![]() |
|
தமிழீழத் தேசிய தொலைக்காட்சி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழீழத் தேசிய தொலைக்காட்சி (/showthread.php?tid=3811) Pages:
1
2
|
தமிழீழத் தேசிய தொலைக்காட்சி - Thala - 07-29-2005 <b>தமிழீழ தொலைக்காட்சி தனது சேவையை நாளை முதல் தென்கிழக்காசிய நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யவுள்ளது </b> <img src='http://www.nitharsanam.com/public/gallery/eelam/20050728161014mahinda2.jpg' border='0' alt='user posted image'> தமிழீழ தொலைக்காட்சி தனது சேவையை நாளை முதல் தென்கிழக்காசிய நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யவுள்ளது.இவ் ஒளிபரப்பு தற்காலிகமாக பரீட்சார்த்த ஒளிபரப்பே செய்யவுள்ளது. தற்பொழுது ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் தமிழ் மக்கள் நல்ல வரவேற்பைப் பெற்று தனது சேவையை 1 மணி நேரம் செய்து வருகின்றது (நிதர்சனம்) - Vishnu - 07-29-2005 நல்ல செய்தி... தமிழீழ தொலைக்காட்சி பற்றி ஒரு சில கேள்விகள். * இந்த தொலைகாட்சி... தமிழீழத்திலும் பார்க்க முடியுமா?? * கனடா வில் எந்த தொலைக்காட்சி ஊடாக தமிழீழ தொலைக்காட்சி ஒளி பரப்ப படுகிறது?? * மத்திய கிழக்கில் எந்த தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்ப பட உள்ளது?? :roll: :roll: - vijitha - 07-29-2005 ஜரோப்பாவில் தினமும் ஒருமணி நேரம் ஏற்கனவே ஒளிபரப்பப் பட்டது. தற்பாது இலங்கை இந்தியாபாகிஸ்தான் பங்களாதேஸ் போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கு போன்று இருக்கிறது தமிழீழ தொலைக்காட்சி தனது சேவையை நாளை முதல் தென்கிழக்காசிய நா - msuresh - 07-29-2005 தமிழீழ தொலைக்காட்சி தனது சேவையை நாளை முதல் தென்கிழக்காசிய நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யவுள்ளது http://en.wikipedia.org/wiki/Category:Sout...Asian_countries தமிழீழ தொலைக்காட்சி தனது சேவையை நாளை முதல் தென்கிழக்காசிய நா - msuresh - 07-29-2005 தமிழீழ தொலைக்காட்சி தனது சேவையை நாளை முதல் தென்கிழக்காசிய நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யவுள்ளது http://sunsite.nus.edu.sg/asiasvc.html - vijitha - 07-29-2005 விபரங்களுக்கு http://www.sankathi.net/index.php?option=c...=1844&Itemid=41 - vijitha - 07-29-2005 யாரவது இன்று தமிழீழ தேசியதொலைக்காட்சி பார்த்தநீங்களா? நான் இன்றுபார்த்தேன் - SUNDHAL - 07-29-2005 ஒ விஜி அதனுடைய நிகழ்ச்சிகளைப்பற்;p கூறுங்களேன் Australia வில் பாக்க முடிவதில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Sriramanan - 07-29-2005 Vishnu Wrote:நல்ல செய்தி... தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கள் தமிழீழம், சிறீலங்கா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், நேபாளம், புூட்டன், பர்மா, ஆப்கானிஸ்தான், ரஜிகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் ஒகஸ்ட் 1ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. கனடாவில் தமிழீழத் தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. நிதர்சனத்தின் செய்தியில் கனடாவில் ஒளிபரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டது உண்மையல்ல. ஆனால் வெகுவிரைவில் கனடாவிற்கும் இதன் ஒளிபரப்புக்கள் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்ச்p நேரடியாக ஒளிபரப்பாகிறதா? என்பது பற்றி எனக்குத் தெரியாது ஆனால் ரிரின் தொலைக்கா மூலம் இதன் ஒளிபரப்புக்களை அந்த நாடுகளில் பார்க்க முடியும் ரிரின் ஒளிபரப்பை கீழ்வரும் மத்திய கிழக்கு நாடுகளில் பார்க்கலாம் Bahrain Cyprus Jorden Kwait Lebanon Oman Qatar Saudi Arabia Syria Turkey UAE - Sriramanan - 07-29-2005 த.தே.தொ வின் ஒளிபரப்புக்கள் சென்றடையும் தென் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் <img src='http://www.eelampage.com/d/p/2005JULY/20050729005.jpg' border='0' alt='user posted image'> நன்றி: புதினம் - அருவி - 07-29-2005 Vishnu Wrote:* கனடா வில் எந்த தொலைக்காட்சி ஊடாக தமிழீழ தொலைக்காட்சி ஒளி பரப்ப படுகிறது?? <b><i>TVI </i>ஊடாக ஒளிபரப்பப்படுகிறது. </b>
- அனிதா - 07-29-2005 தகவல் தந்த அனைவருக்கும் நன்றிகள்.. - Nitharsan - 07-29-2005 Aruvi Wrote:Vishnu Wrote:* கனடா வில் எந்த தொலைக்காட்சி ஊடாக தமிழீழ தொலைக்காட்சி ஒளி பரப்ப படுகிறது?? எப்ப தொடக்கம் அருவி..... :roll: :roll: :roll: :roll: - Sriramanan - 07-29-2005 Aruvi Wrote:அருவி தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பு இதுவரை கனடாவிற்கு ஆரம்பிக்கப்படவில்லை. சிலவேளைகளில் ரிவிஐ யில் த.தே.தொ வின் நிகழ்ச்சிகள் சிலவற்றை ஒளிபரப்பியிருப்பார் அவ்வளவுதான்.Vishnu Wrote:* கனடா வில் எந்த தொலைக்காட்சி ஊடாக தமிழீழ தொலைக்காட்சி ஒளி பரப்ப படுகிறது?? - MUGATHTHAR - 07-29-2005 இலங்கையில் அனேகமான வீடுகளில் சண் டிவி பார்ப்பதற்கு <b>NSS</b> சட்லைட்யையும் ஜெயா டிவியை பொதிகை மற்றும் விண் டிவிகளைப் பார்ப்பதற்கு <b>INSAT 3E</b> சட்லைட்டையும் தான் பாவிக்கிறோம் அதுவும் <b>"C" BAND</b> பாவித்து இப்போ புதிதாக <b>NTT</b> டிவி வித்தியாசமான சடலைட் திசையிலும் <b>KU BAND </b>லும் ஒளிபரப்ப பட இருப்பது கொஞ்சம் சிக்கலை ஏற்படுத்துகிறது வீட்டிலை டிஸ்சை திருப்ப வேண்டும் சண்டிவியில் ஊறிப் போண வீட்டுச் சனம் சண்டைக்கு வரும் ஏன் அவர்களால் சண்டிவி வேலை செய்யும் சைட்டில் தந்திருந்தால் உதவியா இருந்திருக்கும் வேறை புட்ட வேண்டும்; அத்துடன் எதாவது தமிழ் சனல்ஸ் வேலை செய்கிறதா நான் WWW.SATCODX.COM போய் பார்த்தன் அப்படி ஒரு சட்டலைட்யை காணவில்லை வேறை பேரில் இருக்கிறதா ஆராவது தெரிந்தால் சொல்லவும் உதவியாய் இருக்கும்.... - AJeevan - 07-29-2005 <span style='font-size:25pt;line-height:100%'>நீங்கள் டிஸ்சை திருப்ப வேண்டியதில்லை என நினைக்கிறேன்............... முன்னர் பலர் மோட்டர்கள் இணைத்த டிஸ்களை பாவித்தார்கள். அதை விட இரு கேhணங்களில் இருந்து வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்க ஒரு (LMB)எல்எம்பீயை நீங்கள் பாவிப்பதாக இருந்தால், <b>மேலதிகமாக மற்றுமொரு எல்எம்பீயைப் பாவித்தால்</b> இரு கோணங்களில் இருந்து வரும் அலைவரிசைகளில் கிடைக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.</span> http://www.antoncommunication.addr.com/Ins...llite_Dish.html - cannon - 07-29-2005 உலகில் தமிழன் எக்கெங்கெல்லாம் இருக்கிறானோ, அங்கெல்லாம் எமது தேசிய தொலைக்காட்சி செல்ல வேண்டும். எம் மாவீர தெய்வங்களின், எம் போராளிகளின், எம் ஒப்பற்ற தலைவனின் புகழ் உலகெல்லாம் ஒலிக்க வேண்டும். மலரப்போகும் எம்தேசத்தின் சுதந்திரச் செய்தியை உலகெல்லாம் ஒளி/ஒலிக்கச் செய்யப் போகும் தமிழீழ தேசிய தொலைக்காட்சி மென்மேலும் வளர நாமெல்லாம் உறுதுணையாக இருப்போம். - DV THAMILAN - 07-30-2005 எத்தனை மணிக்கு அருவி தமிழீழ தேசியத் தொலைக்காட்சி tvi போறது ............உங்களுக்கு தெரிந்தால் நேரத்தை குறித்து விடுங்கள்................ நன்றி - அருவி - 07-30-2005 DV THAMILAN Wrote:எத்தனை மணிக்கு அருவி தமிழீழ தேசியத் தொலைக்காட்சி tvi போறது ............உங்களுக்கு தெரிந்தால் நேரத்தை குறித்து விடுங்கள்................ <b>முழுவதுமாக ஒளிபரப்பப்படுவதில்லை சிறிறமணன் அண்ணா கூறியதுபோல் பகுதிதான். தேசியத்தொலைக்காட்சியின் இலட்சினையை மறைத்து ஒளிபரப்புகிறார்கள் <i>தாயகவலம்</i> என்னும் பெயரில்.(கேட்டால் சட்டச்சிக்கல் என்பார்கள்-அதுவும் ஓரளவு உண்மைதான்) நான் பார்ப்பது அதிகாலை 4 மணிக்கு அனேகமாக பிற்பகல் 7.30ற்கு என்று நினைக்கிறேன். 7 நாட்களும் ஒளிபரப்பாகிறது.</b> - ஊமை - 08-03-2005 இங்கு சென்று தமிழ் தொலைக்காட்சிகள், வானொலிகள் பற்றிய மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ளுங்கள். |