07-29-2005, 08:10 PM
இலங்கையில் அனேகமான வீடுகளில் சண் டிவி பார்ப்பதற்கு <b>NSS</b> சட்லைட்யையும் ஜெயா டிவியை பொதிகை மற்றும் விண் டிவிகளைப் பார்ப்பதற்கு <b>INSAT 3E</b> சட்லைட்டையும் தான் பாவிக்கிறோம் அதுவும் <b>"C" BAND</b> பாவித்து இப்போ புதிதாக <b>NTT</b> டிவி வித்தியாசமான சடலைட் திசையிலும் <b>KU BAND </b>லும் ஒளிபரப்ப பட இருப்பது கொஞ்சம் சிக்கலை ஏற்படுத்துகிறது வீட்டிலை டிஸ்சை திருப்ப வேண்டும் சண்டிவியில் ஊறிப் போண வீட்டுச் சனம் சண்டைக்கு வரும் ஏன் அவர்களால் சண்டிவி வேலை செய்யும் சைட்டில் தந்திருந்தால் உதவியா இருந்திருக்கும் வேறை புட்ட வேண்டும்; அத்துடன் எதாவது தமிழ் சனல்ஸ் வேலை செய்கிறதா நான் WWW.SATCODX.COM போய் பார்த்தன் அப்படி ஒரு சட்டலைட்யை காணவில்லை வேறை பேரில் இருக்கிறதா ஆராவது தெரிந்தால் சொல்லவும் உதவியாய் இருக்கும்....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

