10-13-2003, 05:10 AM
Quote:யன்னல்களும் கதவுகளும்..மதிவதனன் அவர்களே, உங்கள் வெண்பா, நன்றாக உள்ளது!
இளைஞ.. வலைஞ.. இனிய.. கலைஞர்களும்..
குருவி.. செண்பக.. மலர்.. களும்..
கபில முல்லை.. வகைகளும்..
அலையென அலையும் வதனங்களும்..
வகைவகையான தடை.. சேதுக்களும்..
பிரிய.. சுரத.. யாழ்களும்..
எத்தனை எத்தனை..
அத்தனை யன்னல் கதவுகளுடன்
பேய்களுக்குக்கும் இடம்கொடுக்கும்
கிரில்கள் பொருத்திய வீட்டை
கட்டிக்காக்க எவருமில்லை..
இக்கருத்துக் களத்தை ஒரு வீட்டுடனும், இங்கு கருத்தாடுவோரை காலதர்களுடனும் கதவுகளுடனும் ஒப்பிட்டமை சிறந்த கற்பனை!
நுழையும்பொழுதே பேய் பூதம் என வெருட்டுதல் நன்றோ
hock:
-

