07-29-2005, 03:49 AM
மேலிருந்து கீழ் 2 வது காருணியம் என வரும். எனவே இடமிருந்து வலம் 7 போர் என்பதன் ஒத்தசொல் திணிமம் . சந்தேகம் எனில் தமிழ் அகராதி பார்க்கலாம். கடினமான போட்டியாக அமைந்து விட்டதா மன்னிக்கவும்.
----------

