10-14-2003, 12:12 PM
அடுத்தவன் ஆசையை நீங்கள் ஏன் கெடுக்கிறியள். அவை அவையின்றை விருப்ப படி நடக்க வீடுங்கோவன். நாங்கள் உறுதியுடன் இருந்தால் ஆரம் எம்மை மாற்ற முடியாது. ஆனால் அடுத்தவன் விருப்பத்தில் தலையிட நமக்கு உரிமை இல்லையே.

