![]() |
|
ஐஸ்வர்யா ராய் வரவேற்கிறார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: ஐஸ்வர்யா ராய் வரவேற்கிறார் (/showthread.php?tid=8397) |
ஐஸ்வர்யா ராய் வரவேற்கிறார் - kuruvikal - 06-07-2003 ஐஸ்வரியா ராய் வரவேற்கிறார்! <img src='http://gallery.musicindiaonline.com/albums/Star_Gallery/Hindi/Actresses/Aishwarya_Rai/normal_aish30.jpg' border='0' alt='user posted image'> - Paranee - 06-08-2003 அக்கா போட்டிருக்கிறது எல்லாம் றோல்கோர்ட் நகைகளோ குருவிகளே.............. - kuruvikal - 06-09-2003 அக்காவின்ற ஜொலிப்புக்கு முன்னாலே தங்கமென்ன வெள்ளியென்ன..... கிலிடு என்டால என்ன....எல்லாம் ஜொலிக்குமே! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- sOliyAn - 06-10-2003 அப்ப தம்பிபோய் பக்கத்திலை நிக்குறதுதானே.. ஜொலிக்க..!! :mrgreen: - kuruvikal - 06-11-2003 நிக்க ஆசை ஆனால் அக்கா தொலைவில எல்லே இருக்கா! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- sOliyAn - 06-12-2003 அக்கான்ரை கையையும் கண்ணையும் பாருங்கோ.. குருவிக்கு வணக்கம் சொல்லிக்கொண்டு வேறை எங்கையோ பார்க்கிறமாதிரி இருக்கு... :wink: - Paranee - 06-12-2003 அக்காவிற்கு கண் வாக்கோ........... - kuruvikal - 06-12-2003 என்ன பரணீ அன்பு அக்காவை இப்படிச் சொல்லிப் போட்டியள்...இதைப்பார்த்ததில இருந்து கவலயும் கண்ணீருமாயிருக்குதுகள் குருவிகள்...எல்லாத்துக்கும் உவர் சோலியான் அண்ணா தான் அடியெடுத்துக் கொடுத்தவர் போல....சரி சரி குருவிகளுக்கும் சந்தர்ப்பம் வராமலா போகும்... அப்ப பாப்பம்.... இதைப்பாருங்கோ டவுட் கிளியராகும்.... <img src='http://gallery.musicindiaonline.com/albums/Star_Gallery/Hindi/Actresses/Aishwarya_Rai/aish8.jpg' border='0' alt='user posted image'> - sOliyAn - 06-12-2003 வணக்கம் பலமுறை சொன்னேன் தமிழ் (?) மகள் பண்ணே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 06-13-2003 என்ன குருவி தவறாக எண்ணிப்போட்டீர்கள். அக்காவிற்கு கண் வாக்கு என்றால் கண் செல்வாக்கு..........அவவின் கண்ணை வடிவாக பாருங்கள் நீங்களே அக்காவை தவறாக காட்டி;க்கொடுத்திடுவீர்கள் போல இருக்கு என்றாலும் மறைந்து இருந்து மனதை நெருடும் அந்த பைங்கிளிற்கு ஒரு காதல் கவி படைப்போம் - sethu - 06-17-2003 நான் வடpவாகப்பார்தேன் வாக்குமாதிரி தெரியவில்லை. அவ தெரப்பாக்குறன் எண்டு சப்பறத்தைப்பாக்கிறாவாக்கும். - kuruvikal - 01-17-2004 <img src='http://gallery.musicindiaonline.com/albums/Star_Gallery/Hindi/Actresses/Aishwarya_Rai/normal_aish21.jpg' border='0' alt='user posted image'> கவர்ச்சி அழகி : உலக அளவில் ஐஸ்வர்யா முதலிடம்! உலக அளவில் நடத்தப்பட்ட போட்டியில் 2003-ம் ஆண்டின் கவர்ச்சிக் கட்டழகி வரிசையில் பிரபல நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பச்சை நிற பளீரென்ற கண்களுடன் உலா வரும் இந்த 30 வயது தேவதைக்கு ஹலோமேகஸின் டாட் காம் நடத்திய கருத்துக் கணிப்பில் 33 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்தபடியாக பிரிட்டன் நடிகை கெய்ரா நைட்லிக்கு 31 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். கடந்த 1994-ம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், எந்தவொரு இந்திய நடிகைக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பாக கான்ஸ் திரைப்பட விழாவிலும் ஐஸ்வர்யா ராய் இடம் பெற்றார். பிரபல ஹாலிவுட் நடிகை நிகோலே கிட்மான் இந்த வரிசையில் 3-வது இடத்தையும், கேத்தரின் ஜெட்டா -ஜோன்ஸ் 4-வது இடத்தையும் பிடித்தனர். webulagam.com --------------- வாழ்த்துக்கள் ஐஸ் அக்கா....!<img src='http://www.webulagam.com/news/international/0401/17/images/img1040117009_1_1.jpg' border='0' alt='user posted image'> - Mathan - 01-29-2004 என்ன விலை அழகோ? - kuruvikal - 01-29-2004 ஒரு ரூபாவும் காச் சதமும்...இருந்தாக் கொடுத்து வாங்குங்கோ பாப்பம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 01-29-2004 நாம பாடலாம் பொஸ். ஆனா வெல குடுத்து வாங்க கூடாது. வெரி பாட். மனச பாத்து அழகா வரனும் சுனாமி - காதலனுக்கு உதவும் காதலி - kuruvikal - 01-20-2005 <img src='http://thatstamil.com/images26/cinema/aish-vivek-400.jpg' border='0' alt='user posted image'> சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்திற்கு விரைவில் ஐஸ்வர்யா ராய் வரவுள்ளாராம். சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழக மாவட்டமான கடலூரில் இன்னும் சுனாமியின் சோகம் போகவில்லை. இந்த மாவட்ட மக்களின் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டதோடு நில்லாமல் இந்த மாவட்டத்திலேயே மோசமாக பாதிக்கப்பட்ட தேவனாம்பட்டினம் கிராமத்திலேயே தங்கியிருந்து உதவி வருகிறார் இந்தி நடிகர் விவேக் ஓபராய். கடந்த 20 நாட்களாக தேவனாம்பட்டினத்தில் முகாமிட்டுள்ள ஓபராய் அந்தக் கிராமத்தை தத்தெடுத்துவிட்டார். அங்கு தற்காலிக வீடுகள் கட்டிக் கொடுத்ததோடு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். உழைத்துச் சேர்த்த காசைக் கொடுத்து, விழுந்து விழுந்து படம் பார்த்து, நம்மால் வளர்ந்த, நாம் பார்த்து ஆளாக்கிய தமிழ் நடிகர்கள் ஒருவர் கூட நமது சோகத்தில் பங்கெடுத்துக் கொள்ளவில்லையே என்ற வேதனை இப்போது தேவனாம்பட்டினம் மக்களிடம் சுத்தமாக இல்லை. அவர்களுக்கு தெரிந்த ஒரே நடிகர் இனிமேல் விவேக் ஓபராய்தான். அந்த அளவுக்கு தேவனாம்பட்டனம் மக்களின் மனம் கவர்ந்து விட்ட ஓபராய்க்கு உதவ அவரது காதலியும், இந்திய மக்களின் கனவுக் கன்னியுமான ஐஸ்வர்யா ராய் விரைவில் தேவனாம்பட்டினம் வரவுள்ளார். <img src='http://thatstamil.com/images26/cinema/Aishwarya250.jpg' border='0' alt='user posted image'> விவேக் ஓபராயின் பணிகளைப் பார்வையிட்டு அவருக்கு உதவவும், தன் சார்பில் பல்வேறு உதவிகளை தேவனாம்பட்டினம் மக்களுக்கு வழங்கவும் ஐஸ் இங்கு வரவுள்ளார் என்று தெரிகிறது. பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்...! தட்ஸ்தமிழ்.கொம் --------------------------------- <b>காதல் என்றால் ஏதோ கை கோர்த்த படி அலைவதும் ரைம் பாஸ் பண்ணுவதும் என்று வீணே வாழ்கையை வீணடிக்கும் கூட்டத்துக்கு மத்தியில் ஒரு சமூகப் பணிக்காக காதலனுடன் கைகோர்க்கும் காதலியாக ஐஸ் அக்காவுக்கு வாழ்த்துக்கள்...! நல்ல காதலியைப் பெற்றதுக்காக அவளே கதி என்று கிடக்காமல் தன் கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படும் காதலன் ஒபரோயையும் இந்த இடத்தில் பாராட்ட வேண்டும்...! முன் மாதிரியான காதல் சோடி...!</b> - kavithan - 01-20-2005 Quote:காதலியாக ஐஸ் அக்காவுக்கு நன்றி குருவிகளே... ஜஸ் அக்காவுக்கும் காதலருக்கும் வாழ்த்துக்கள் - tamilini - 01-21-2005 யார் குத்தியானாலும் அரிசியானால் சரி... வாழ்க வளர்க தொண்டு செய்யும் சோடிகள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 01-21-2005 குருவிகளே, தமிழுக்காக உடல், பொருள், ஆவி, கொடுக்கும் நம்ம நடிகர்கள் எங்க? - hari - 01-21-2005 [size=16]தமிழ் நடிகர்கள் என்ன செய்யமுடியும்? அவர்கள் ஏழைகள் பாவம்! <b>தமிழகத்தின் முன்னணி ஹீரோக்களின் சம்பளப் பட்டியல்:</b> ரஜினி: வழக்கமாக சொந்தப் படம் தான். சந்திரமுகிக்கு ரூ. 11 கோடி பிளஸ் ஆந்திரா, கர்நாடகா, ஜப்பான் ரிலீஸ் உரிமையை வாங்கிருக்கிறார். கூட்டிக் கழித்துப் பார்த்தால் '22க்கு' குறையாதாம். கமல் ஹாசன்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கு இவர் வசூல் செய்த சம்பளம் ரூ. 5 கோடி விஜய்காந்த்: சம்பளம் ரூ. 3 கோடி. பணமாக ரூ. 2.5 கோடியையும் ரூ. 50 லட்சம் மதிப்பிலான மதுரை ஏரியா வினியோக உரிமையையும் வாங்கிக் கொள்வார். விஜய்: மதுர படத்தின் மூலம் ரூ. 4 கோடியைத் தொட்டுவிட்டார். சில காலத்துக்கு முன் தொடர் பிளாப்கள் தந்தபோதும் சம்பளத்தை ரூ. 2.5 கோடிக்கு சல்லி காசு குறைக்காதவர். விக்ரம்: சம்பளமாக ரூ. 6 கோடி வரை கொடுக்க சிலர் முன் வந்தபோதும் நோ சொல்லிவிட்ட வித்தியாசமான மனிதர். அதிகபட்சமாக ரூ. 2.5 கோடி தான் வாங்குகிறார். வேண்டியவர்களிடம் இன்னும் கூட குறைத்துக் கொள்கிறார். சம்பளத்தை எப்போதுமே இரண்டாம் பட்சமாக வைத்திருப்பவர். அஜீத்: தோல்விகளையே தொடர்ந்து கொடுத்து ரெக்கார்ட் பிரேக் செய்து வருபவர். ஆனால் சம்பள விஷயத்தில் மகா கெடுபிடியானவர். இவரது சம்பளம் ரூ. 2.5 கோடி. தனுஷ்: ரூ. 30 லட்சத்தில் ஆரம்பித்து சரசரவென ரூ. 2 கோடிக்கு ஏணி போட்டு ஏறியவர். இவரை புக் செய்தபோது ரூ. 1 கோடி பேசியவர்களிடம் கூட கூடுதலாக தொகை கேட்டு நச்சு செய்தார் இவரது அப்பா கஸ்தூரிராஜா. சம்பளமாக பணம் மட்டுமல்லாமல் தயாரிப்பாளரின் பங்களா, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களையும் வாங்கியவர். சூர்யா: விக்ரம் மாதிரியே பண விஷயத்தில் கூச்ச சுபாவி. காக்க.. காக்கவுக்கு வாங்கியது ரூ. 75 லட்சம், பிதாமகனுக்கு ரூ. 80 லட்சம். இப்போது மாயாவி மூலம் இவரது ரேட்டை ரூ. 1 கோடியாக்கியிருக்கிறார் இயக்குனர் பாலா. சரத்குமார்: படம் ஓடுகிறதோ இல்லையோ ரூ. 1 கோடியை வாங்கிவிடுவார். ரொம்ப வேண்டியவர்கள் என்றால் ரூ. 10 லட்சம் குறையும். மாதவன்: இவரை 'ஒரு விரல் கிருஷ்ணாராவ்' என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ரூ. 1 கோடிக்குக் குறைவாகக் கொடுத்தால் திரும்பிக் கூட பார்க்க மாட்டார். இதனால் இவரை வைத்து படமெடுக்க யாரும் தயாராக இல்லை. ஆனாலும் ரொம்ப பிடிவாதமாய் ஒற்றை விரலை மடக்காமல் அப்படியே வைத்திருக்கிறார். சிலம்பரசன்: இந்தா கால்ஷீட்டு.. குடுடா 'ஒரு' நோட்டு என்று அப்பா பாணியில் வசனம் எடுத்துவிட்டு ரூ. 1 கோடி கேட்டவர். அடுத்தடுத்த பிளாப்களால் ரூ. 75 லட்சத்துக்கு வந்திருக்கிறார். மன்மதன் படத்தின் மூலம் மார்க்கெட்டை மீண்டும் பிடித்து சம்பளத்தை உயர்த்தலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். அர்ஜூன்: சிரபுஞ்சியில் மழை பெய்வது மாதிரி, லாபமோ நஷ்டமோ இவரது படங்கள் மட்டும் விடாமல் வந்து கொண்டே இருக்கும். போஸ்டர் பாய்கள் அதிகமாய் ஒட்டியது இவரது பட போஸ்டராகத் தான் இருக்கும். இரண்டு மாசத்துக்கு ஒண்ணு என்று எடுத்து விட்டுக் கொண்டே இருப்பார். யாரும் தன்னை வைத்து படம் எடுக்காவிட்டால் தானே எடுத்துக் கொள்வார். சம்பளம்... மிரண்டுவிட வேண்டாம், ரூ. 1 கோடி. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, சொந்த ஊரான கர்நாடகம் என்று எந்த மொழி சினிமாவையும் விடுவதில்லை. பார்த்திபன்: ரூ. 65 லட்சம் தந்தால் நடிப்பார். சம்பாதித்த காசை 'நானே இயக்குவேன்' என்று அடம் பிடித்து சினிமாவிலேயே விட்டுவிடுவார். அக்மார்க் சினிமா கிறுக்கர். பிரஷாந்த்: இப்போதைய இளம் நாயகர்களிலேயே முதன்முதலில் சினிமாவுக்கு வந்தவர் இவர் தான். கிட்டத்தட்ட முத்திக் கொண்டிருப்பவர். ஆனால், இதுவரை பெயர் சொல்லும்படி எந்தப் படமும் இல்லை. சம்பளமும் அதிகமில்லை. ரூ. 45 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை ஏறும், இறங்கும். ஸ்ரீகாந்த்: நடித்த 5,6 படங்களிலேயே ரூ. 40 லட்சத்தைத் தொட்டுவிட்டார். போஸ் படத்துக்கு வாங்கியிருப்பது ரூ. 50 லட்சமாம். சத்யராஜ்: இவர் நிலைமை ரொம்ப மோசம். ரூ. 40, 50 லட்சம் என்று வாங்கிக் கொண்டிருந்தவர் இப்போது இருக்கிறதைக் கொடு என்று சொல்லி நடிக்கிறார். ரூ. 20 லட்சத்தைவிடவும் கீழே போய்விட்டு இப்போது மீண்டும் ரூ. 25 லட்சத்துக்கு வந்திருக்கிறார். இவர் கால்ஷீட் வாங்கினால் மகன் சிபியின் கால்ஷீட் சலிசு விலைக்குக் கிடைக்கும். மம்மூட்டி: கேரளாவில் ஒரு ரேட். தமிழ்நாட்டில் நல்ல ரேட். கேரளாவில் 20 லட்சம் சம்பளமும் பன்னும் டீயும் வாங்கிக் கொடுப்பார்கள். இங்கு வந்தால் ரூ. 30 லட்சத்துக்கு குறையாமல் கேட்பார். அத்தோடு கேரளா ரைட்ஸையும் வாங்கிவிடுவார். இதில் பல லகரங்கள் தேறிவிடும். முரளி: ரூ. 15 லட்சம் கேட்கிறார். அப்படியே கதையின் ரீமேக் உரிமையையும் சைடில் வாங்கி தெலுங்கு, கன்னடத்தில் விற்று சில லகரங்களைப் பார்த்துவிடுவார். விவேக்: படத்துக்கு ரூ. 20 முதல் ரூ. 25 லட்சம் கேட்கிறார். ஹீரோவாக நடிக்க சான்ஸ் கொடுத்தால் சம்பளத்தில் விட்டுத் தருகிறார். வடிவேலு: இவரிடம் சம்பளம் குறித்து பேசும் தயாரிப்பாளர்களிடம், விவேக் வாங்குறதைவிட 1 ரூபா கூட கொடுங்க என்பார். 'ஒத்த பைசா' குறையாமல் வசூலித்துவிடுவார். இப்போது 20 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மிக பிஸியாக இருப்பதால் சில படங்களில் டெய்லி இவ்வளவு என்ற ரேட்டுக்கு நடித்து பணம் குவித்துக் கொண்டிருக்கிறார். (ரம்பாவின் பங்களாவை விலை பேசிக் கொண்டிருக்கிறார்) அப்பாஸ், குணால் போன்றவர்களுக்கும் படங்கள் கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. குணாலுக்கு மும்பைக்குப் போக வர பிளைட் செலவு, பிளஸ் ரூ. 7 முதல் 10 லட்சம் கொடுத்தால் நடிக்கத் தயாராக இருக்கிறார். அப்பாசுக்கு அடிக்கடி பெங்களூர்சென்னை இடையிலான பிளைட் போக்குவரத்து செலவு, ஹோட்டல் செலவு, பிளஸ் ரூ. 7 முதல் ரூ. 10 லட்சம் வரை சம்பளம். தட்ஸ் தமிழ் |