07-29-2005, 11:02 PM
உலகில் தமிழன் எக்கெங்கெல்லாம் இருக்கிறானோ, அங்கெல்லாம் எமது தேசிய தொலைக்காட்சி செல்ல வேண்டும். எம் மாவீர தெய்வங்களின், எம் போராளிகளின், எம் ஒப்பற்ற தலைவனின் புகழ் உலகெல்லாம் ஒலிக்க வேண்டும். மலரப்போகும் எம்தேசத்தின் சுதந்திரச் செய்தியை உலகெல்லாம் ஒளி/ஒலிக்கச் செய்யப் போகும் தமிழீழ தேசிய தொலைக்காட்சி மென்மேலும் வளர நாமெல்லாம் உறுதுணையாக இருப்போம்.
" "

