08-01-2005, 05:10 PM
இச் சிறுகதையில் கதையின் போக்கிற்கேற்ப தமிழ் சமூகத்தில் பயன்படுத்தப்படும் சில வசனங்களை இயல்பாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இது கதையின் போக்கிற்கு பலம் சேர்ப்பதுதானே. நல்லது.
சில வசனங்கள் நீளமாக இருக்கின்றன. அதிக நீளமாக இருக்கும் வசனங்கள் பலருக்கு வாசித்து விளங்கிக் கொள்வதில் குழப்பத்தை உண்டுபண்ணும். உதாரணம் முதல் பந்தியிலேயே உள்ளது.
மற்றும்படி கதை நன்றாக உள்ளது. கற்பனையல்லாத உண்மையென்பதாலோ என்னவோ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->