10-13-2003, 04:48 AM
Quote:முகம்தெரியா இவ் ஊடக உலகில் உறவுகளுடன் உறவாட வந்தவனின் முதல் வணக்கங்கள்.
என்றும் தமிழுடன்,
வாழ்க வளமுடன்,
அன்புடன்,
e_roy123
ஏன் எந்தன் முகம் தெரியவில்லையா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> முகம் தெரியாததாற் தான் ஏனோ எழுதும் கருத்திலே மிக்க கவனம் செலுத்துகிறோம்! (முகமன் பார்க்காமல் :mrgreen: )Quote:வணக்கம் e_roy123
எழுதியது புரியவில்லை எனது கணனியில் மட்டுமா?
பொறுப்பாளரே சற்று விளக்குங்கள்
இளங்கோ அவர்களே, ஈ_றோய்123 அவர்கள் இட்ட இடுகை எனக்கு விளங்குகிறது!
-

