Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Will the Canadian FM meet Prabhakaran?
#4
Kanani Wrote:அமெரிக்கா எனும் அச்சாணியின்றி கனடா எனும் வண்டிதான் ஓடுமா?
யாழ்/yarl Wrote:நல்ல விடயம்.

ஒவ்வொருத்தரது முகமுhடியும் ஒன்றன் பின்னாக ஒன்றாக கள(ழ)ரட்டும்.

யாவரையும் புரிந்துகொள்வோம்.
என்னடாயிது இப்ப நாலுநாளுக்கு முதல் அங்கீகாரம் கணடாவிடமிருந்து கிடைத்துவிட்டது நமது தலைவரை சந்திக்க அதொ வருகிறார் நமது மாண்புமிக்க கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர்.. எண்டெல்லாம் அறிக்கை விட்டாங்கள்.. நீங்கள் இப்ப இப்பிடிச்சொல்லுறியள்.
டெஸ்மன் நெல்சன் கதையும் இப்பிடியானதுதானோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Messages In This Thread
[No subject] - by Kanani - 10-15-2003, 08:51 AM
[No subject] - by yarl - 10-15-2003, 10:16 AM
[No subject] - by Mathivathanan - 10-15-2003, 11:24 AM
[No subject] - by Mathivathanan - 10-15-2003, 11:44 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)