10-13-2003, 05:22 PM
nalayiny Wrote:இந்த களத்தையே எடுங்களன். கடிச்சு குதர்றதே நேக்கமாய் சிலர் பிறகெப்படி? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கருத்தாடுவதில் சூடான விவாதங்கள் வருவது வேறு...கருத்தை முழுமையாக நிராகரிப்பது வேறு....! கலாமின் கருத்தை முழுமையாக நிராகரிப்பதென்பது அவரை அவமதிப்பதற்கு ஒப்பானது...! அதுவும் அது அவருடைய தனிப்பட்ட அல்லது தனிநபர் சார்ந்த கருத்தல்ல...! ஒரு பொதுமைப்பாடான கருத்து...அதையே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லையெனில்.....!எதைத்தான் ஏற்றுக் கொள்வர்...அதுதான் 19ம் நூற்றாண்டு கண்ட விவேகானந்தர் போன்றவர்களை 20ம் 21ம் நூற்றாண்டுகள் தர மறந்துள்ளனவோ...?????????!
:twisted:
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->