07-30-2005, 06:55 PM
<b>இந்த பாடலை கண்டுபிடியுங்களன்..</b>
<b>ஓரப் பார்வை வீசுவான்
உயிரின் கயிறில் அவிழுமே...
செவ்விதழ் வருடும்போது
தேகத்தங்கம் உருகுமே...
உலகின் ஓசை அடங்கும்போது
உயிரின் ஓசை தொடங்குமே...
வான்னிலா நாணுமே
முகிலிழுத்துக் கண் மூடுமே...</b>
<b>ஓரப் பார்வை வீசுவான்
உயிரின் கயிறில் அவிழுமே...
செவ்விதழ் வருடும்போது
தேகத்தங்கம் உருகுமே...
உலகின் ஓசை அடங்கும்போது
உயிரின் ஓசை தொடங்குமே...
வான்னிலா நாணுமே
முகிலிழுத்துக் கண் மூடுமே...</b>

