10-13-2003, 02:19 PM
<span style='font-size:25pt;line-height:100%'>மாற்று</span> திரைப்படத்தை பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறாமையால், அதைத் தயாரித்தவர்களாவது தற்போது களத்தில் எழுதியிருப்பது மகிழ்வைத் தருகிறது.முயற்சிகளுக்கு
வாழ்த்துக்கள்...........................
அடுத்து தொடரும் முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்.
நீங்கள் சுவிசில் உங்கள் திரைப்படத்தை திரையிட விரும்பினால் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.
முடியுமான உதவிகளை மனமுவந்து செய்யத் தயாராக இருக்கிறேன்.வேறு யாராவது இங்கு உங்களுக்கு உதவுதாக இருப்பினும் என்னால் முடிந்ததை செய்ய முடியும். எப்போது வேண்டுமானாலும் தயங்காது தொடர்பு கொள்ளுங்கள்.
அன்புடன்
அஜீவன்
AJeevan
www.ajeevan.com
Tel.0041 62 212 96 23 or 0041 79 209 12 49