07-29-2005, 03:21 PM
கதை நல்லா இருக்கு...இருந்தாலும் சில தமிழ் சமூகத்துக்கே உரித்தான "லச்சணங்களை" "குறிப்பா எஞ்சினியரைக் கட்டி இருந்தா கோடீவரியா.." இது போன்ற வசனப் பிரயோகங்களைத் தவிர்த்திருக்கலாம்...காரணம் எஞ்சினியரைக் கட்டி ஒரு பெண் கோடீஸ்வரி ஆக முடியாது... அது வேற விடயம்.... அதுமட்டுமல்லாது பெண்களை கோடீஸ்வரக் கனவில் மிதக்க விட்டு ஆண்களில் தங்கி இருக்க தூண்டுவதாக எதிர்மறைக்கும் அக் கருத்தைக் கொள்ளலாம் இல்லை..???!
கதையின் நாயகி தன்னவன் மீது வைத்துள்ள நம்பிக்கையையின் உறுதிப்பாட்டையும்... கதையின் முடிவில் அவளவன் அவள் மீது காட்டும் பக்குவத்தையும் புரிந்துணர்வையும் கருவாக்கிச் சொல்லி இருப்பது சிறப்பாக இருக்கிறது...!
நன்றி சாந்தியக்கா...இணைப்பைத் தந்ததற்கு...! எங்களுக்கு பொதுவில் கதைகள் நாவல்கள் வாசிக்கப் பிடிப்பதில்லை...காரணம் தேவையில்லா அலட்டல்கள் அதிகம் இருக்கும்...இருந்தாலும் இந்தக் கதையை மீள ஒருக்கா வாசிச்சா என்ன என்பது போல இருந்தது... அதற்கு கதையின் முடிவே காரணம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>