08-01-2005, 02:32 AM
Quote:நீ நடந்த பாதையில்
நித்தமும் நடந்தேன்
நிழலாய் தொடர்ந்தன...
உந்தன் நினைவுகள் - உன்
கால் பதிந்த சாலையை
கவனமாய் கடந்தேன்
கை சேர்த்து என்னோடு
வந்ததுன் நினைவுகள்!
சுடச் சுட சுண்டல் தந்த சுட்ட கவிதை என் மனதை சுடுகிறது. நன்றி சுண்டல்
----------

