07-28-2005, 10:32 PM
இந்த பாடலுக்கு பல்லவியை கண்டுபிடியுங்கள்.
உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலை புரியாதா
தன் மய்க்கம் தீர்க்க இங்கு தவிக்கிறாள் தெரியாதா
என்னுடலில் ஆசை என்றால் என்னை நீ மறந்து விடு
என்னுயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழவிடு..

<b> .. .. !!</b>