08-01-2005, 10:15 AM
yalini Wrote:<b>புதிய உறுப்பினர்கள் பலர் இந்த பகுதியில் கருத்தாட சிரமங்களை எதிர்கொள்வதால் அரச மாந்தோப்பு அலட்டல்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. </b>
புதிய உறுப்பினர்கள் எங்க இந்தபக்கம் வாரார்கள்.. இடக்கிடத்தான் வருகின்றார்கள்.. புதிய உறுப்பினர்கள் எல்லோரையும் நம்மட சுண்டலும் தலையும் பொழுது போக்கு நகைச்சுவை பிரிவில தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்... பிறகு எங்க இங்கல வந்து கஸ்டபடுறது..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

