![]() |
|
கலாமுக்கு ஒரு சலாம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: கலாமுக்கு ஒரு சலாம் (/showthread.php?tid=7996) |
கலாமுக்கு ஒரு சலாம் - yarl - 10-12-2003 thatstamil.com சொன்னாங்க..சொன்னாங்க.. ''இறைவா.. தமது சிந்தனைகளில் இருந்து மாறுபடும் சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் மதிக்கும் மனப்பாங்கை எமது மக்களுக்கு தருவாயாக.. அவ்வாறு கொள்கைகளில் வேறுபடும் பிறரையும், அவரது அமைப்புகளையும், மற்ற நாடுகளையும் விரோத மனப்பான்மையுடன் பார்க்காத நல்ல மனதை எம் மக்களுக்குத் தருவாயாக..'' (ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி கலாம் நடத்திய பிரார்த்தனை) - kuruvikal - 10-12-2003 அப்படியே ஆகட்டும்...அது மட்டுமல்லாமல் பழிவாங்கத்துடிக்கும் குணமும் அடங்கட்டும்...மன்னிப்பும் தனது பக்கத் தவறை உணர நினைப்பதும் வளரட்டும்...! மனிதம் என்றும் காக்கப்படட்டும்..! - Kanani - 10-13-2003 கலாமுக்கு நிச்சயம் சலாம்போடத்தான் வேண்டும்!!! அணுவைத்துளைத்த தமிழன் தன் மக்களையும் அணுவணுவாகப் புரிந்து வைத்துள்ளான் இதைப்ப்ற்றி சில இந்திய உறவுகளுடன் கதைத்தேன் சலாமாவது கலாமாவது என்று "கலாமுடைய கருத்துக்கு அவர்கள் சலாம் போடவில்லை" <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: அதற்கும் மேலாக அதனை ஏற்றுக் கொள்கின்ற பக்குவமும் ஆராய்ந்து அணுகும் பொறுமையும் அவர்களிடத்தில் இல்லை இந்திய உறவுகளுக்கு இறைவன்தான் நல்ல பக்குவத்தை தரவேண்டும் - yarl - 10-13-2003 boys படம் பார்க்க சொல்லுங்க - nalayiny - 10-13-2003 இந்த களத்தையே எடுங்களன். கடிச்சு குதர்றதே நேக்கமாய் சிலர் பிறகெப்படி? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Ilango - 10-13-2003 <b>சில</b> இந்திய உறவுகளுடன் தானே பேசினீர்கள் <b>பல</b> இந்திய உறவுகள் சலாம் போட காத்து இருக்கின்றனர். எனவே கவலை வேண்டாம் - kuruvikal - 10-13-2003 nalayiny Wrote:இந்த களத்தையே எடுங்களன். கடிச்சு குதர்றதே நேக்கமாய் சிலர் பிறகெப்படி? <!--emo& கருத்தாடுவதில் சூடான விவாதங்கள் வருவது வேறு...கருத்தை முழுமையாக நிராகரிப்பது வேறு....! கலாமின் கருத்தை முழுமையாக நிராகரிப்பதென்பது அவரை அவமதிப்பதற்கு ஒப்பானது...! அதுவும் அது அவருடைய தனிப்பட்ட அல்லது தனிநபர் சார்ந்த கருத்தல்ல...! ஒரு பொதுமைப்பாடான கருத்து...அதையே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லையெனில்.....!எதைத்தான் ஏற்றுக் கொள்வர்...அதுதான் 19ம் நூற்றாண்டு கண்ட விவேகானந்தர் போன்றவர்களை 20ம் 21ம் நூற்றாண்டுகள் தர மறந்துள்ளனவோ...?????????! :twisted: :twisted:
- nalayiny - 10-13-2003 அடாவடித்தனம் பண்ணுவது பிறகு ஓடி ஒளிந்து அழுது ஊரைக் கூட்டுவது இதெல்லாம் கருத்து. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- yarl - 10-13-2003 Ilango Wrote:<b>சில</b> இந்திய உறவுகளுடன் தானே பேசினீர்கள் என்ன செய்வது பல சமயம் இந்த சிலதான் பலமாகவிருக்கின்றது. - Kanani - 10-14-2003 சில பலமாக இருந்தாலும் பரவாயில்லை பலமாகவிருந்து சிலவற்றையும் கெடுக்கிறதே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Paranee - 10-14-2003 ஏதோ பொறுக்கி எடுத்த கருத்துக்களை விட்டு அள்ளி எடுத்த கருத்துக்களை பாருங்கள்;. கலாமுக்கு அங்கு கட்டாயம் சலாம்தான். அவர் இப்ப மழலைகள் பக்கம் சாய்ந்துள்ளார். எதிர்காலத்து}ண்கள் எவை என அணுவைத்துளைத்த மனதிற்கு புரிந்துள்ளது - veera - 10-14-2003 Quote:ஏதோ பொறுக்கி எடுத்த கருத்துக்களை விட்டு அள்ளி எடுத்த கருத்துக்களை பாருங்கள்;. கலாமுக்கு அங்கு கட்டாயம் சலாம்தான். அவர் இப்ப மழலைகள் பக்கம் சாய்ந்துள்ளார். எதிர்காலத்து}ண்கள் எவை என அணுவைத்துளைத்த மனதிற்கு புரிந்துள்ளது காலத்திற்குத் தேவையான அறிவுநுட்பம் :!: |