10-13-2003, 02:12 PM
கலாமுக்கு நிச்சயம் சலாம்போடத்தான் வேண்டும்!!!
அணுவைத்துளைத்த தமிழன் தன் மக்களையும் அணுவணுவாகப் புரிந்து வைத்துள்ளான்
இதைப்ப்ற்றி சில இந்திய உறவுகளுடன் கதைத்தேன் சலாமாவது கலாமாவது என்று
"கலாமுடைய கருத்துக்கு அவர்கள் சலாம் போடவில்லை" <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
அதற்கும் மேலாக அதனை ஏற்றுக் கொள்கின்ற பக்குவமும் ஆராய்ந்து அணுகும் பொறுமையும் அவர்களிடத்தில் இல்லை
இந்திய உறவுகளுக்கு இறைவன்தான் நல்ல பக்குவத்தை தரவேண்டும்
அணுவைத்துளைத்த தமிழன் தன் மக்களையும் அணுவணுவாகப் புரிந்து வைத்துள்ளான்
இதைப்ப்ற்றி சில இந்திய உறவுகளுடன் கதைத்தேன் சலாமாவது கலாமாவது என்று
"கலாமுடைய கருத்துக்கு அவர்கள் சலாம் போடவில்லை" <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: அதற்கும் மேலாக அதனை ஏற்றுக் கொள்கின்ற பக்குவமும் ஆராய்ந்து அணுகும் பொறுமையும் அவர்களிடத்தில் இல்லை
இந்திய உறவுகளுக்கு இறைவன்தான் நல்ல பக்குவத்தை தரவேண்டும்