10-13-2003, 10:42 AM
sOliyAn Wrote:ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் 'வில்லிசைப்புலவர்' நாச்சிமார்கோயிலடி இராஜன் இராஜினாமா செய்ததாக கேள்விப்படுகிறேன்.. உண்மையா.. யாராவது ஜேர்மன் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கு இதுபற்றிய மேலதிக விபரம் தெரியுமா?! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
வில்லிசைப்புலவர்' நாச்சிமார்கோயிலடி இராஜன் விருப்பத்துடன் இராஜினாமா செய்து இன்னெருவர் வளர்ச்சிக்கு வழி விட்டிருக்கிறாரா? அல்லது பிணக்கு காரணமாக இராஜினாமா செய்திருக்கிறாரா? என்பதை நீங்கள் தெரிவிக்கலாம் அல்லது சம்பந்தப்பட்டவரே எழுதலாம்.
இவற்றை எழுதாமல் மொட்டையாக செய்திகளை தந்து தள்ளி நிற்பதில் எவ்வித அர்த்தமுமில்லை.................
சோழியன்...............................?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->