.. எப்படி புரிந்துகொள்ள முடியும்.
அதைவிட.. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தேவைப்படுகிறது. அது அவர்களுக்கு தெரிந்த புரிந்தவிதத்தில் மூளைச்சலவையாகும்போது.. அதற்கு ஆட்படுகிறார்கள். நுட்பம் புரிந்தவன் தன் பைகளை நாகரீகமாக நிரப்புகிறான்.. அவளவுதான். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 10-09-2003

எல்லா மதமும் சம்மதம்...அன்பே வடிவானது...அன்பே மதமானது....! ஆனால் இப்ப அது மதம் பிடிச்சும் நிக்கிது...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- sOliyAn - 10-09-2003

இங்க உரு ஆடுறதை பார்த்தோ என்னவோ.. கொழும்பிலை அனுமார்கோயிலள்ளையும் உருவாடுறாங்கோ.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- ganesh - 10-09-2003

மதம் மாறுவது அவர்களின் சொந்த
பிரச்சனை ஆனால் சிறிய நாட்களுக்குள மற்றவர்களையும்
வஞ்சயல் மூலம் மதமாற்ற
முயற்சிக்கிறார்கள் இதனை எவராலும் ஏற்கமுடியாது


- sOliyAn - 10-09-2003

அதுமட்டுமல்ல.. கலர் கலரா போட்டோ எடுக்கிறாங்க.. அதில கவனமாயும் இருக்கிறாங்க.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- ganesh - 10-11-2003

அண்மையில் பிரான்சில் திடீர் என்று மதம் மாறியவர்களின் திருமணவீட்டிற்கு எனது நண்பர்
ஒருவர் சென்றிருந்தார் ஆனால்
திருமணவைபவம் இறந்தவீடு மாதிரி நடைபெற்றதாக மிகவும்
கவலைப்பட்டார் வந்தவர்களின்
உடைகள் அவர்களின் பாடல்கள்
அனைத்தும் ஒரு மரணவீட்டை
நினைவுபடுத்தியதாக அவர்
தெரிவித்தார் உங்களுக்கும் இப்படியான அனுபவங்கள் ஏற்பட்டால் எழுதுங்கள்


- kanthan - 10-14-2003

அடுத்தவன் ஆசையை நீங்கள் ஏன் கெடுக்கிறியள். அவை அவையின்றை விருப்ப படி நடக்க வீடுங்கோவன். நாங்கள் உறுதியுடன் இருந்தால் ஆரம் எம்மை மாற்ற முடியாது. ஆனால் அடுத்தவன் விருப்பத்தில் தலையிட நமக்கு உரிமை இல்லையே.


- sOliyAn - 10-14-2003

ஆசையில் தலையிட உரிமை கிடையாது.. அதேபோல இன்னொரு மதத்தை கல்லு மண்ணென துாற்றவும் உரிமை கிடையாதல்லவா?


- ganesh - 10-14-2003

மதம் மாறினால் பறவாயில்லை
ஆனால் அதன்மூலம் எத்தனையோபேர் பயித்தியம் ஆகியுள்ளார்கள் தாங்கள் மட்டும்
பயித்தியம் ஆனால் பரவாயில்லை
மற்றவர்களையும் பயித்தியம்
ஆக்கநினைப்பதை எவராலும்
ஏற்கமுடியாது


- ganesh - 10-14-2003

தங்கையை கத்தியால் குத்திகொலைசெய்த அண்ணன்
அண்ணையைக் கொலை செய்யமுயன்ற தம்பி. வாகனத்தின
முன் பாய்ந்து தற்கொலை இவை
யெல்லாம் மதமாற்றத்தினால் நடந்த உண்மைச்சம்பவம் ஐரோப்பியநாடுகளில்


- shanmuhi - 10-14-2003

பிராத்தனையால் நோயைக் குணப்படுத்தலாம் என்று எண்ணி...வைத்தியர் உதவியை நாடாமல் உயிர் போனவர்களின் நிலையும் இருக்கிறது.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi


- mohamed - 10-15-2003

மதம் ஒரு மனிதனை நிச்சயம் மதம் கொள்ளவைக்கும்! மதம் என்ற பெயரால் மதம் கொண்டுஅலையும் மக்கள் மதத்தால் அழிவது நிச்சயமே. மதம் மனிதத்ததை காக்கவா அல்லது மனிதம் மதத்தை காக்கவா? மதத்தை விட்டு மனிதம் என்று தன் அகத்தை நம்ப தொடங்குமோ அன்றே மதம் பிடித்த ஒவ்வரு மனிதத்துக்கும் மதத்திலிருந்து விடுதலை!


- shanmuhi - 10-16-2003

சிறிய வயதில் பொய் சொல்லி...திருடி...தீயசெயல்களில் ஈடுபட்டவர்கள் கூட பெரிய வயதில் மனம் திருந்தி யோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு மதமும் ஒரு காரணமாக அமைந்திருப்பதை மறுக்க முடியாது.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi


- ganesh - 10-18-2003

இந்தமதங்களினால் எத்தனையோ
மக்கள் இன்று பிரிந்து போயுள்ளனர் இன்று நடைபெறும்
சண்டைகளுக்கெல்லாம் மதமும்
ஒரு முக்கிய காரணமாகவுள்ளது


- vasisutha - 12-31-2003

இலங்கையில் மதமாற்ற தடைச்சட்டம்?

புத்த பிக்கு உண்ணாவிரதம்?
ஒண்ணுமே புரியலை உலகத்திலே


- shanthy - 12-31-2003

<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->இலங்கையில் மதமாற்ற தடைச்சட்டம்?

புத்த பிக்கு உண்ணாவிரதம்?
ஒண்ணுமே புரியலை உலகத்திலே<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்னதான் புரியுமோ வசிசுதாக்கு.....??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sethu - 12-31-2003

இந்த விடயத்திலை மகேஸ்வரனுக்கு நன்றி தெரிவிக்க வேனும்.