07-30-2005, 08:08 PM
Rasikai Wrote:Thala Wrote:ஈழத்தமிழ் அபிமானி நடிக்கும் படம் கதை எதைச்சொன்னாலும் பரவாயில்லை வாழ்த்துக்கள், திருமாவளவனுக்கு
(தென்னாலித்தமிழ் கதைக்காமல் இருந்தால் சரி)
நன்றி வசி..
ஆமாம் தல சொன்னது போல யாழ்ப்பாணதமிழ் பேசிவதாக சொல்லி தமிழை கொச்சை படுத்தாமல் இருந்தால் சரி தான். anyway வாழ்த்துக்கள்
ஆமாம் தல சொன்னது போல யாழ்ப்பாணதமிழ் பேசிவதாக சொல்லி தமிழை கொச்சை படுத்தாமல் இருந்தால் சரி தான். anyway வாழ்த்துக்கள்
தமிழை கொச்சை படுத்தாமல் இருந்தால் சரி தான் :roll: