![]() |
|
வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் (/showthread.php?tid=3821) Pages:
1
2
|
வணக்கம் - ப்ரியசகி - 07-28-2005 வணக்கம்..வணக்கம்..வணக்கம்... பல முறை சொல்கிறேன்... தமிழ் அன்பு உறவுகள் முன்னே... நான் இங்கு புதிதாக இணைந்துள்ளேன்..என்னோட பங்களிப்பை நான் முடிந்த வரை கொடுப்பேன்..உங்கள் அன்பும்,ஆதரவும் எனக்கு கிடைக்குமா? - shanmuhi - 07-28-2005 வணக்கம் வாருங்கள் ப்ரியசகி - Thala - 07-28-2005 வணக்கம் வாங்கோ... பேர் சூப்பர்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 07-28-2005 வாங்கோ பிள்ளை வணக்கம் சொல்லி வரேக்கேயே தெரியுது நீங்க ஒரு மேல்நாட்டு மருமகள் எண்டு(பாடல் வரிகளை வைச்சுச் சொன்னன்) மற்றது Quote:என்னோட பங்களிப்பை நான் முடிந்த வரை கொடுப்பேன்இப்பிடி மொட்டையாச் சொன்னா சனம் லிஸ்ட் தூக்கிக் கொண்டு வந்திடும்பிள்ளை கவனம்.... - அனிதா - 07-28-2005 வணக்கம் வாருங்கள் ப்ரியசகி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 07-28-2005 MUGATHTHAR Wrote:வாங்கோ பிள்ளை வணக்கம் சொல்லி வரேக்கேயே தெரியுது நீங்க ஒரு மேல்நாட்டு மருமகள் எண்டு(பாடல் வரிகளை வைச்சுச் சொன்னன்) முகத்தார் உதை திரிசாவும் ஒரு பேட்டீல சொன்னமாதிரிக் கிடக்கு :?: :!: http://www.yarl.com/forum/viewtopic.php?t=3103 - வினித் - 07-28-2005 Å¡ õÁ¡ Á¢ýÉø ப்ரியசகி ¿õÁ Thala,Anitha,MUGATHTHAR,shanmuhi ±øÄÕõ Žì¸õ ¦º¡øÄ¢ þÕ츢Éõ ±ø¦Ä¡ ºó¦¾¡ºÁ¡ Å¡ õÁ¡« - vasisutha - 07-28-2005 வணக்கம் பிரியசகி நல்வரவு.. - Rasikai - 07-28-2005 நிச்சயமாக வணக்கம் வாருங்கள் ப்ரியசகி - Mind-Reader - 07-28-2005 வணக்கம் - வெண்ணிலா - 07-29-2005 வணக்கம் ப்ரியசகி - அருவி - 07-29-2005 வணக்கம் ப்ரியசகி - vijitha - 07-29-2005 நிச்சயமாக எல்லோரது அன்பும் ஆதரவும் தங்களுக்கு கிடைக்கும் ஆக்கங்களை எழுதுங்கள். உங்களை வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி - kadalai - 07-29-2005 வணக்கம் !! வாங்கோ வாங்கோ பிரியசகி அக்கா ! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 07-29-2005 வணக்கம் ப்ரியசகி வாங்கோ - samsan - 07-29-2005 வாங்க வாங்க - ப்ரியசகி - 07-29-2005 உங்கள் வரவேற்ப்புக்கு ரொம்ப நன்றி... =>வாங்கோ பிள்ளை வணக்கம் சொல்லி வரேக்கேயே தெரியுது நீங்க ஒரு மேல்நாட்டு மருமகள் எண்டு(பாடல் வரிகளை வைச்சுச் சொன்னன்) மற்றது =>>மேல் நாட்டு மருமகள் என்றால்? :roll: :roll: ஓ..இப்டி அன்பா,பணிவா சொல்றதில்..அப்டி ஒரு சிக்கல் இருக்கா? சரி இனி சொல்லல..ஆனால் நான் எதை கருதி சொன்னேன் என்று இங்கு எல்லாருக்கும் விளங்கி இருக்கும் இல்லையா? :roll: - இளைஞன் - 07-29-2005 வணக்கம் பரியசகியே... உங்களையும் அன்புக்கரம் நீட்டி யாழ்களஉறவுகளோடு வரவேற்றுக்கொள்கிறோம். நல்ல பல கருத்துக்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- stalin - 07-29-2005 வணக்கம் பலமுறை சொன்னேன் என்ற பாடல் மேல் நாட்டு மருமகள் என்ற படத்தில் வருகிறது... அது தான் முகத்தார் அப்படிச்சொன்னார்.... - kurukaalapoovan - 07-29-2005 தமிழ் பாசம் பொங்கிவழியுது மாதிரி எழுது;றீங்கள் பெயரை மாத்திரம் பல்லுச்சுளுக்கிற மாதிரிவச்சிருக்கிறீங்கள். தென்நிந்திய திரையுலகம் உங்களையும் ஆட்டிப்படைக்குதோ? |