Yarl Forum
யன்னல்களும் கதவுகளும்.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: யன்னல்களும் கதவுகளும்.. (/showthread.php?tid=8118)

யன்னல்களும் கதவுகளும - Mathivathanan - 09-20-2003

யன்னல்களும் கதவுகளும்..

இளைஞ.. வலைஞ.. இனிய.. கலைஞர்களும்..
குருவி.. செண்பக.. மலர்.. களும்..
கபில முல்லை.. வகைகளும்..
அலையென அலையும் வதனங்களும்..
வகைவகையான தடை.. சேதுக்களும்..
பிரிய.. சுரத.. யாழ்களும்..
எத்தனை எத்தனை..
அத்தனை யன்னல் கதவுகளுடன்
பேய்களுக்குக்கும் இடம்கொடுக்கும்
கிரில்கள் பொருத்திய வீட்டை
கட்டிக்காக்க எவருமில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sennpagam - 09-20-2003

அருமை அருமை
இதுவல்லோ கவிதை
கண்டு பிடிப்தில் தாத்ஸின் திறமை
களத்துக்கு இது ஒரு தனி மகிமை

Re: யன்னல்களும் கதவுகளு - Mullai - 09-20-2003

[quote]Mathivathanan[/color]அத்தனை யன்னல் கதவுகளுடன்
பேய்களுக்குக்கும் இடம்கொடுக்கும்
கிரில்கள் பொருத்திய வீட்டை
கட்டிக்காக்க எவருமில்லை..[/color]
<img src='http://www.vikatan.com/jv/2003/sep/21092003/p27a.jpg' border='0' alt='user posted image'>
மதிவதனன்... பார்த்து... பார்த்து...
இரவுநேரங்களிலே களத்திலே தனியாக நடமாடுகிற ஆள் நீங்கள்...

- nalayiny - 09-20-2003

கவிதை நன்று. பேயின் உருவம் அதை விட சுப்பர். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink: :wink: :wink:

- Kanani - 09-20-2003

தாத்ஸ் நானும் பாட்டு எழுதிப் பார்ப்பமெண்டு.....:wink:

இளைஞ.. வலைஞ.. இனிய.. கலைஞர்களும்..
அலையென அலையும் முல்லை குயில்களின் திவ்ய வதனங்களும்..
தமிழ்க் கொலைஞர்கள் சேது குடும்பங்களும்..
பிரிய.. சுரத.. யாழ்களும்..
நல்ல தமிழ் மறவர்களும்
எத்தனை எத்தனை..
அத்தனை யன்னல் கதவுகளுடன்
பேய்களுக்குக்கும் இடம்கொடுக்கும்
கிரில்கள் பொருத்திய வீட்டை
கட்டிக்காக்க எவருமில்லை..

- Mullai - 09-20-2003

[quote]Kanani[/color]
நல்ல தமிழ் மறவர்களும்
எத்தனை எத்தனை....

Re: யன்னல்களும் கதவுகளு - kuruvikal - 09-20-2003

Mathivathanan Wrote:யன்னல்களும் கதவுகளும்..

இளைஞ.. வலைஞ.. இனிய.. கலைஞர்களும்..
குருவி.. செண்பக.. மலர்.. களும்..
கபில முல்லை.. வகைகளும்..
அலையென அலையும் வதனங்களும்..
வகைவகையான தடை.. சேதுக்களும்..
பிரிய.. சுரத.. யாழ்களும்..
எத்தனை எத்தனை..
அத்தனை யன்னல் கதவுகளுடன்
பேய்களுக்குக்கும் இடம்கொடுக்கும்
கிரில்கள் பொருத்திய வீட்டை
கட்டிக்காக்க எவருமில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

கவிதை சுப்பர்...ஆனா அங்கு பொருட்பிழை உண்டு....! கவனிக்க....! நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே....!

- yarl - 09-20-2003

ஆமாம் மதி
எப்படித்தெரியும் பேய்களுக்கு யன்னல் கதவகளைக் கண்டால் பயமென......?

Re: யன்னல்களும் கதவுகளு - sennpagam - 09-20-2003

Mathivathanan Wrote:யன்னல்களும் கதவுகளும்..

இளைஞ.. வலைஞ.. இனிய.. கலைஞர்களும்..
குருவி.. செண்பக.. மலர்.. களும்..கபில முல்லை.. வகைகளும்..
அலையென அலையும் வதனங்களும்..
வகைவகையான தடை.. சேதுக்களும்..
பிரிய.. சுரத.. யாழ்களும்..
எத்தனை எத்தனை..
அத்தனை யன்னல் கதவுகளுடன்
பேய்களுக்குக்கும் இடம்கொடுக்கும்
கிரில்கள் பொருத்திய வீட்டை
கட்டிக்காக்க எவருமில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

தாத்ஸ் தப்புக் கணக்கு

குருவியும் நானும் ஒரே பாடசாலையில் படிக்கிறோமோ தவிர
நாங்கள் இருவரும் ஒருவர் இல்லை.

- Kanani - 09-22-2003

செண்பகம் உங்களுக்கு என்ன பிரச்சனை?

எமது பள்ளியின் தெற்காசிய மாணவ பிரதிநிதி நான்தான்....புதிய தெற்காசிய மாணவர்களை வரவேற்றல் உதவி செய்தல் என்பவற்றில் மினக்கட்டதால்தான் இந்தக் கிழமை களம் வர நேரமிருக்கவில்லை....தெற்காசிய மாணவர் பட்டியல் என்னிடம் இப்போதுகூட அருகில் இருக்கிறது....
எனக்குத்தெரியாமல ஒரு தமிழ்பேசும் செண்பகம் எப்படிப் பள்ளியில் புகுந்தது?
பள்ளியில் பதியாமல் பறந்து திரியிறியளோ?

- Kanakkayanaar - 10-13-2003

Quote:யன்னல்களும் கதவுகளும்..

இளைஞ.. வலைஞ.. இனிய.. கலைஞர்களும்..
குருவி.. செண்பக.. மலர்.. களும்..
கபில முல்லை.. வகைகளும்..
அலையென அலையும் வதனங்களும்..
வகைவகையான தடை.. சேதுக்களும்..
பிரிய.. சுரத.. யாழ்களும்..
எத்தனை எத்தனை..
அத்தனை யன்னல் கதவுகளுடன்
பேய்களுக்குக்கும் இடம்கொடுக்கும்
கிரில்கள் பொருத்திய வீட்டை
கட்டிக்காக்க எவருமில்லை..
மதிவதனன் அவர்களே, உங்கள் வெண்பா, நன்றாக உள்ளது!

இக்கருத்துக் களத்தை ஒரு வீட்டுடனும், இங்கு கருத்தாடுவோரை காலதர்களுடனும் கதவுகளுடனும் ஒப்பிட்டமை சிறந்த கற்பனை!

நுழையும்பொழுதே பேய் பூதம் என வெருட்டுதல் நன்றோ Confusedhock: