07-29-2005, 12:27 PM
தகவலுக்கு நன்றி அஜீவன்.
அவரின் உன்னதமான செயலுக்கு என் மனமார்ந்த நன்றிகள். சிங்கள மக்கள் சிலருடன் பழகக் கூடிய வாய்ப்புக்கள் எனக்கு முன்பு தாயகத்தில் கிடைத்திருந்தது. அவர்களில் பல நல்லவர்களும் உண்டு. மாறி மாறி வரும் அரசாங்கங்கள் செய்யும் அநியாயங்களுக்காக ஓட்டுமொத்த சிங்கள மக்களையும் குறை கூற முடியாது.