07-28-2005, 09:44 PM
இந்த பாடலுக்கு பல்லவியை கண்டுபிடியுங்கள்.
[b]சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி...ஆஆஆ...
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் ...