07-29-2005, 09:58 PM
யாருமே கஸ்ரபடாமல் நல்லா இருக்கமுடியாது அம்மா இக்கு உண்மை சொல்லி இருக்கவேண்டும் கல்யாணம் என்று வந்தால் கஸ்ரம் என்றுவரும் தானே சூèநிலை தெரியாமல் யாரையும் தப்பாக கதைப்பது சரியா?
inthirajith

