10-14-2003, 05:22 AM
ஏதோ பொறுக்கி எடுத்த கருத்துக்களை விட்டு அள்ளி எடுத்த கருத்துக்களை பாருங்கள்;. கலாமுக்கு அங்கு கட்டாயம் சலாம்தான். அவர் இப்ப மழலைகள் பக்கம் சாய்ந்துள்ளார். எதிர்காலத்து}ண்கள் எவை என அணுவைத்துளைத்த மனதிற்கு புரிந்துள்ளது
[b] ?

