07-28-2005, 06:46 PM
அக்கா நீங்க தானே ராசாத்தி..நான் இளவரசி....சரி சரி...எனக்கு எப்படித் தெரியும் கோபிகா யார் என்று....சஹானா யார் என்றே மதன் அண்ணா இன்னும் சொல்லலை....அதுக்கை கோபிகாவை நான் யார் என்று கண்டு பிடிக்கிறது ? (மதன் அண்ணா வந்தா நான் சரி... ) :wink:
" "
" "
" "

