07-29-2005, 05:36 PM
Vishnu Wrote:நல்ல செய்தி...
தமிழீழ தொலைக்காட்சி பற்றி ஒரு சில கேள்விகள்.
* இந்த தொலைகாட்சி... தமிழீழத்திலும் பார்க்க முடியுமா??
* கனடா வில் எந்த தொலைக்காட்சி ஊடாக தமிழீழ தொலைக்காட்சி ஒளி பரப்ப படுகிறது??
* மத்திய கிழக்கில் எந்த தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்ப பட உள்ளது?? :roll: :roll:
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கள் தமிழீழம், சிறீலங்கா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், நேபாளம், புூட்டன், பர்மா, ஆப்கானிஸ்தான், ரஜிகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் ஒகஸ்ட் 1ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருக்கிறது.
கனடாவில் தமிழீழத் தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. நிதர்சனத்தின் செய்தியில் கனடாவில் ஒளிபரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டது உண்மையல்ல. ஆனால் வெகுவிரைவில் கனடாவிற்கும் இதன் ஒளிபரப்புக்கள் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்ச்p நேரடியாக ஒளிபரப்பாகிறதா? என்பது பற்றி எனக்குத் தெரியாது ஆனால் ரிரின் தொலைக்கா மூலம் இதன் ஒளிபரப்புக்களை அந்த நாடுகளில் பார்க்க முடியும்
ரிரின் ஒளிபரப்பை கீழ்வரும் மத்திய கிழக்கு நாடுகளில் பார்க்கலாம்
Bahrain
Cyprus
Jorden
Kwait
Lebanon
Oman
Qatar
Saudi Arabia
Syria
Turkey
UAE
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

