07-31-2005, 07:20 PM
Quote:அடுத்த பாடல்
விடியாத இரவும் இல்லை
விடிவெள்ளி முளைத்தது
முடியாதது எதுவும் இல்லை
அது முயன்றால் கிடைத்தது
எனையும் உனையும் ஏன் படைத்தான்
என்றும் ஒன்றாக காண்பதற்கு
கனவை நினைவாய் மாற்றி விட்டோம்
இன்னும் சந்தேகம் ஏன் எதற்கு
புதிய உணர்வோடு எழுந்து நீ பாடு
வாழ்வெனும் கவிதையை
வாழ்வெல்லாம் இனிமையே
இனியில்லை தனிமையே
கண்ணா கலக்கமா..நெஞ்சில் வருத்தமா
கண்ணீர் இனி ஏனம்மா..இனிமேல் நான்தான் அம்மா..
ரொம்ப நல்ல பாட்டு இல்லையா தமிழினிஅக்கா?
..
....
..!
....
..!

