07-30-2005, 10:24 AM
வணக்கம் இளைஞன்,கவிதன், குறுக்காலபோவான்.
ஒ..அப்டியா stalin..நான் என்ன இது எண்டு பயந்துட்டன்..
..நன்றி உங்கள் உதவிக்கு..
வழியிற மாதிரி இல்லை..நான் தமிழ் தானே..வழிந்தாலும் பிழை இல்லை..
அப்புறம்..ப்ரியசகி..தமிழ் பெயர் தானே..தமிழ் பெயர் சொல்ல தமிழருக்கு பல்லு சுழுக்காது என்று நான் நினைக்கிறன்..அதோடு திரைஉலகம் என்னை ஆட்டி படைக்கவில்லை...அதோட படைப்புக்களை ஓரமாக நின்று ரசிக்கும் ஒரு ரசிகை நான்..

kurukaalapoovan Wrote:தமிழ் பாசம் பொங்கிவழியுது மாதிரி எழுது;றீங்கள் பெயரை மாத்திரம் பல்லுச்சுளுக்கிற மாதிரிவச்சிருக்கிறீங்கள். தென்நிந்திய திரையுலகம் உங்களையும் ஆட்டிப்படைக்குதோ?

..
....
..!
....
..!