07-31-2005, 06:25 PM
Quote:நகரும் நெருப்பை கொழுந்து விட்டெரிந்தேன்...
அணைந்த பின்பும் தணலின் மேல் இருந்தேன்...
காலைப்பனியாக என்னை வருடிக்கொண்டாய்...
நேரம் கூட எதிரியாக... யுகங்களாக வீடும் மாறி விட..
அணைத்துக்கொண்டாயே... பின்பு ஏனோ சென்றாய்??
காக்க காக்க
உயிரின் உயிரே உயிரின் உயிரே......... அங்கால தெரியாது.
அடுத்த பாடல்
விடியாத இரவும் இல்லை
விடிவெள்ளி முளைத்தது
முடியாதது எதுவும் இல்லை
அது முயன்றால் கிடைத்தது
எனையும் உனையும் ஏன் படைத்தான்
என்றும் ஒன்றாக காண்பதற்கு
கனவை நினைவாய் மாற்றி விட்டோம்
இன்னும் சந்தேகம் ஏன் எதற்கு
புதிய உணர்வோடு எழுந்து நீ பாடு
வாழ்வெனும் கவிதையை
வாழ்வெல்லாம் இனிமையே
இனியில்லை தனிமையே
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

