08-01-2005, 11:31 PM
Aruvi Wrote:[quote=Thala]
மாவீரன் சிட்டுவுக்கு எனது வணக்கங்கள்..
நண்றிகள் பல!..... நான் இந்தப்பாடலோடு சேர்த்து உயிர்ப்பூ படத்தையும் தேடித்திரிகிறன்...
(ஒரு கொசுறுச்செய்தி:- உயிர்ப்பூ படத்தில் நடித்தவர் கரும்புலி கப்ரன் நகுலன். இவர் கருணாவின் பாதுகாப்பிற்காய் சென்று ஒரு டோராவைத்தகர்த்து காவியமானவர், அவருடன் காவியமானவர் கரும்புலி கப்ரன் கண்ணாளன்..)
தல உயிர்ப்பூ படத்தினை நீங்கள் வாழும் நாட்டில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் காரியாலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
எம் தாயக வெளியீடுகளைப் பணங்கொடுத்து வாங்கி எம் தாயகத்திற்கு ஒருசிறு நிதியினை வழங்கிய திருப்தியுடன் வெளியீடுகளை நுகரலாம்.- சிறு துளி பெருவெள்ளம்.
நான் லண்டனில விசாரிச்சிட்டன் அவர்கள் France அலுவலகத்தில் கேக்கச்சொன்னவ, கேட்டால் net ரில http://www.eelamstore.com/ இல DVD யாக விரைவில வரும் எண்டு பதில் சொன்னார்கள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
::

