![]() |
|
இந்த இரவில் ஈரநினைவாக..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: இந்த இரவில் ஈரநினைவாக..... (/showthread.php?tid=3812) |
இந்த இரவில் ஈரநினைவாக..... - shanthy - 07-29-2005 சிறுகதை - இந்த இரவில் ஈரநினைவாக..... (நன்றி - தமிழழுதம்) சிறுகதை இணைப்பு - http://www.tamilamutham.net/index.php?opti...d=178&Itemid=33 - vasisutha - 07-29-2005 நன்றி சாந்தி அக்கா. - tamilini - 07-29-2005 நன்றாக உள்ளது கவிதை நன்றி சாந்தியக்கா. - hari - 07-29-2005 நன்றி சாந்தி அக்கா. - vasisutha - 07-29-2005 tamilini Wrote:நன்றாக உள்ளது கவிதை நன்றி சாந்தியக்கா. என்னது கவிதையா? இது கதையாச்சே?:roll: தமிழினிக்கே தமிழ் தடக்குதா? :wink: - tamilini - 07-29-2005 ஆமா அது கதை அல்லா. அந்த நாயகன்ர நேரத்திற்கு சொல்லாத கதையை வாசிச்சு நான் கவிதை என்று போட்டன் நன்றி வசி. :wink: - Niththila - 07-29-2005 நன்றி சாந்தி அக்கா கதை நல்லாயிருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 07-29-2005 கதை நல்லா இருக்கு...இருந்தாலும் சில தமிழ் சமூகத்துக்கே உரித்தான "லச்சணங்களை" "குறிப்பா எஞ்சினியரைக் கட்டி இருந்தா கோடீவரியா.." இது போன்ற வசனப் பிரயோகங்களைத் தவிர்த்திருக்கலாம்...காரணம் எஞ்சினியரைக் கட்டி ஒரு பெண் கோடீஸ்வரி ஆக முடியாது... அது வேற விடயம்.... அதுமட்டுமல்லாது பெண்களை கோடீஸ்வரக் கனவில் மிதக்க விட்டு ஆண்களில் தங்கி இருக்க தூண்டுவதாக எதிர்மறைக்கும் அக் கருத்தைக் கொள்ளலாம் இல்லை..???! கதையின் நாயகி தன்னவன் மீது வைத்துள்ள நம்பிக்கையையின் உறுதிப்பாட்டையும்... கதையின் முடிவில் அவளவன் அவள் மீது காட்டும் பக்குவத்தையும் புரிந்துணர்வையும் கருவாக்கிச் சொல்லி இருப்பது சிறப்பாக இருக்கிறது...! நன்றி சாந்தியக்கா...இணைப்பைத் தந்ததற்கு...! எங்களுக்கு பொதுவில் கதைகள் நாவல்கள் வாசிக்கப் பிடிப்பதில்லை...காரணம் தேவையில்லா அலட்டல்கள் அதிகம் இருக்கும்...இருந்தாலும் இந்தக் கதையை மீள ஒருக்கா வாசிச்சா என்ன என்பது போல இருந்தது... அதற்கு கதையின் முடிவே காரணம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- அனிதா - 07-29-2005 நன்றி சாந்தி அக்கா.. - கீதா - 07-29-2005 நன்றி சாந்தி அக்கா உங்கள் கதை சுப்பர் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ............................ jothika - shanthy - 07-29-2005 கருத்துக்கள் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள். குருவிகள் தங்கள் கருத்துக்களை கவனத்தில் எடுக்கிறேன். கதையின் இயல்பான நடையைக் கருத்தில் கொண்டு எமது சமூக நடைமுறையில் பாவனையில் இருக்கும் சொற்பிரயோகங்களையும் எழுதியுள்ளது உண்மையில் பெண்ணை தன்னம்பிக்கை அற்றவளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. சொல்லாத சேதிகள் பல அந்த வார்த்தைகளுக்குள் புதைந்திருக்கின்றன. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எனினும் உங்கள் கருத்துக்களை உள்வாங்குகிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 07-29-2005 கருத்தை உள்வாக்குவதாக எங்கள் கருத்துக்கு உயிர்ப்பளித்த அக்காவுக்கு நன்றிகள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-31-2005 சாந்தி அக்கா கதை நல்லாக இருக்கு. வாழ்த்துக்கள் அக்கா. உண்மைக் கதையாக்கா? - sathiri - 07-31-2005 சாந்தியக்கா விட்ட கதை நல்லாயிருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 07-31-2005 சாந்தியக்கா...கதை நல்லா இருக்கு. இது உண்மையா நடநத கதையாக்கா? - இளைஞன் - 08-01-2005 இச் சிறுகதையில் கதையின் போக்கிற்கேற்ப தமிழ் சமூகத்தில் பயன்படுத்தப்படும் சில வசனங்களை இயல்பாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இது கதையின் போக்கிற்கு பலம் சேர்ப்பதுதானே. நல்லது. சில வசனங்கள் நீளமாக இருக்கின்றன. அதிக நீளமாக இருக்கும் வசனங்கள் பலருக்கு வாசித்து விளங்கிக் கொள்வதில் குழப்பத்தை உண்டுபண்ணும். உதாரணம் முதல் பந்தியிலேயே உள்ளது. மற்றும்படி கதை நன்றாக உள்ளது. கற்பனையல்லாத உண்மையென்பதாலோ என்னவோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வினித் - 08-01-2005 vennila Wrote:சாந்தி அக்கா கதை நல்லாக இருக்கு. வாழ்த்துக்கள் அக்கா. உண்மைக் கதையாக்கா? vennila"] ±ôÀÊ ¾¡ý þôÀÊ Ó¸ò¨¾ «ôÀŢ¡ ÅîÍ ¦¸¡ñÎ þÀÊÂýÉ §¸ûÅ¢ ±øÄõ §¸ìÌÈ¢í¸§Ä¡ ¦¾Ã¢ÂÐ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> கதை ¿øÄ þÕìÌÐ Å¡úòÐì¸û - inthirajith - 08-04-2005 இதை விடஎன்னோட ஜீவன் சொல்லமால் துடிக்கும் சோகம் நிறைய யாருக்குமே சொல்லமால் துடித்து சாகிறேன் இரவில் தூக்கம் கெட்டுதுடிப்பது புரிந்தால் என்னகு ஒருமடல் அனுப்ப்தோèஈ - THAVAM - 08-04-2005 கதை அதன் எழுத்து உருவாக்கம் எல்லாம் நன்று ஆனால் யாருடைததோ உண்மைக் கதைபோல் மன நெருடல் ஒன்று எனக்கு உண்டு - inthirajith - 08-04-2005 அன்பான சாந்தி தயவு செய்து ஆண்கள் மனதில் புதைத்து துடிப்பது எல்லாமே உண்மையாக நேசித்த ஒருபெண்ணைதான் ஆனால் அவன் வேறுயாரையும் மனதார தொடமாட்டான் ஆனால் மனதில் ஒருவனையும் உடலில் வேறு யாரையும் தொடாமல் இருப்பவர்கள் இல்லை உன்கள் இதயதைதொட்டுசொல்லுன்கள் புரியாத பெண்ணிடம் மனதை கொடுத்தவன் |