![]() |
|
«È¢Ó¸ Žì¸õ _/\_ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: «È¢Ó¸ Žì¸õ _/\_ (/showthread.php?tid=7995) |
«È¢Ó¸ Žì¸õ _/\_ - e_roy123 - 10-12-2003 முகம்தெரியா இவ் ஊடக உலகில் உறவுகளுடன் உறவாட வந்தவனின் முதல் வணக்கங்கள். என்றும் தமிழுடன், வாழ்க வளமுடன், அன்புடன், e_roy123 - sOliyAn - 10-12-2003 முகம் தெரியா இணைய உலகில் முகவரியை நோக்கியதாக உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்! - இளைஞன் - 10-12-2003 வணக்கம் ஈ_ரோய்123. உங்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்கிறோம். உங்கள் கருத்துக்களும், தகவல்களும் யாழ் கருத்துக்களத்துக்கு வளம் சேர்க்கட்டும். - Paranee - 10-12-2003 கரம்கூப்பி களம் புகும் புதியவரே வருக முழுமனதை திறந்தீர்களானால் முகம் எல்லாம் காணமுடியும். உங்களை வரவேற்பதில் மகிழ்வுறுகின்றோம். வருக தருக பல்நு}று தகவல்கள் - Ilango - 10-12-2003 வணக்கம் e_roy123 எழுதியது புரியவில்லை எனது கணனியில் மட்டுமா? பொறுப்பாளரே சற்று விளக்குங்கள் - Kanakkayanaar - 10-13-2003 Quote:முகம்தெரியா இவ் ஊடக உலகில் உறவுகளுடன் உறவாட வந்தவனின் முதல் வணக்கங்கள். ஏன் எந்தன் முகம் தெரியவில்லையா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> முகம் தெரியாததாற் தான் ஏனோ எழுதும் கருத்திலே மிக்க கவனம் செலுத்துகிறோம்! (முகமன் பார்க்காமல் :mrgreen: )Quote:வணக்கம் e_roy123 இளங்கோ அவர்களே, ஈ_றோய்123 அவர்கள் இட்ட இடுகை எனக்கு விளங்குகிறது! - kuruvikal - 10-13-2003 அனைத்துக்கள புதிய உறவுகளுக்கும் எமது வரவேற்பும் வாழ்த்துக்களும்....களத்தோடு கருத்தால் களமாடி வெற்றிகளாய் புதிய சிந்தனைகள் படைத்திட அணிதிரண்டோம்... அணிதிரள்வோம்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Kanakkayanaar - 10-13-2003 Quote:அனைத்துக்கள புதிய உறவுகளுக்கும் எமது வரவேற்பும் வாழ்த்துக்களும்....களத்தோடு கருத்தால் களமாடி வெற்றிகளாய் புதிய சிந்தனைகள் படைத்திட அணிதிரண்டோம்... அணிதிரள்வோம்....! நன்றி குருவிகாள் :mrgreen: - ganesh - 10-14-2003 வருக வருக [quote]முகம்தெரியா இவ் ஊடக உலகில் உறவுகளுடன் உறவாட வந்தவனின் முதல் வணக்கங்கள் - Sandrika - 11-03-2003 என் பெயர் சந்திரிகா. நான் 6 வது ஆண்டு படிக்கிறேன். என் அம்மாவைப் போல் எனக்கும் எழுத ஆசையாக இருக்கிறது. எதில் எழுதுவது ???????????? சந்திரிகா - vasisutha - 11-03-2003 வாங்கோ சந்திரிகா. உங்கள் அம்மா? சொல்லித்தரவில்லையா எதில் எழுதுவது என்று? எனிவே இதிலேயே எழுதுங்கோ செல்லம். மோகன் அண்ணா உடனடியாக சிறுவர்களுக்கு ஒரு பக்கம் ஒதுக்கும் படி தாழ்ழையுடன் வேண்டுகிறேன். 8) - aathipan - 11-03-2003 நல்வரவு ரோய் உங்களைப்பற்றி சொல்லுங்கள். அறிய ஆவாலாக உள்ளோம். நிறைய நிறைய எழுதுங்கள். நிறைய நிறைய விமர்சியுங்கள். அன்புடன் ஆதிபன் - Paranee - 11-03-2003 வாருங்கள் சந்திரிகா ! தாராளமாக இங்கேயே எழுதிக்கொள்ளுங்கள். சிறுவர் வரவுகள் களத்தின் பெருமையினை எடுத்தியம்புகின்றன இதுவே போதும்...... <img src='http://www.gifs.net/animate/d_016.gif' border='0' alt='user posted image'> - தணிக்கை - 11-03-2003 அனைவுரம் வாருங்கள் ஆனால் வருவதுடன் நின்றவிடாதீர்கள். - aathipan - 11-03-2003 சந்திரிகா உங்கள் ஆக்கங்களையும் எழுதுங்கள் பொதுவாக் உங்கள் வயது சிறுவர் சிறுமியர் அதுவும் இலங்கையில் பிறந்து வெளிநாட்டில் வசி;க்கின்;றவர்கள் வெளியில் படிக்;கும் இடத்தில் என்ன என்ன பிரச்சனைகள் எதிர்நோக்குகிறார்கள் என்பது பற்றி எழுதுங்கள். அன்புடன் ஆதி - Sandrika - 11-03-2003 நன்றி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நீங்கள் எல்லோரும் இவ்வளவு அன்பாக என்னிடம் இருக்கிறிங்கள். நான் Germany யில் பிறந்தன். வேண்டும் என்றால் என் Homepage www.sandrika.de.vu பாருங்கள். நான் சந்தோசமாக இருப்பேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நான் தமிழ் 5 ம் ஆண்டு படிக்கிறேன். நன்றி வணக்கம் :wink: <b>சந்திரிகா</b> :roll: 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
- kuruvikal - 11-03-2003 யாழ்களத்தில் சிறுவர் குரல்...வாழ்த்துக்கள் வரவேற்புக்கள்... பகர்ந்து கொள்வது குருவிகள்... கொள்ளுத்தாத்தா...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?: :!:
|